அகராதி என்னும்;;; சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் – திருமந்திரம்
பைந்தமிழ் ஆசான் எனப் போற்றப்படுபவர் – கா. நமச்;சிவாயனார்
உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே, என்று கூறும் நூல்கள் - புறநானூறு, மணிமேகலை
தமிழ் நாடகக் கலைக்கு ஒரு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் – அண்ணாதுரை
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை – என்று கூறியவர் – பாரதிதாசன்
குறுந்தொகை 4 முதல் 8 அடிகளைக் கொண்டது
இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு 1949
சுண்ணாம்பு கல் - கால்சியம் கார்பனேட்
Caso4.2H2o என்பது ஜிப்சம் ஆகும்.
நியூக்ளிக் அமிலங்களில் காணப்படும் ப்யூரின்கள் - அடினைன் மற்றும் குவானின்
வறுமையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - அக்டோபர் 17
“Ask Disha” எனும் பேசும் ரோபாட்டை தொடங்கியது - IRCTC
கப்பல் செப்பனிடும் துறை லோதலில் ண்டுபிடிக்கப்பட்டது
நேபாள சுற்றுலாவுக்கான நல்லெண்ண தூதரக நியமிக்கப்பட்டவர் - ஜெய பிரதா
2014-ஆம் ஆண்டு மலேசிய விமானத்தை தாக்கி வீழ்த்தியது - உக்ரைன்
ஆர்யவர்த்தம் எனப்படுவது வட இந்தியா
The Reserve Bank of India was nationalised in the year 1949
“Lime Stone” – Calcium Carbonate
Caso4.2H2o represents Gypsum
The purines present in nucleic acids are Adenine and Guanine
International Day for the Eradication of poverty - October 17
Chat bot “Ask Disha” was launched by IRCTC
Sea dock was found at Lothal
Jaya Prada Indian Personality has been appointed as the “goodwill Ambassador for Nepal Tourism”
Malaysian Air flight crash of 2014 was done by Ukraine
‘Aryavarta’ referred to North India
Read More : http://weshineacademy.com/tnps...