உலவு என்பதன் பொருள் - சுற்றுதல்
ஞால் என்பதன் பொருள் - தொங்குதல்
சீறாப்புராணத்தின் இயற்றியவர் - உமறுப்புலவர்
முடியரசனின் இயற்பெயர் - துரைராசு
வில்லிபுத்தூரார் காலம் - 14 ஆம் நூற்றாண்டு
சூரிய மண்டலத்தில் ஒரு பசுமையான கிரகம் யுரேனஸ்
இராஜசிம்மன் மன்னர் காஞ்சிக் கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்
மனித அழகின் ஆய்வு கலோலஜி எனப்படும்
பெர்சனால்டி (ஆளுமை) ஹார்மோன் என்று அழைக்கப்படுவது தைராக்சின்
முதல் சீனப் போர் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நடந்தது
இந்திய ஐன்ஸ்டின் என்றழைக்கப்படுபவர் நாகர்ஜீனா
மேன் புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் அருந்ததி ராய்
மனிதனுக்குத் தெரிந்த மிகப் பழமையான ஆற்றல் புவிவெப்ப ஆற்றல்
டி.ஆர்.டி.ஓ. துறை பாதுகாப்பு அமைச்சகத்தை சார்ந்தது
அருணாச்சல பிரதேச ஆளுநர் பி.டி.மிஸ்ரா
A green planet in the solar system is Uranus
Rajasimman built the Kanchi kailasanathar temple
The Study of human beauty called Kalology
Thyroxine is called as the Personality Hormone
First China War was fought between China and Britain
Nagarjuna is known as the Einstein of India
First Indian woman to win Man Booker Prize Arundhati Roy
The oldest type of energy known to man is Geothermal Energy
DRDO belongs to Defence ministry
Governor of Arunachal Pradesh is B.D.Mishra
Read More : http://weshineacademy.com/tnps...