கனவுக்கோபுர நகரம் - ஆக்ஸ்போர்டு(இங்கிலாந்து)
அழியா நகரம் - ரோம்(இத்தாலி)
ஏழுகுன்றுகள் நகரம் - ரோம்(இத்தாலி)
பொற்கதவு நகரம் - சான்பிரான்சிஸ்கோ (அமெரிக்கா)
பேரரசுநகரம் - நியூயார்க்(அமெரிக்கா)
வானம் தொடும் மாடநகரம் - நியூயார்க்(அமெரிக்கா)
வெள்ளை நகரம் - சிகாகோ(அமெரிக்கா)
தோட்ட நகரம் - சிகாகோ(அமெரிக்கா)
கருங்கல் நகரம் - அபர்தீன் (ஸ்காட்லாந்து)
இளஞ்சிவப்பு நகரம் - ஜெய்ப்பூர் (இந்தியா)
ஈரவை சட்டம் இல்லாத மாநிலம் - ஒடிசா
ஓசோன் தினம் - செப்டம்பர் 16
இந்தியாவின் முதல் தொலை நுண்ணுர்வு செயற்கை கோள் செலுத்தப்பட்ட ஆண்டு – 1988
நிலையான நிலவரி திட்டம் - காரன்வாலிஸ்
மாநில அரசின் நிர்வாகம் பற்றிக் குறிப்பிடும் அரசியல் சாசன சரத்துக்கள் - 152 - 237
சர்வதேச எழுத்தறிவு ஆண்டு – 1990
கன்னோசிப் போர் - 1540
சந்தேரிப் போர் - 1528
முதல் பானிபட் போர் - 1526
இரண்டாம் பானிபட் போர் - 1556
அடையாறுப் போர் - முதல் கர்நாடக போர்
Odisha do not have Bicameral Legislature
Ozone day – September 16
The Year of launching of India’s First Remote Sensing Satellite - 1988
Cornwallis introduced permanent Settlement
Articles deals with Government at state level – 152 – 237
International Literacy Year – 1990
Kannuj battle – 1540
Chanderi battle – 1528
First battle of Panipat - 1526
2nd battle of Panipat – 1556
Battle of Adyar – First Carnatic War
Read more :http://weshineacademy.com/tnps...