சங்கொலி என்னும் நூலின் ஆசிரியர் - நாமக்கல் கவிஞர்
நடலை என்பதன் பொருள் - துன்பம்
நமன் என்பதன் பொருள் - எமன்
மடநல்லார் என்பதன் பொருள் - இளமை பொருந்திய பெண்கள்
சீறா என்பதன் பொருள் - வாழ்க்கை
மனித உடலில் பித்தத்தை உருவாக்கும் உறுப்பு – கல்லீரல்
உடலில் காசநோயால் பாதிக்கப்படும் உறுப்பு – நுரையீரல்
மனித உடலில் காணப்படக்கூடிய மிக நீளமான எலும்பு தொடை எலும்பு
நம் உடலில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு - உள் காதில் உள்ள அங்கவடி எலும்பு
ஒரு தீக்கோழியின் முட்டை மிகப்பெரிய செல் ஆகும்
சுஷில் குமார் மல்யுத்தம் விளையாட்டோடு தொடர்புடையவர்
ஐரோப்பாவை ஆசியாவிலிருந்து பிரிக்கும் மலைத்தொடர் - யூரல் மலைத்தொடர் மற்றும் காகசஸ் மலைத்தொடர்
இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் - திருமதி.அன்னி பெசன்ட்
சவுதி அரேபியாவின் தலைநகரம் - ரியாத்
உலக பெருங்கடல் தினம் ஜீன் 8 அன்று அனுசரிக்கப்படுகிறது
The organ in the human body produces Bile is Liver
Lungs is affected by Tuberculosis
The largest bone in the human body is the thigh bone or femur
The smallest bone is the stapes, it is found inside the human ear
The largest cell is an egg cell of Ostrich
Sushil Kumar is associated with Wrestling
The Ural Mountains and the Caucasus Mountains separate Europe from Asia
The first woman president of Indian National Congress was Mrs. Anne Besant
Capital of Saudi Arabia is Riyadh
World Oceans Day is observed on June 8
Read More : http://weshineacademy.com/tnps...