சிந்தனையாளர்கள்; கவிஞர்கள்
ஷேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்
மில்டன் - ஆங்கிலக் கவிஞர்
பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்
காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர்
டால்ஸ்டாய் - ரஷ்யநாட்டு எழுத்தாளர்
பெர்னார்ட்ஷா – ஆங்கில நாடக ஆசிரியர்
நாடாளுமன்றத்தின் நிரந்திர சபை - ராஜ்ய சபை
தால்மார்ட் இர்வின் நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார்
நாடாளுமன்றம் 1927ம் ஆண்டு திறக்கப்பட்டது
நாடாளுமன்றத்தின் கீழ் வீடு – லோக் சபை
நாடாளுமன்றத்தின் மேல் வீடு - இராஜ்ய சபை
லோக் சபையின் முதல் தலைவர் - கணேஷ் வாசுதேவ் மாவலங்கர்
14வது பிரைவேசி பாரதி திவாஸ் - பெங்களுர்
குஆ ரேடியோ ஒலிப்பரப்புவதற்கு தடை விதித்த முதல் நாடு – நார்வே
இந்தியாவில் பொது இடங்களில் றுi-குi இணைப்பு கொண்ட முதல் நகரம் - மும்பை
இந்தியாவில் மிக நீண்ட சுரங்க பாதை – செனானி-நாஷ்ரி சுரங்கபாதை(ஜம்மு ரூ காஷ்மீர்)
நாட்டின் முதல் பசுமை பல்கலைக்கழகம் - மேற்கு வங்காளம்
Rajya Sabha is the permanent place of parliament
Thalmard Irwin inaugurated the Parliament House
The Parliament House was inaugurated in 1927
Lower house of parliament - Lok Sabha
Upper house of parliament - Rajya Sabha
The president of the first Lok Sabha- Ganesh Vasudev Mavalankar
14th Pravasi Bhartiya Divas - Bengaluru
Norway becomes the first country to ban FM radio broadcasting
Mumbai one is the first city in India to have Wi-Fi connectivity in public places
India’s longest tunnel - Chenani-Nashri tunnel (Jammu & Kashmir)
Country’s first Green University - West Bengal
Read More : http://weshineacademy.com/tnps...