புரட்சி
பசுமைப் புரட்சி – விவசாயம், உணவு உற்பத்தி
மஞ்சள் புரட்சி – எண்ணெய் வித்துக்கள்
வெண்மை புரட்சி – பால்
நீலப்புரட்சி – மீன்
வெளிர் சிவப்பு புரட்சி - இறால்
சிவப்பு புரட்சி - இறைச்சி/தக்காளி
கருப்பு/பழுப்பு புரட்சி – மரபு சாரா ஆற்றல் மூலங்கள்
தங்கப் புரட்சி – பழங்கள்/ஆப்பிள்
சாம்பல் புரட்சி – உரங்கள்
வெள்ளி புரட்சி – முட்டை
உருண்டை புரட்சி – உருளைக்கிழங்கு
தங்க இழைப் புரட்சி – சணல் உற்பத்தி
குக்கா கிளர்ச்சி – பஞ்சாப்
இந்தியாவின் முதல் வண்ண நிழல் திரைப்படம் - ஜான்சி கி ராணி
பாளையக்காரர் கிளர்ச்சி – திண்டுக்கல்
1928ம் ஆண்டு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா பங்கேற்றது
எலும்பு மஜ்ஜையில் ஒவ்வொரு விநாடியும் 2 மில்லியன் இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது
இந்திரா காந்தி படுகொலை – 1984
ராம்பா கிளர்ச்சி – ஆந்திரா
நூறு ஆண்டு போர் - பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து
இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் - தாராப்பூர்(மகாராஷ்டிரா)
திவான் வேலு தம்பி கிளர்ச்சி – திருவாங்கூர்
Kuka Revolt – Punjab
India's first Technicolor film -Jhansi Ki Rani
Poligar’s Revolt – Dindigal
India participated in Olympics Hockey in1928
2 million red blood cells does the bone marrow produce every seconds
Indira Gandhi assassinated – 1984
Rampa revolt – Andhra
Hundred year war - France and England
India's first atomic power station was set up at Tarapur (Maharashtra)
Diwan Velu thampi’s revolt – Travancore
Read More : http://weshineacademy.com/tnps...