ஜகாங்கீர்
இயற்பெயர் - சலீம்
ஜகாங்கீர் என்பதன் பொருள் - உலகை வென்றவர்
ஜகாங்கீர் சுயசரிதை – துசிக்கி ஜகாங்கீரி
அரண்மனை வெளிவாயிலில் மிகப் பெரிய மணி ஒன்றை கட்டி ஆட்சி செய்தவர்
ஜகாங்கீரால் கொல்லப்பட்ட சீக்கிய குரு – குரு அர்ஜுன் தேவ்
ஜகாங்கீர் மனைவி பெயர் - நூர்ஜஹான்
நூர்ஜஹான் இயற்பெயர் - மெகருன்னிசா
நூர்ஜஹான் உலகின் ஒளி என்று அழைக்கப்பட்டார்
ஜகாங்கீர் மகன்கள் - குஸ்ரு(மூத்த மகன்), குர்ரம், ஷாரியார்
உடற்குழி உடையது – மண்புழு
மிக விரைவாக ஊர்வன – கருப்பு மாம்பா
லெப்டோஸ்பைரோசிஸ் நோயின் காரணி – பாக்டீரியா
ரத்தம் - இணைப்பு திசு
நீர்(மாசுபாடு கட்டுப்பாடு) சட்டம் - 1974
புவி ஓட்டில் உள்ள அலுமினியத்தின் அளவு – 8.1மூ
காற்று (மாசுபாடு கட்டுப்பாடு) சட்டம் - 1981
சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் - 1986
மெட்டாஸ்டாசிஸ் - புற்றுநோய்
மனித உடலில் உள்ள ஆட்டோசோம்களின் எண்ணிக்கை - 44
Eucoelomate – Earth worm
The Fastest reptile – The black mamba (Africa)
Pathogen of the disease Laptospirosis is Bacteria
Blood is the connective tissue.
Water (Prevention and Control of Pollution) Act – 1974
Aluminum present in earth’s crust is – 8.1%
Air (Prevention and Control of Pollution) Act – 1981
Environment (Protection) Act – 1986
Metastasis – Cancer
Number of autosomes in Human body is 44
Read More : http://weshineacademy.com/tnps...