நைடதம் - அதிவீரராம பாண்டியர்
அடைக்கல மாலை - வீரமாமுனிவர்
அறநெறிச்சாரம் - முனைப்பாடியார்
நளவெண்பா - புகழேந்தி
சகலகலாவல்லி மாலை - குமரகுருபரர்
இந்திய பாராளுமன்றத்தின் பெயர் - சன்ஸாத் பவன்
“தேசிய புள்ளியல் தினமாக” அனுசரிக்கப்படும் நாள் - ஜீன் 29
கடல் நீரின் மேற்பரப்பை செந்நிறமாக மாற்றும் தாவர வகை டைனோப்லாஜிலேட்ஸ்
முஸ்லிம்களின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தோனேசியா
இந்தியாவின் மிக நீளமான அணை - ஹிராகுட் அணை
தலைக் கோட்டைப் போர் 23 ஜனவரி 1565ல் நடைபெற்றது
சாகித்ய அகாடமியின் தலைமை அலுவலகம் புது தில்லியில் அமைந்துள்ளது
கேந்திரா சாகித்ய அகாடமியின் தலைவர் சந்திரசேகர் கம்பர்
“ஹிட்டோபதேஷா” புத்தகத்தின் ஆசிரியர் நாராயண பண்டிட்
தேசிய புத்தக அறக்கட்டளையின் தற்போதைய இயக்குநர் ரீட்டா சவுத்ரி
The name of Indian parliament is Sansad Bhavan
The National Statistics Day is observed on June, 29
The plant type which colours the ocean surface water red is Dinoflagellates
The country with the largest population of Muslims is Indonesia
The longest dam of India is Hirakud Dam
The battle of Talikota took place on 23rd January 1565
The head office of Sahitya akademi is located in New Delhi
The president of Kendra Sahitya Academy is Chandrashekhar Kambar
The author of book “Hitopadesha” is Narayana Pandit
The present Director of National Book Trust is Rita Chowdhury
Read More : http://weshineacademy.com/tnps...