இயக்கங்கள்
கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்
ஹோம்ரூல் - அன்னிபெசன்ட், திலகர்
சிவப்புச் சட்டை – கான் அப்துல் கபர்கான்
பூமிதான இயக்கம், சர்வோதயா - ஆச்சார்யா வினோபா பாவே
சிப்கோ – சுந்தர்லால் பகுகுணா
சுயமரியாதை - பெரியார் ஈ.வே. ராமசாமி
வரிகொடா – வல்லபாய் படேல்
கால்சா – குரு கோபிந்த சிங்
ஒத்துழையாமை, சட்டமறுப்பு, சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு, சுதேசி - மகாத்மா காந்தி
பக்தி - இராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்
6 முதல் 14 வயதுடைய குழந்தைகளின் கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு – 2010
லிங்கராஜா கோவில் - புவனேஸ்வரம்
ராஜபுத்திரர் காலத்தில் குழந்தை திருமணம் நடைமுறையில் இருந்தது
தக்கோலம் போரில் ஈடுபட்ட ராஷ்டிரக்கூட அரசர் - கிருஷ்ணா III
தேவகிரி யாதவர்களின் கடைசி அரசர் - ராமசந்திரா
தமிழகத்தில் களப்பிரர் காலம் - கி.மு 300 – 600
காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ அரசர் - நந்திவர்மன் II
ஸ்பிட்பெர்ஜன் தீவுகள் - ஆர்டிக் பகுதி
ஃபாம்பெரோ என்பது குளிர் காற்று. இது அர்ஜென்டினா பகுதியில் வீசுகிறது
இந்தியாவில் முகமது கோரி அரசின் தலைநகரமாக இருந்தது – டெல்லி
Right to Education Act, for 6 to 14 year children, came into force in - 2010
Lingaraja Temple – Bhubaneshwar
Child marriage was practiced during Rajput’s Period
The Reshtrakuta King Krishna III participated in the Battle ofTakkolam
The Last rular of Yadava’s of Devagiri was Ramachandra
The Kalabras period in Tamil Nadu was – BC 300-600
The Pallava rular built the Kanchi Kailashanath temple Nandhivarman II
Spitsbergen Island are situated in the Ocean of Arctic
Pampero is a cool wind, its blows in Argentina
The capital of Mohammad Ghor Kindom – Delhi
Read More : http://weshineacademy.com/tnps...