நற்றிணையைப் பாடிய புலவர்கள் - 275பேர்
நற்றிணையில் அமைந்துள்ள பாடல்கள் - 400
நற்றிணையின் அடி வரையறை – 9- 12 அடிகள்
நற்றிணையை தொகுப்பித்தவர் – பன்னாடு தந்த மாறன் வழுதி
நற்றிணைக்குக் கடவுள் வாழ்ததுப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
நற்றிணையில் பாடப்படும் கடவுள் - திருமால்
1884ம் ஆண்டு சென்னை மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டது
இந்திய அரசாங்க சட்டம் - 1935
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உணவு தானியங்கள் அதிகமாக உற்பத்தியாகிறது
கங்கை ஆறும், யமுனை ஆறுமு; சந்திக்கும் இடத்தின் பெயர் - அலகாபாத்
கலீனா என்பது காரீயம் உலோகத்தின் தாதுப்பொருள்
அரசியல் தலைவர் நியமன முறை - நாடு
தலைமுறையாக தொடரும் முறை - இங்கிலாந்து
நேரடி தேர்தல் முறை - அமெரிக்கா
மறைமுக தேர்தல் முறை - சுவிட்சர்லாந்து
சட்டசபை மூலம் தேர்தல் முறை - இந்தியா
In 1884 Madras Mahajana Sabha was started
The Government of India Act – 1935
Thanjavur district of Tamil Nadu produces the output of food grains
Ganga and Yamuna joins at Allahabad
Galena is the ore of Lead metals
Appointment of the political executive - Country
Hereditary principle - England
Direct election - USA
Indirect election - Switzerland
Election by Legislature - India
Read More : http://weshineacademy.com/tnps...