ஐ.நா பற்றிய சில தகவல்கள்
ஐ.நா சபை முறையாக தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1945, அக்டோபர் 24
ஐ.நா. சாசனம் கையெழுத்தான ஆன மாநாடு – சான்பிரான்சிஸ்கோ
ஐ.நா சபையின் உறுப்பு நாடுகள் - 193
ஐ.நா வில் கடைசியாக சேர்ந்த நாடு – தெற்கு சூடான்
ஐ.நா. தலைமையகம் - நியூயார்க்
ஐ.நா. சின்னம் - ஆலிவ் கிளை
ஐ.நா நூலகம் - நியூயார்க்
ஐ.நா பல்கலைக்கழகம் - டோக்கியோ
ஐ.நா நுழைவுவாயில் எழுதப்பட்ட வரிகள் - யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஐ.நா வில் இந்தியா சேர்ந்த ஆண்டு – 1945, அக்டோபர் 30
ஐ.நா வின் ஆட்சி மொழிகள் - 6(ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ், அரபி, சைனீஸ்)
ஆசியான் நாடுகளில் இராமாயண திருவிழா வழங்குவது - புது டெல்லி
ஜாக்ஹாம் அணை – ராஜஸ்தான்
‘தி ஹெர்ட்டுஃபுல்நெஸ் வே’ – கமலேஷ் டி.படேல், ஜோஷ்வா பொல்லாக்(ஆசிரியர்கள்)
தேசிய சமூக பொறுப்புணர்வு டேட்டா போர்ட்டல் & கார்ப்பரேட் டேட்டா போர்ட்டல் - அருண்ஜெட்லி (அறிமுகப்படுத்தியவர்)
ஒற்றை குடியுரிமை – பிரிட்டன்
அரசியலமைப்பு சட்டமன்றம் ஒற்றை அவை அமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது
இந்திய நகரங்கள் - நதிக்கரை
கட்டாக்(ஓடிசா) - மகாநதி
தன்பாத் - தாமோதர்
டெல்லி – யமுனா
திப்ருகார்(அசாம்) – பிரம்மபுத்திரா
ஃபெரோஜ்பூர் - சட்லஜ்
கேங்டாக் (சீக்கிம்) – டீஸ்டா
காந்திநகர்(குஜராத்) – சபர்மதி
New Delhi is hosting the Ramayana Festival of ASEAN Countries
Jakham Dam - Rajasthan
“The Heartfulness Way” - Kamlesh D. Patel, Joshua Pollock (Authors)
National CSR Data Portal & Corporate Data Portal - Arun Jaitley
‘Single Citizenship’ - Britain
Constituent Assembly is based on Unicameral structure
Indian cities - River
Cuttack (Odis) - Mahanadi
Dhanbad - Damodar
Delhi - Yamuna
Dibrugarh(Assam) - Brahmaputra
Ferojpur - Sutlej
Gangtok (Sikkim) - Teesta
Gandhinagar (Gujarat) - Sabarmati
Read More : http://weshineacademy.com/tnps...