நோய்கள் பாதிக்கும் பகுதிகள்
எய்ட்ஸ் - உடலில் வெள்ளை இரத்த செல்கள்
ஆந்த்ரிட்டிஸ் - மூட்டுப்பகுதிகள்
குளுக்கோமா – கண்
நீரிழிவு நோய் - கணையம் மற்றும் இரத்தம்
டெர்மடிடிஸ் - தோல்
டிமென்டிலா - மூளை
ஒட்டிஸ் - காது
மலேரியா – மண்ணீரல்
இளம்பிள்ளை வாதம்(போலியோ) – நரம்பு மண்டலம்
பயோரியா – பற்கள், ஈறுகள்
ஆஸ்கர் விருது பெற்ற முதல் நடிகர் - ஜானெட் கெய்னோர்
ஸ்வீடன், நோபல் பரிசு வழங்குகிறது
நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - இரவீந்திர நாத் தாகூர்
பத்ம ஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய நடிகை – நர்கீஸ் தத்
இந்தியாவில் மிக உயர்ந்த மதிப்பு பெற்ற இலக்கிய விருது – ஞானபீட விருது
36 முறை ஆஸ்கர் விருது வென்றவர் - வால்ட் டிஸ்னி
கண்டுபிடிப்புகள்
தெர்மா பிளாஸ்க் - ஜேம்ஸ் தேவார்
தட்டச்சு இயந்திரம் - லோல்ஸ்
இரத்த ஓட்டம் - வில்லியம் ஹார்வி
ஸ்ட்ரெப்டோமைசின் - வாக்ஸ்மன்
கணினி – சார்லஸ் பாபேஜ்
அணு கோட்பாடு – ஜான் டால்டன்
The first actor to get Oscar Award - Janet Gaynor
Sweden country awards the Nobel Prize
The first Indian to receive a Nobel Prize - Rabindranath Tagore
The first Indian lady actress to receive the Padma Shri Award - Nargis Dutt
India’s highest honour in the field of literature Jnanpith Award
The Oscar Award was won 36 times by Walt Disney
Inventions
Thermo Flask – James Dewar
Typewriter - Sholes
Blood Circulation - William Harvey
Streptomycin - Walksman
Computer - Charles Babbage
Atomic theory - John Dalton
Read More : http://weshineacademy.com/tnps...