இந்திய சினிமாவின் தந்தை – தாதா சாகேப் பால்கே
இந்திய அணுக்கருவியலின் தந்தை – ஹோமி ஜஹாங்கீர் பாபா
இந்திய விண்வெளியின் தந்தை – விக்ரம் சாராபாய்
இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை – டாட்டா
இந்திய பட்ஜெட்டின் தந்தை – ஜேம்ஸ் வில்சன்
இந்திய திட்டவியலின் தந்தை – விச்வேச்வரைய்யா
இந்திய புள்ளியியலின் தந்தை – மகலனோபிஸ்
இந்திய தொழில்துறையின் தந்தை – டாட்டா
இந்திய பறவையியலின் தந்தை – எ.ஒ.ஹியூம்
இந்திய பத்திரிக்கையியலின் தந்தை – ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
ஓசோன் படலம் புற ஊதா கதிர்வீச்சை கட்டுப்படுத்துகிறது
யானைக்கால் நோயை ஏற்படுத்துவது - கொசு
துராண்ட் கோப்பை – கால்பந்து
மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார அமைப்பு – G-15
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஹாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது – டோக்கியோ(1958)
உலகில் மைகாவின் மிகப்பெரிய வைப்பு இந்தியாவில் உள்ளது
ராஜஸ்தானில் உள்ள மக்களவை தொகுதி – 25
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் - ஆரியப்பட்டா
இந்தியாவின் முதல் அணு உலை – அப்சரா
இந்தியாவின் முதல் கடல் அலை ஆற்றல் திட்டம் 1991ல் தொடங்கப்பட்டது
The ozone layer restricts Ultraviolet radiation
Filaria is caused by Mosquito
Durand Cup - Football
G-15 is an economic grouping of Third World Nations
Hockey was introduced in the Asian Games in1958 in Tokyo
India has largest deposits of Mica in the world.
25 Lok Sabha seats belong to Rajasthan
India's first satellite is named after Aryabhatta
India's first atomic reactor was Apsara
India's first ocean wave's energy project was launched in 1991
Read More : http://weshineacademy.com/tnps...