துரியோதனின் தங்கை பெயர் துஷாலா
தணித்தல் என்பதன் பொருள் குறைத்தல்
மணிமேகலை பௌத்த சமயத்தைச் சார்ந்தது
குறிஞ்சிப்பாட்டைப் பாடியவர் கபிலர்
பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
தேசிய வளர்ச்சி குழுமம் 6வா ஆகஸ்ட் 1952ல் ஆரம்பிக்கப்ட்டது
ஒரு சதுரங்க பலகையில் உள்ள எல்லா விதமான சதுரங்களின் எண்ணிக்கை 204
ஆக்ஸிடாசின் ஹார்மோன் எந்த சுரப்பியின் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பி
மா-வின் தாவரவியல் பெயர் - மாஞ்சிபெரா இண்டிகா
உருளையின் தாவரவியல் பெயர் - சொலானம் டியுபரோசம்
புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பா லிவியா
காந்தி சாகர் சரணாலயம் அமைந்துள்ள இடம் - மத்திய பிரதேசம்
முதலாவது நிதி ஆணையத்தின் தலைவர் K.C. நியோக்
‘ஆனந்தமடம்’ என்ற புகழ்பெற்ற நாவலை பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதினார்
ஓசோன் படலம் வளிமண்டலத்தின் ஸ்ரேட்டோஸ்பியர் அடுக்கில் உள்ளது
The National Development Council was set up on 6th Aug 1952
The total number of all possible squares in a chess board is 204
Hormone oxytocin is secreted by the Pituitary gland
Botanical name of Mango - Mangifera indica
Botanical name of Potato - Solanum tuberosum
Zoological name of Pigeon – Columba livia
Gandhi Sagar Sanctuary is located in Madhya Pradesh
The Chairman of 1st Finance Commission K.C.Neogy
Bankim Chandra Chatterjee wrote the famous novel ‘Anandamath’
Ozone layer present in Stratosphere atmospheric layer
Read More : http://weshineacademy.com/tnps...