தலைவர்களின் சிறப்பு பெயர்கள்
அமைதி மனிதர் - லால் பகதூர் சாஸ்திரி
எல்லை காந்தி – கான் அப்துல் கபார்கான்
லோக் மான்ய – திலகர்
பாலைவன நரி – எர்வின் ரோமல்
இந்தியாவின் பர்க் - சுரேந்திர நாத் பானர்ஜி
லோக் நாயக் - ஜெய பிரகாஷ் நாராயண்
பனிப்புலி – டென்சிங் நார்வே
மதுரை காந்தி – என்.எம்.ஆர். சுப்பாராமன்
இந்தியாவின் முது பெரு மனிதர் - தாதாபாய் நௌரோஜி
தென்னிந்தியாவின் முது பெரு மனிதர் - G. சுப்பிரமணி ஐயர்
மனித உடலில் உள்ள பால் பற்களின் எண்ணிக்கை – 20
சிறு செடி – நெல்
தாவர உண்ணிகள் செல்லுலோஸை செரிக்கின்றன
மூழ்கிய நீர்வாழ் தாவரம் - வாலிஸ்நேரியா
உலகில் அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடு - இந்தியா
மிஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அமையப் பெற்றுள்ள மாவட்டம் - திருவள்ளுர்
இடைநிலை தாவரம் - மக்காச்சோளம்
மிதக்கும் நீர்வாழ் தாவரம் - அல்லி
ஐந்துலக வகைப்பாட்டியல் - R.H. விக்டேக்கர்
வெள்ளி புரட்சி – முட்டை உற்பத்தி
இந்திய தேனீ – ஏபிஸ் செரனே இண்டிகா
பாறை தேனீ – ஏபிஸ் டார்சேட்டா
The total number of milk teeth in human is 20
Herbs – Paddy
Herbivorous animals can digest Cellulose
Submerged Hydrophytes - Vallisneria
India is the largest user of ground water in the world
The desalination plant at Minjur is located in the district of Thiruvallur
Mesophytes – Maize (corn)
Floating Hydrophytes – Water Lily
Five kingdom classification - R.H. Whitaker
Silver revolution – Egg Production
Indian bee – Apis cerane Indica
Rock bee – Apis dorsata
Read More : http://weshineacademy.com/tnps...