சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
2011 – காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2012 – தோல் - டி.செல்வராஜ்
2013 – கொற்கை(நூல்) – ஜோ டி குரூஸ்
2014 – அஞ்ஞாடி - பூமணி
2015 - இலக்கியச் சுவடுகள் - ஆ. மாதவன்
2016 – ஒரு சிறு இசை – வண்ணதாசன்
2017 – காந்தள் நாட்கள் - இன்குலாப்
முதல் உலகப் பெருங்கடல் விழா – அமெரிக்கா
சேவைகள் மீதான உலகளாவிய கண்காட்சியின் 3வது பதிப்பு (GES - 2017) - இந்தியா
கூட்டு பயிற்சி PRABAL DOSTYK – 2017 - இந்தியா மற்றும் கஜகஸ்தான்
புளு ஃபிளாக் 17 என்ற கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்திய விமானப்படை இஸ்ரேல் நாட்டிற்கு சென்றது
அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரம்- இட்டா நகரம்
ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்திய திரைப்படம் - Mother India
சத்ரியஜித் ரே 1992ம் ஆண்டு ஆஸ்கர் விருது வென்றார்
முதல் இந்திய ஒலி திரைப்படம் - அலாம் அரா
பிலிம்ஃபேர் விருது 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டது
1973ம் ஆண்டு முதல் இந்திய அரசு தேசிய திரைப்பட விருது வழங்கியது
The first-ever World Ocean Festival - USA
The 3rd Edition of Global Exhibition on Services (GES - 2017) - India
The joint training exercise "PRABAL DOSTYK - 2017" - India and Kazakhstan
Indian Air Force left to Israel country to participate in exercise 'Blue Flag-17'
Arunachal Pradesh – Itanagar(capital)
First Indian movie submitted for Oscar - Mother India
Satyajit Ray wins Oscar in the year 1992
First Indian sound film was Alam Ara
Filmfare awards started from the year 1954
From 1973 year Indian Government sponsored National Film Award
Read More : http://weshineacademy.com/tnps...