மண்புக்கு - மண்ணிற்குள் புதைந்து
ஞாலம் - உலகம்
அரம் - வாளைக் கூர்மையொக்கும் கருவி
மாய்வது - அழிவது
நயமில - தீங்கு
‘நிதி ஆயோக்’ நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இருந்த அமைப்பு திட்டக் குழு
நியூரோஹைப்போ பைசிஸ்சாஸ் சுரக்கப்படும் ஹார்மோன்கள் வாசோபிரசின் மற்றும்
ஆக்ஸிடாசின்
சோயாபீனில் காணப்படும் பாலிபினாலிக் கூட்டுப் பொருள் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்
தக்காளியின் அறிவியல் பெயர் - சொலானம் லைக்கோபெர்சிகம்
வைரஸ்களைக் குறித்த அறிவியல் வைரலாஜி என்றழைக்கப்படுகிறது
பாக்டீரியாவைக் குறித்த அறிவியல் பாக்டீரியாலஜி என்றழைக்கப்படுகிறது
தேசிய கடல்சார் நிறுவனம் கோவாவில் அமைந்துள்ளது
கோல்ஃப் வீரர் விஜய் சிங் பிஜி நாட்டைச் சேர்ந்தவர்
பட்டு வளர்ப்பில் முக்கியமான தாவரம் மல்பெரி
இந்தியாவில் மிக முக்கியமான சிறிய அளவிலான தொழில் கைத்தறி தொழில்
NITI Aayog came into existence in the place of planning commission
The hormones secreted by neurohypophysis are Vasopressin and Oxytocin
Phyto estrogen is found in soyabean
The scientific name of tomato Solanum lycopersicum
The study of viruses is called Virology
The study of bacteria is called Bacteriology
National Institute of Oceanography is located at Goa
Golf player Vijay Singh belongs to Fiji
The Mulberry is a plant which is important in sericulture
The most important small scale industry in India is the Handloom Industry
Read More : http://weshineacademy.com/tnps...