பசிபிக் பேராழியின் ஆழமான பகுதி – மரியானா அகழி
மண்புழு சுவாசத்தை தோல் மூலம் சுவாசிக்கிறதுத
தீவுக் கண்டம் என போற்றப்படுவது – ஆஸ்திரேலியா
செல்ப் ஸ்டாட்டரைக் கண்டறிந்தவர் - பார்த்தெத்மி மோனேர்
வினைத்திறன் மிகவும் குறைந்த ஹாலஸன் அயோடின் ஆகும்
நெட்டலைகள் --> நெருக்கம் மற்றும் நெகிழ்வு
குறுக்கலைகள் --> முகடு மற்றும் அகடு.
நெருக்கம் - அதிக அழுத்தம் உள்ள பகுதி.
நெகிழ்வு – குறைந்த அழுத்தம் உள்ள பகுதி.
முகடு – மேல்புற அலை
அகடு – கீழ்புற அலை
20இ000 ர்ண மேல் : மீயொலி
20 ர்ண கீழ் : குற்றொலி
வெப்பக்கடத்தல்: தொடும்போது வெப்பம் பரவுதல்
வெப்பச்சலனம்: மூலக்கூறுகளின் இயக்கத்தால் வெப்பம் பரவுதல்
Longitudinal wave --> Compression and Rarefaction
Transverse wave --> Crest and Trough
Compression – Area with maximum pressure.
Rarefaction – Area with minimum pressure.
Crest Upward wave
Trough – Downward wave
Above 20,000 Hz : Ultrasonic
Below 20 Hz : Infrasonic
Conduction: Transfer of heat by contact
Convection: Transfer of heat due to particle movement
Read More : http://weshineacademy.com/tnps...