ஜெனீவா(சுவிட்சர்லாந்து) நகரில் தலைமையகம் கொண்டுள்ள சர்வதேச அமைப்புகள்
உலக சுகாதார அமைப்பு
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
சர்வதேச செஞ்சிலுவை குழு
உலக வர்த்தக அமைப்பு
உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு
உலக நுண்ணறிவு சொத்தின் அமைப்பு
சர்வதேச நியமங்கள் அமைப்பு
நாட்டில் மிகப் பழைமையான துணைப்படை – அசாம் ரைபிள்ஸ்
மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஆண்டு – 1948
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழைமையான அருங்காட்சியகம் - இந்திய அருங்காட்சியகம்(கொல்கத்தா)
சர்வதேச நாணய நிதியம் 1945ல் நிறுவப்பட்டது
பஞ்சாப்பில் காணப்படும் பிரதான கனிம வகை - உப்பு
சார்க் அமைப்பின் நிரந்தர செயலகம் - காத்மாண்டு
ஷேக்ஸ்பியர் கி.பி.1564ல் பிறந்தார்
இந்தியா, முதல் ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்தியது
ஹிமாலயன் மலையேறுதல் நிறுவனம் - டார்ஜீலிங்
கடல் மட்டத்தின் ஆழத்தை அளக்க பயன்படுவது – பாத்தோமீட்டர்
இந்தியாவின் மிகப் பெரிய குருத்வாரா – கோல்டன் கோவில் (அமிர்தசரஸ்)
The oldest paramilitary force in the country - Assam Rifles
Mahatma Gandhi assassinated – 1948
The India's largest and the oldest museum - Indian Museum, Kolkata
The International Monetary Fund established in 1945
The major mineral found in Punjab - Salt
The permanent secretariat of the SAARC – Kathmandu
Shakespeare born in1564 AD
India hosted the first Asian Games
Himalayan Mountaineering Institute is at Darjeeling
Fathometer is used to measure Ocean depth
India's largest Gurdwara - Golden Temple (Amritsar)
Read More : http://weshineacademy.com/tnps...