கடிகை என்பது துண்டம் என்று பொருள்படும்
நான்மணிக்கடிகை என்ற நூலை இயற்றியவர் விளம்பிநாகனார்
முத்தரையர் எனும் பிரிவினைப் பற்றி கூறும் நூல் நாலடியார்
‘மீதூண் விரும்பேல்’ என்றவர் - ஒளவையார்
புத்தர் முதன் முதலில் சாரநாத்தில் போதித்தார்
ஆர்.பி.எல் வங்கியின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக பங்கஜ் சர்மா
நியமிக்கப்பட்டார்
கும்பமேளா திருவிழாவிற்கு புகழ் பெற்ற நகரம் ஹரித்துவார்
ஹீமாயூன் நமாவின் ஆசிரியர் - குல்பதன் பேகம்
சூரிய ஆற்றலின் தோற்றுவாய் அணுக்கரு சேர்க்கை
பைஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் - ஈராக்
நீரிலும் நிலத்திலும் வாழும் மிருகங்களை இவ்வாறு அழைப்பார்கள் - ஆம்ஃபிபியன்கள்
இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 அன்று கொண்டாடப்படுகிறது
சதியைத் தடைசெய்த முதல் மொகலாய மன்னர் - அக்பர்
சர்வதேச நீதிமன்றத்தின் அமைவிடம் - ஹேக்
1857 சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய மன்னர் பகதூர்ஷா
Pankaj Sharma appointed as the chief operations officer of RBL Bank
The city famous for ‘Kumbh Mela’ is Haridwar
The author of Humayun Namah – Gulbadan Begum
The source of solar energy is nuclear fusion
Baiji oil refinery is located at – Iraq
The animals which is living in water and land is called as Amphibians
National science day in India is celebrated on 28th February
First Mughal to prohibit sati is Akbar
International Judiciary is located at Hague
The Mughal king who participated in the sepoy mutiny of 1857 was Bahadurshah – II
Read More : http://weshineacademy.com/tnps...