இந்திய அரசியலமைப்பின் மூலம் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன
நாகலாந்தின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அதிகாரப்பூர்வ மொழி உருது
கோவாவின் அதிகாரப்பூர்வ மொழி கொங்கனி
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம்
இலட்சத்தீவுகளின் முக்கிய மொழி ஜெஸ்ரி (ட்வீப் பாகா) மற்றும் மஹால்
‘கிழக்கின் இத்தாலி’ என்று அறியப்படும் இந்திய மொழி தெலுங்கு
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முக்கிய மொழிகள் ஹிந்தி, நிக்கோபரே, பெங்காலி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு
மாநிலத்தின் எதிர்பாரா நிதியை கையாள்பவர் மாநில ஆளுநர்
புதிய அனைத்திந்திய பணிகளை உருவாக்கும் அமைப்பு – மாநிலங்களவை
22 languages are recognized by the Constitution of India
The official language of Nagaland is English
The official language of Jammu and Kashmir is Urdu
The official language of Goa is Konkani
The official language of the Supreme Court and High Court as prescribed by the Constitution of India is English
The principal language of Lakshwadeep are Jeseri (Dweep Bhasha) and Mahal
The Indian language known as the ‘Italian of the East’ is Telugu
The principal of the Andaman and Nicobar islands are Hindi, Nicobarese, Bengali, Tamil, Malayalam and Telugu
Contingency fund for the state is operated by Governor of State
New All India Services can be created by Rajya Sabha
Read More : http://weshineacademy.com/tnps...