2 கண்ணிமை – 1 நொடி
2 கை நொடி – 1 மாத்திரை
2 மாத்திரை – 1 குரு
2 குரு – 1 உயிர்
2 உயிர் - 1 சணிகம்
12 சணிகம் - 1 விநாடி
60 விநாடி – 1 நாழிகை
2 ½ நாழிகை – 1 ஓரை
3 ¾ நாழிகை – 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது – 1 நாள்
15 நாள் - 1 பக்கம்
2 பக்கம் - 1 மாதம்
6 மாதம் - 1 அயனம்
2 அயனம் - 1 ஆண்டு
60 ஆண்டுகள் - 1 வட்டம்
நுண்ணுயிரிகளை கண்டுபிடித்தவர் - Robert Hooke and Antoni van Leeuwenhoek
BCG தடுப்பூசி-யை கண்டுபிடித்தவர் - Albert Calmette and Camille Guerin
இரத்தப்பிரிவை கண்டுபிடித்தவர் - Karl Landsteiner
கால்சியத்தை கண்டுபிடித்தவர் - Humphry Davy
DDT-யை கண்டுபிடித்தவர் - Paul Hermann Muller
போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து
கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்
செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்
கேண்டி திரவம் என்பது – பொட்டாசியம் பெர்மாங்கனேட்
எரிசோடா என்பது – சோடியம் ஹைட்ராக்சைடு
Microbes were invented / discovered by – Robert Hooke and Antoni van Leeuwenhoek
BCG Vaccine was discovered by – Albert Calmette and Camille Guerin
Blood Group was invented by – Karl Landsteiner
Calcium was discovered by – Humphry Davy
DDT was discovered by – Paul Hermann Muller
Chemical compound used for making false roofs – Paris Sandhu
The first compound of the ketone line – Acetone
An example of synthetic fibers - Polyester, nylon, rayon
Candy is fluid - Potassium permanganate
Caustic soda is called - Sodium hydroxide
Read More : http://weshineacademy.com/tnps...