முக்கிய தலைவர்களின் பிறப்பிடம்
சுப்பிரமணிய பாரதியார் - எட்டையபுரம்(தூத்துக்குடி)
வ.வே.சு. ஐயர் - வரகனேரி(திருச்சி)
திருப்பூர் குமரன் - சென்னிமலை(அவினாசி)
செண்பகராமன் பிள்ளை – திருவனந்தபுரம்
தில்லையாடி வள்ளியம்மை – ஜோகன்னஸ்பெர்க்(தென் ஆப்பிரிக்கா)
இராஜாஜி – தொரப்பள்ளி(கிருஷ்ணகிரி)
வ.உ.சிதம்பரனார் - ஒட்டப்பிடாரம்
சுப்பிரமணியசிவா – வத்தலகுண்டு(திண்டுக்கல்)
பத்ம விபூஷன் விருதுகள் (2017)
மு.து. ஜேசுதாஸ் - இசை - கேரளா
சத்குரு ஜாக்ஜி வாசுதேவ் - ஆன்மீகம் - தமிழ்நாடு
சரத் பவார் - பொது விவகாரம் - மகாராஷ்டிரா
முரளி மனோகர் ஜோஷி – பொது விவகாரங்கள் - உத்திரப் பிரதேசம்
உடுப்பி ராமச்சந்திர ராவ் - அறிவியல் மற்றும் பொறியியல் - கர்நாடகா
சுந்தர் லால் பட்வா- பொது விவகாரங்கள் - மத்தியப் பிரதேசம்
பி.ஏ. சங்மா – பொது விவகாரங்கள் - மேகாலயா
உலகின் மிக உயர்ந்த இலக்கிய விருது – புக்கர் விருது
நகர்ப்புற மக்கள் அதிகம் காணப்படும் மாநிலம் - மகாராஷ்டிரா
பிரிட்டனின் மிகப் பெரிய இலக்கிய விருது – டேவிட் கோஹன் விருது
கிரீன் பார்க் விளையாட்டு அரங்கம் - கான்பூர்
1833ம் ஆண்டு பிரிட்டனில் அடிமைமுறை அகற்றப்பட்டது
PADMA VIBHUSHAN
K J Yesudas- Music-Kerala
Sadhguru Jaggi Vasudev-Spiritualism-Tamil Nadu
Sharad Pawar-Public Affairs-Maharashtra
Murli Manohar Joshi-Public Affairs-Uttar Pradesh
Udipi Ramachandra Rao-Science & Engineering-Karnataka
Sunder Lal Patwa - Public Affairs - Madhya Pradesh
PA Sangma - Public Affairs - Meghalaya
The highest literary award of the world - Booker Prize
The state with largest urban population – Maharashtra
The biggest literary award of Britain - David Cohen Award
Green Park sports stadium – Kanpur
1833 was slavery abolished in Britain
Read More : http://weshineacademy.com/tnps...