2018(ஜனவரி 26) - குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள்
சிங்கப்பூர் பிரதமர் - லீ ஹிசியன் லோங்
வியட்நாம் பிரதமர் - குகுயென் சூவான் பக்
மியான்மர் மாநில ஆலோசகர் - ஆங் சாங் சூ கீ
இந்தோனேசியா அதிபர் - ஜோக்கோ விடோடோ
தாய்லாந்து பிரதமர் - பிரயூத் சான் ஓ சா
பிலிப்பைன்ஸ் அதிபர் - ரோட்ரிகோ டூர்ட்டே
மலேசிய பிரதமர் - நாஸிப் ரஸாக்
கம்போடியா பிரதமர் - ஹன் சென்
புரூனே சுல்தான் - ஹஸனல் போல்கியா
லாவோஸ் பிரதமர் - துங்லோன்; சிசோலித்
கனட பிரதமர் – ஜஸ்டின் ட்ரூடோ
கயானா துணை குடியரசு தலைவர் - கார்ல் பி கிரீன்ரிட்ஜ்
இஸ்ரேல் பிரதமர் - பெஞ்சமின் நேதன்யாகு
ஜெயம்கொண்டான்(தமிழ் நாடு) லிக்னைட் கனிம வளங்களுக்கு
பிரபலமாக உள்ளது
பட்டினி வழிப்பாட்டு முறை – செங்குட்டுவன்(சேரன் ஆட்சியாளர்)
முதல் தமிழ் சங்கம் - மதுரை
தமிழ் நாட்டின் அரிசி கிண்ணம் - தஞ்சாவூர்
இந்தியாவின் முதல் மாலை செய்திதாள்(தி மெட்ராஸ் மெயில்) 1868ல் தொடங்கப்பட்டது
சாத்புரா மலைத் தொடரின் மிக உயர்ந்த சிகரம் - துப்கார்க்
பழனி மலையில் புகழ்பெற்ற வாசஸ்தலமான கொடைக்கானல் அமைந்துள்ளது
கந்தலேறு அணை – ஆந்திரப் பிரதேசம்
பக்லாதியா அணை திட்டம் - அசாம்
ஆசியாவில் மிகப்பெரிய மலர்ச்செடி தோட்டம் - ஜம்மு & காஷ்மீர்
Jayamkondan(Tamil Nadu) is famous for Lignite minerals
The Pattini cult was established by Senguttuvan(Chera ruler)
First Tamil Sangam - Madurai
Rice Bowl of Tamil Nadu - Thanjavuru
India’s first evening newspaper(“The Madras Mail”) started in 1868
The highest peak of Satpura Range - Dhupgarh
The famous hill-station ‘Kodaikanal’ lies in : Palani hills
Kandaleru Dam - Andhra Pradesh
Pagladia Dam Project - Assam
Asia’s largest tulip garden -Jammu & Kashmir
Read More : http://weshineacademy.com/tnps...