இந்தியா அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற ஆண்டு – 1977
இந்திய அரசியலமைப்பு சபையின் தலைவர் - ராஜேந்திர பிரசாத்
வேள்ளையனே வெளியேறு தீர்மானம் கொண்டு வரப்பட்ட ஆண்டு – 1942 ஆகஸ்ட் 8
பெரும் எண்ணிக்கையில் குளங்கள் உள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
ஈரநீல முறை மூலம் நடைபெறும் தொழில் - தோல் பதனிடுதல்
1994 – சர்வதேச குடும்ப ஆண்டு
1996 – சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு
2003 – சர்வதேச நன்னீர் ஆண்டு
2004 – சர்வதேச அரிசி ஆண்டு
2005 – சர்வதேச இயற்பியல் ஆண்டு
2006 – சர்வதேச பாலைவன ஆண்டு
India attains self sufficiency in rice production in 1977
President of Constitution Assembly was Rajendra Prasad
Quit India Movement Resolution was passed in 1942 August 8
District having high number of Ponds – Ramanathapuram
Industry using Wet blue process – Tanning
1994 - International Family Year
1996 - International Poverty Eradication Year
2003 - International fresh water year
2004 - International Rice Year
2005 - International Physical Year
2006 - International Desert Year
Read More : http://weshineacademy.com/tnps...