முக்கிய தலைவர்களின் பிறப்பிடம்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை – தேரூர் (கன்னியாகுமரி)
பாரதிதாசன் - புதுவை
சி.என் - அண்ணா துரை – காஞ்சிபுரம்
கு.காமராசர் - விருதுநகர்
திரு.வி.க – துள்ளம்(காஞ்சிபுரம்)
விஜயராகாவாச்சாரியார் - சேலம்
அப்துல்கலாம் - இராமேஸ்வரம்
சத்திய மூர்த்தி – திருமயம்(புதுக்கோட்டை)
மு.கருணாநிதி – திருக்குவளை
எம்.ஜி.ஆர் - நாவலப்பிட்டி(கண்டி - இலங்கை)
ஜெ.ஜெயலலிதா – மேல்கோட்டை(கர்நாடகா)
நாடு மற்றும் தேசத்தின் தந்தை
ஆப்கானிஸ்தான் - அஹமத் ஷா துரானி
சீனா – சன் யாத் சென்
ஸ்வீடன் - ஸ்வீடனின் கஸ்டவ் I
இந்தியா – மகாத்மா காந்தி
பாகிஸ்தான் - முகமது அலி ஜின்னா
சிங்கப்பூர் - லீ குவான் யூ
அமெரிக்கா – ஜார்ஜ் வாஷிங்டன்
தேசிய கீதத்தை எழுதியவர் - ரவீந்திர நாத் தாகூர்
தேசிய கீதம் பாடப்படும் நேரம் 52 வினாடி
தேசிய கீதமாக ஏற்றுகொள்ளப்பட்ட ஆண்டு – ஜனவரி 24, 1950
முதன் முறையாக தேசிய கீதம் பாடப்பட்ட இடம் - கொல்கத்தா
நோபல்; பரிசு வென்ற முதல் இந்திய குடிமகன் - ரவீந்திர நாத் தாகூர்(1913)
Nations and Father of Nations
Afghanistan - Ahmad Shah Durrani
China - Sun Yat-sen
Sweden - Gustav I of Sweden
India – Mahatma Gandhi
Pakistan - Mohammad Ali Jinnah
Singapore - Lee Kuan Yew
America - George Washington
The author of national anthem - Ravindranath Tagore
The timing of the national anthem has been determined in 52 seconds
The national anthem adopted by the Indian government - 24 January 1950
The national anthem sung for the first time in Calcutta
The first Indian citizen to receive Nobel Prize - Ravindranath Tagore (1913)
Read More : http://weshineacademy.com/tnps...