பெரியபுராணத்தை அருளியவர் - சேக்கிழார்
சேக்கிழார் இயற்பெயர் - அருண்மொழித்தேவர்
கலித்தொகையைத் தொகுத்தவர் - நல்லந்துவனார்
உழவுக்குச் சிறப்புப் பெற்ற நிலம் - மருதம்
திருநாவுக்கரசர் இயற்பெயர் - மருணீக்கியார்
முண்டந்துறை மற்றும் களக்காடு சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
கோடியக்கரை சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்
பிரேசிலின் தற்போதைய ஜனாதிபதி – ஜெய்ர் போல்சனாரோ
தேனீ வளர்ப்பு என்பது எபிகல்ச்சர்
பயணம் மற்றும் சுற்றுலாப் போட்டித் திறன் குறியீடு (டி.டி.சி.ஐ) என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு உலகப் பொருளாதார மன்றம்
உலகில் முதன்முதலில் டைபாய்டு தடுப்பூசியை அறிமுகப்படுத்திய நாடு பாகிஸ்தான்
ஸ்மால் பாக்ஸ் தடுப்பூசி எட்வர்ட் ஜென்னரால் கண்டுபிடிக்கப்பட்டதுஉலக வங்கி குழுவின் தற்போதைய தலைவர் டேவிட் மால்பாஸ் மனு பாக்கர் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுடன் தொடர்புடையது 3000 ஆண்டுகள் பழமையான நகரமான “பசீரா நகரம”; சமீபத்தில் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டது
Mundanthurai and Kalakkadu Sanctuary is located in Tirunelveli
Kodikkarai sanctuary is located in Nagapattinam
Current President of Brazil is Jair Bolsonaro
Beekeeping is apiculture
Travel & Tourism Competitiveness Index (TTCI) was reported by World Economic Forum
Pakistan became the first country to introduce the typhoid conjugate vaccine
The Smallpox vaccine was discovered by Edward Jenner
David Malpass is the current chief of the World Bank Group
Manu bhaker associated with Shooting
The city Bazeera, a 3000 old city, was recently discovered at Pakistan
Read More : http://weshineacademy.com/tnps...