அஷ்டபிரபஞ்சத்தின் மறுபெயர் திவ்யபிரபந்த சாரம்
ஆண்டிப்புலவர் எழுதிய நிகண்டு ஆசிரிய நிகண்டு
இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை 470
இரட்சணிய குறள் எழுதியவர் எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
இரட்டைப்புலவர்களின் பெயர் இளஞ்சூரியன், முதுசூரியன்
நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு நார்வே
பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
வைட்டமின்களை கண்டுபிடித்தவர் காசிமிர் ஃபங்க்
தேசிய வேதியியல் ஆய்வகம் புனேவில் அமைந்துள்ளது
தண்ணீரில் மிதக்கும் உலோகம் பாதரசம்
இரயில்வே பணியாளர் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம் அலகாபாத்
புறாவின் விலங்கியல் பெயர் லிவியா
இந்தியாவில் வைர சுரங்கங்கள் உள்ள இடம் பன்னா
இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் டிராம்பே
ஹாக்கி விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை 11
The sun rises at midnight is in Norway
The Periyar Wildlife Sanctuary is located in Kerala
The inventor of the vitamins was Casimir funk
The National Chemical Laboratory is located at Pune
Metal that floats in water is Mercury
The Railway Employees Commission is located in Allahabad
The zoological name of the pigeon is Livia
The diamond mines are located in India is Panna
The site of the Indian Atomic Research Center is Trombay
The number of players in a hockey team is 11
Read More : http://weshineacademy.com/tnps...