நாடுகளின் பழைய பெயர்
அபிசீனியா – எத்தியோப்பியா
கோல்ட் கோஸ்ட் - கானா
மாலகாஸி – மடகாஸ்கர்
தெற்கு ரொடீஷியா – ஜிம்பாப்வே
டச்சு கிழக்கிந்திய தீவுகள் - இந்தோனேஷியா
பர்மா – மியான்மர்
சிலோன் - ஸ்ரீலங்கா
பார்மோஸா – தைவான்
மலேயா – மலேசியா
மெசபடோமியா - ஈராக்
நிப்பான் - ஜப்பான்
பெர்ஸியா - ஈரான்
ஹாலந்து – நெதர்லாந்து
இந்தியாவின்; மிக உயரமான மலை – கஞ்சன்ஜங்கா
இந்தியாவின்; மிக நீளமான நதி – கங்கை
இந்தியாவில் அதிக அளவு காணப்படும் மண் - வண்டல் மண்
இந்தியாவில் மிக நீண்ட கடற்கரை – குஜராத்
இந்தியாவில் மிக உயரமான நீர்வீழ்ச்சி – ஜோக் நீர்வீழ்ச்சி (கர்நாடகா)
கோவளம் கடற்கரை – கேரளா
காஸிரங்கா தேசிய பூங்கா – அசாம்
இராஜாஜி தேசிய பூங்கா – டேராடூன்(உத்தரகாண்ட்)
ஜிம் கார்பெர்ட் தேசிய பூங்கா - ராம்நகர்(உத்தரகாண்ட்)
காங்க்ரா கோட்டை - இமாச்சல பிரதேசம்
கோல்கொண்டா கோட்டை – ஹைதராபாத்
ஜெய்சால்மர் கோட்டை – ராஜஸ்தான்
Highest mountain in India - Kanchenjunga
Longest river in India - Ganga
Alluvial Soils are mostly found in India
Longest coastline in India - Gujrat
Indian highest waterfall - Jog Falls (Karnataka)
Kovalam beach - Kerala
Kaziranga national Park - Assam
Rajaji National Park – Dehradun(Uttarakhand)
Jim Corbett National Park - Ramnagar(Uttarakhand)
Kangra Fort - Himachal Pradesh
Golconda Fort - Hyderabad
Jaisalmer Fort – Rajasthan
Read More : http://weshineacademy.com/tnps...