இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் - அருணாசலக்கவிராயர்
இராமலிங்க அடிகளாரின் பாடல் தொகுப்பு – திருவருட்பா
இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
இருவகை நாடகம் - இன்பியல், துன்பியல்
இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி – பாணினி
இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் - சிவஞான முனிவர்
மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம் - டெல்லி
மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையம் - கொச்சி, கேரளா
மத்திய கடல் வள ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை, தமிழ்நாடு
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை, தமிழ்நாடு
மத்திய உரங்கள் ஆராய்ச்சி நிறுவனம் - பரிதாபாத் (ஹரியானா)
அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள்
எலெக்ட்ரான் - ஜெ.ஜெ.தாம்சன்
புரோட்டான் - ரூதர்ஃபோர்டு
நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
வானொலி – மார்கோனி
தொலைநோக்கி – கலிலியோ கலிலி
Central Road Research Station – Delhi
Central Marine Fish Resources Research Center – Kochi, Kerala
Central Marine Resource Research Institute – Chennai, Tamil Nadu
Central Leather Research Institute – Chennai, Tamil Nadu
Central Fertilizer Research Institute – Faridabad (Haryana)
Scientific Inventors
Electron – J.J. Thompson
Proton – Rutherford
Neutron – James Chadwick
Radio – Marconi
Telescope – Galileo Galilei
Read More : http://weshineacademy.com/tnps...