மண்ணாசை கருதிப் போருக்குச் செல்லும் புறத்திணை வஞ்சி
“மடை திறந்த வெள்ளம் போல” – உவமை உணர்த்துவது விரைவு
தமிழ்மொழியில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிச்சொற்களின் எண்ணிக்கை நாற்பத்திரண்டு
களப்பிரர்கள் கடைப்பிடித்த சமயம் - சைவம்
அறிவு அற்றம் காக்கும் கருவி என்றவர் - திருவள்ளுவர்
உத்தல் சமவெளி அமைந்துள்ள மாநிலம் - ஒடிசா
பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் H1N1 வைரஸ்
நார் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழையாகும்
உயிரி நெகிழி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தாவரம் - சணல் தாவரம்
விளையாட்டு பொருள்கள் மற்றும் கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் - வில்லோ
மாட்டு வண்டியின் பாகங்கள் தயாரிக்கப் பயன்படும் மரம் - கருவேலம்
சந்தனம், கலைப்பொருட்கள், மரப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் மரம் - சந்தன மரம்
இரயில் படுக்கைகள் மற்றும் படகுகள் தயாரிக்கப் பயன்படும் மரம் - பைன்
தமிழகத்தின் 35வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது – செங்கல்பட்டு
தமிழ்நாடு உருவாக்கப்பட்ட ஆண்டு – நவம்பர் 1, 1956
Utkal Plain is found in Odisha state
Swine Flu is caused by H1n1 Virus
Long, thin, strong strand obtained from plants is known as fibre
Jute is used in the preparation of bio-plastics
The tree used to make sports materials, cricket bat - Willow tree
The tree used to make parts of bullock cart – Babul bark tree
The tree used to make Sandal, craft, furniture is Sandal tree
The tree used to make railway sleepers, ship building is Pine Tree
The 35th District of Tamilnadu – Chengelpet
The year Tamilnadu was created November 1, 1956
Read More : http://weshineacademy.com/tnps...