Posts

09/06/2019 - Tamil & English

தமிழக நிகழ்வுகள் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது.ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் நீடிக்கும்.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் இம்மழையால் பயன்பெறும். இந்திய நிகழ்வுகள் அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி அளிக்கும் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை (பிஎம் – கிசான்) விரிவுபடுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பிஎம் – கிசான் திட்டத்தின் மூலம் 14.5 கோடி விவசாயிகள் பயன்பெறுவர் இந்தியா – மாலத்தீவுகள் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.நீர் நிலைகள், சுகாதாரம், கடல் சார்ந்த சரக்கு போக்குவரத்து, சுங்கத்துறை, குடிமைப்பணி பாதுகாப்பு என 6 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.மாலத்தீவு சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் மாலத்தீவுகள் “ரூபே” (RUPAY) அட்டையை அறிமுகப்படுத்தினார் மோடி. ஜுன் 21-ல் சர்வதேச யோகா தின விழா முக்கிய நிகழ்ச்சியை ராஞ்சியில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பிரதமர் மோடி பங்கேற்பு.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது. விளையாட்டு நிகழ்வுகள் பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்லி பர்டி சாம்பியன் பட்டம் வென்றார்இவர் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்பிரிட்டனின் ஜோஹன்னா கொண்டாவை வீழ்த்தினார். பிரெஞ்சு ஒபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.நடால் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ளார் விருதுகள் பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் பெரிய விருது வழங்கப்பட்டுள்ளதுவிருதின் பெயர் “ரூல் ஆஃப் நிஷான் இஸீத்தீன்” சிறப்பு மாலத்தீவுகளில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவ விருதாகும்.மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி இவ்விருதிளை வழங்கினார் வெளிநாட்டு செய்திகள் இந்தியாவுக்கு ஆளில்லா போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.பாதுகாப்பு தடவாளங்கள் தொடர்பான அதிநவீன தொழில் நுட்பங்களையும் இந்தியாவுக்கு வழங்க விருப்பம்.கடந்த 2017-ம் ஆண்டு இது தொடர்பான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மோடிக்கு இடையில் கையெழுத்தானது. NATIONAL NEWSBritish Prime Minister Theresa has officially stepped down as the leader of the Conservative Party but will remain as Prime Minister until her successor is chosen.She had announced to resign on 24th of last month.May has stepped down amid mounting pressure over her repeatedly defeated Brexit deal. To mark the 150th birth anniversary of Mahatma Gandhi, Indian Embassy in Saudi organized ‘Gandhi Cycle Rally for Peace’ in association with the Diplomatic Quarter Authority and Saudi Cycling Federation.The rally was flagged off by DrAusaf Sayeed, Ambassador of India to the Kingdom of Saudi Arabia. The Reserve Bank of India (RBI) has imposed a monetary penalty of Rs 2 crore on Kotak Mahindra Bank for non-compliance of directions.The Central Bank had in March directed Kotak Mahindra Bank to furnish information about details of the shares held by its promoters and to submit details of the proposed course of action/ plans/ strategy for complying with the permitted timeline for dilution of promoter shareholding. INTERNATIONAL NEWSConfederation of Indian Industry (CII) has launched a Fiscal Performance Index (FPI) to assess state and central budgets.The Index incorporates qualitative assessments of revenue expenditure, capital expenditure, revenues, fiscal prudence and the level of public debt arrive at a more holistic picture of fiscal performance than the fiscal deficit to GDP ratio according to the CII. APPOINTMENTSFormer Chief Election Commissioner N. Gopalaswami has been appointed as an electoral officer for the BCCI’s Annual General Meeting.The Committee of Administrators (CoA) had last month announced that the long-awaited elections of the BCCI will be held on 22nd October. SPORTSIndian archers secured two quota places each in the recurve and compound sections for next year’s Tokyo Paralympics after dishing out superb performances at the World Para Championships in the Netherlands.Punjabi University’s Harvinder Singh and Uttar Pradesh’s VivekChhikara finished joint ninth to bag the two available berths in the recurve men’s open section.     Read More : http://weshineacademy.com/tnps...

08/06/2019 - Tamil & English

தேசிய நிகழ்வுகள் இந்தியாவில் முதல் முறையாக டெல்லி மெட்ரோ இரயிலில் கழிவுப் பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.காஜ்பூரில் (உ.பி) அமைக்கப்பட்ட கழிவுப் பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 12 மெகாவாட் மின்சாரத்திலிருந்து DMRC 2 மெகாவாட் மின்சாரம் பெறத் தொடங்கியுள்ளது. ராஜூவ் குமார் மீண்டும் நிதி ஆயோக்கின் (NITI Aayog) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.நிதி ஆயோக்கில், விஞ்ஞானி வி.கே. சரஸ்வத்இ விவசாய பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த் மற்றும் டாக்டர் வி.கே. பால் ஆகியோர் முழு நேர உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புது டெல்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில், “ஹிமாச்சலிக் நாட்டுப்புற கலை அறியப்படாத தலைவர்கள்”(“Unknown Masterpieces of Himachal Folk Art”) கண்காட்சியைஇ கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், பிரஹலாத் சிங் படேல் தொடங்கி வைத்தார். போர்ட் வில்லியம்ஸ் என்பது சிலியின் நவரினோ தீவில் உள்ள பிரதான குடியேற்றம், துறைமுகம் மற்றும் கடற்படைத் தளமாகும். அண்மையில், சிலி நாட்டு அதிகாரிகள் போர்ட் வில்லியம்ஸ் நகரை குக்கிராமம் என்னும் நிலையிலிருந்து நகரம் என்னும் நிலைக்கு உயர்த்திய பின், அது உலகின் தென்கோடி நகரமாக மாறியது. அர்ஜென்டினா மாகாணத்தின் தியேரா தேல் பியூகோவின் தலைநகரான உஷீவியா, இந்த அறிவிப்புக்கு முன்பு வரை உலகின் தென்கோடி நகரமாக இருந்து வந்தது. விளையாட்டு நிகழ்வுகள் 2019 FIFA மகளிர் உலகக் கோப்பையின் 8வது பதிப்பாகும். இது ஜூலை 7, முதல் நடைபெறவுள்ளது.அது பிரான்ஸில் ஒன்பது நகரங்களில் நடைபெறவுள்ளது. முக்கிய தினங்கள் ஜூன் 7-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக உணவு பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.2019 ஆம் ஆண்டின் கருத்துரு : ‘உணவு பாதுகாப்பு, எல்லோருடைய பணியாகும்’. வர்த்தக நிகழ்வுகள் இந்திய ரிசர்வ் வங்கி, ஜூன் 3 முதல் 7 வரை நாடு முழுவதும் நடப்பாண்டு நிதியியல் கல்வி வாரத்தை கடைப்பிடிக்கவுள்ளது. “Farmers and How they Benefit by being a Part of The Formal Banking System – விவசாயிகள் மற்றும் முiயான வங்கியியல் அமைப்பின் கீழ் விவசாயிகள் பெறும் நன்மை” என்பது நடப்பாண்டில் வரும் இவ்வாரத்துக்கான கருப்பொருளாகும். NATIONAL NEWSCulture Minister Prahalad Singh Patel inaugurated the exhibition titled ‘Unknown Masterpieces of Himachal Folk Art’ at National Museum in New Delhi.The Exhibition is being jointly organised by the National Museum and Home of Folk Art, Gurugram in which more than 240 artefacts will be on display. Our external Affairs Minister S Jaishankar will embark on a two-day visit to Bhutan. This is Mr Jaishankar’s first overseas visit after assuming charge of the Ministry.During the visit, Mr Jaishankar will call on Bhutanese Prime Minister Lotay Tshering and meet his counterpart Tandi Dorji. The Reserve bank of India in its bi-monthly monetary policy review today reduced the repo rate by 25 basis points to 5.75 per cent from 6.0 per cent with immediate effect.Consequently, the reverse repo rate stands adjusted to 5.50 per cent, and the marginal standing facility rate and the Bank Rate to 6.0 per cent. INTERNATIONAL NEWSThe Indian and French air forces will carry out a two-week-long mega air exercise beginning July 1 in France.A fleet of Sukhoi 30 fighter jets of the Indian Air Force will engage in dogfights with France’s Rafale multi role aircraft in simulated scenarios as part of the ‘Garuda’ exercise. APPOINTMENTSKumar Iyer has been appointed by the UK government as the Chief Economist of the Foreign and Commonwealth Office (FCO).He is the first Indian-origin member of the department’s management board. The Thailand Parliament has elected 2014 coup leader Prayuth Chan-ocha as Prime Minister.The military-backed party that nominated Prayuth won the second-highest number of seats in the House of Representatives in a general election in March. BOOKSCricket World Cup: The Indian Challenge” – a book on the history of the tournament from an Indian perspective by veteran broadcaster and writer Ashis Ray – has been formally unveiled by the chief executive of the England and Wales Cricket Board, Tom Harrison.  Read More : http://weshineacademy.com/tnps...

RRB Exam GK

08/06/2019 - RRB Exam GK

The world Ocean day - June 8 Gender and Oceans is the theme of the 2019 World Ocean day theShodhSansthan museum locatedin Ayodhya. FIFA vice president Ahmad Ahmad arrested in France BSF Officerappointed as head of its Tekanpur-based academy Read More : http://weshineacademy.com/tnps...

08/06/2019 - General Awareness

The Indian Air Force celebrated its Golden Jubilee in 1982 The headquarter of International Atomic Energy Agency (IAEA) are situated atVienna 200°C  is the ideal minimum temperature for the growth of sugarcane Bihar has second rank in terms of production of jute among the States of India Madhya Pradeshhas very little alluvial soil Read More : http://weshineacademy.com/tnps...

08/06/2019 - Banking Awareness

In 1987, theVaghul committee submitted its report. In 1995,the Banking Ombudsman scheme first introduced in India The process of introducing computerization in all branches of banks began in 1993 ICICI bank foundedin 1994. FEMA- Foreign Exchange Management Act Read More : http://weshineacademy.com/tnps...

08/06/2019- Computer Awareness

A file containing relatively permanent data is Master file Dot-matrix is a type ofPrinter    Graphicsrequire large computer memory     In synchronous transmission, data from various usersDo not require. program unit is not a part of the CPU  Read More : http://weshineacademy.com/tnps...

08/06/2019 - Daily 10 Updation Banking

1.         `R, M, ? F, D ?             a) C, B                         b) J, H                          c) B, H                         d) I, C 3.         From the given alternative words, select the word which cannot be formed using    the letters of the given word:             CONSULTATION             a) CONSTANT             b) NATION                  c) SALUTE                   d) STATION 1.         A series is given, with one term missing. Choose the correct alternative from the     given ones that will complete the series.             (3, 5), (5, 7), (?), (11, 13)             a) (7, 9)                       b) (7, 11)                    c) (9, 11)                     d) (9, 13) 2.         Select the missing numbers from the given responses:             6 : 5 : : 8 : ?             a) 2                              b) 4                             c) 6                              d) 10 Read More : http://weshineacademy.com/tnps...

GK Updation

08/06/2019 - GK

கற்பிப்போர் கண்கொடுப்போரே என்று பாடியவர் - வாணிதாசன்பால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டுவில்லிபாரதம் 10 பருவம் மற்றும் 4350 பாடல்களைக்  கொண்டதுதிரிகடுகத்தில் இடம் பெறும் பாடல்கள் - 101 வெண்பாக்கள்“சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” என்று பாடியவர் - பொன்முடியார் NH 44   - இந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை.காந்தி சாகர் அணை மத்தியப் பிரதேசத்தில் சம்பல் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.இந்தியாவில் பாசன நிலத்தின் சதவீதம் சுமார் 35மூ  ஆகும்பிரம்மபுத்திரா - இந்தியாவின் மிக நிளமான நதிசிவாசமுத்திரம் நீர்வீழ்ச்சி காவேரி ஆற்றில் உள்ளதுஇந்தியாவின் அண்டை நாட்டின் மிகச்சிறிய பகுதி பூட்டான்இந்தியாவின் காபி வாரியத்தின் தலைமையகம் பெங்களுர் ஆகும்சந்தன மரம் பெரும்பாலும் இந்தியாவில் காணப்படுகிறதுகொச்சின் அரேபிய கடலின் ராணி என்று அறியப்படுகிறதுஇந்தியாவில் ஆறு வகையான மண் உள்ளது.NH 44 is the longest National Highway in IndiaThe Gandhi Sagar Dam is built on Chambal River in Madhya PradeshThe percentage of irrigated land in India is about 35%Brahmaputra is the longest river in IndiaThe Sivasamudram Falls is on Kaveri River.The neighboring country of India which has the smallest area is BhutanThe headquarters of the coffee board of India is BangaloreSandalwood is largely found in IndiaCochin is known as the Queen of the Arabian Seasix Types of Soil in India Read More : http://weshineacademy.com/tnps...

07/06/2019 - Tamil & English

தேசிய நிகழ்வுகள் புதுடெல்லியில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி அவர்களது தலைமையிலான மத்திய அரசு “மிஷன்- 2022” என்ற திட்டத்தை வெளியிட்டுள்ளனர்.இதன் மூலம் 1000 நாட்களில் வீடு, சாலைவசதி, குடிநீர் வசதிகள் போன்ற 75 முக்கிய அம்சங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே குறிக்கோளாகும். ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுலா இரயில் சேவை ரஷ்யாவின் ஆர்டிக் பகுதிக்கு தொடங்கியதுஇது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது.இந்த இரயில் “சாரன் கோல்டு (zarengold)” என்பதாகும். சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உலக சுற்றுச் சூழல் தினத்திற்காக ஒரு மக்கள் பிரச்சாரத்தை தொடங்கினார்.#Selfiewtsapling  என்னும் இந்த பிரச்சாரத்தில் அனைவரும் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டு அதனுடன் சுயபடம் எடுத்து சமூக ஊடங்களில் பதிவு செய்வதை வலியுறுத்துகின்றது. விளையாட்டு நிகழ்வுகள் அயர்லாந்தின் டப்ளினில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அயர்லாந்தை வெற்றி பெற்றதன் மூலம் இந்திய ஜீனியர் மகளிர் ஹாக்கி அணி காண்டர் ஃபிட்ஸ்ஜெரால்ட் ரு21 U21  (Cantor Fitzgerald U21)சர்வதேச பட்டத்தை வென்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இந்தியாவில் ஒடிசாவில் சாந்திபூரில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.DRDO  மற்றும் NPOM  (ரஷ்யாவின் இராணுவ தொழில்நுட்ப நிறுவனம்) ஆகியவற்றிற்கும் இடையே ஒரு கூட்டு முயற்சியால் பிரம்மோஸ் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது நியமனங்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA)- இன் 74 வது அமர்வின் தலைவராக நைஜீரியாவின் ஐ.நா தூதுவர்டிஜானி முஹம்மது- பந்தே (Tijjani Muhammad- Bande) தேர்ந்தெடுக்கப்பட்டார். முக்கிய தினங்கள் உலக சுற்றுசூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே ஐக்கியநாடுகளின் முதன்மை கொள்கையாகும்.2019 ஆம் ஆண்டுக்கான கருத்துரு “காற்று மாசுபாடு” ஆகும்.The theme for 2019 is “Air pollution”.2019 ஆம் ஆண்டுக்கான தொகுப்பு நாடு சீனா. வர்த்தக நிகழ்வுகள் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில், ‘ரெப்போ’ என்ற குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, வங்கிகளுக்கான வட்டி விகிதமும், 0.50 சதவீதம் குறைக்கப்பட்டடுள்ளது. இணையதள பணப் பரிவர்த்தனை கட்டணங்களையும், ஆர்.பிஐ., ரத்து செய்துள்ளது.இனி ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 5.75 சதவீதமாகவும், வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 5.50 சதவீதமாகவும் இருக்கும். NATIONAL NEWSFinance Minister Nirmala Sitharaman will attend the two-day meeting of G-20 Finance Ministers and Central Bank governors in Japan on June 8 and 9. This will be the first overseas visit of Ms Sitharaman as Finance Minister.Besides Ms Sitharaman, RBI Governor Shaktikanta Das is also likely to attend the meeting at Fukuoka in Japan. In a bid to spur investment and create new employment opportunities, Prime Minister Narendra Modi set up two Cabinet committees to deal with the two critical issues.Both the panels, respectively on Investment and Growth and on Employment and Skill Development, will be headed by the prime minister. INTERNATIONAL NEWSThe 2nd Global Disability Summit being held in Buenos Aires, Argentina. ‘Disability Summit, Argentina 2019’, the three-day summit will be held from 6 June to 8 June 2019.India will be represented by the Minister of Social Justice and Empowerment Thaawar Chand Gehlot. In Nagaland, the scenic Dzükou Valley has become Plastic Free Zone on the occasion of World Environment Day.The much-appreciated initiative on declaring this scenic valley as a ‘plastic-free zone’ was taken by Southern Angami Youth Organisation (SAYO). SCIENCE AND TECHNOLOGYChina launched a space rocket from the sea for the first time on 5 June 2019. With this China will be the third nation to successfully demonstrate the ability to launch satellites into orbit from a floating platform following the S. and Russia.In the operation, March 11, a Long rocket was launched from a ship in the Yellow Sea. APPOINTMENTSIn March, the board of the Axis bank had approved appointment of Rakesh Makhija as chairman subject to RBI clearance.Rakesh Makhija, independent director was appointed as the non-executive (part-time) chairman of the bank, for a period of 3 years, with effect from July 18, 2019, up to July 17, 2022. AWARDSVeteran actress Sheela was chosen for the prestigious J C Daniel Award. It is the Kerala government’s highest honour for outstanding contribution to Malayalam cinema.The annual honour is named after J C Daniel, who made the first silent movie in Mollywood.     Read More : http://weshineacademy.com/tnps...

Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching bank coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc online coaching bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore bank exam coaching centre in coimbatore tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai bank exam coaching centre in madurai bank exam coaching centre in madurai tet coaching centre in madurai tet coaching centre in madurai tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy
Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching tnpsc coaching centre chennai tnpsc coaching centre in chennai TNPSC Coaching Center in Chennai TNPSC Coaching Centre in Chennai TNPSC Coaching Centres in Chennai tnpsc group 1 exam best coaching centre for tnpsc tnpsc coaching centre TNPSC Coaching Centres Best TNPSC Coaching Center in Chennai best tnpsc coaching centre in chennai Best TNPSC Coaching Centres in Chennai TNPSC Best Coaching Center in Chennai tnpsc online coaching coaching centre chennai coaching centre in chennai tnpsc coaching centre near me tnpsc online classes tnpsc free coaching tnpsc free coaching by government tnpsc free coaching centre in chennai tnpsc online tnpsc preparation top tnpsc coaching centres in chennai Top TNPSC Coaching Centres in Chennai government exam coaching centre in chennai tnpsc coaching tnpsc free coaching by government 2020 tnpsc free online coaching free tnpsc coaching centre in chennai tnpsc class TNPSC Classes in Chennai tnpsc coaching centre in tambaram tnpsc group 1 coaching centre in chennai tnpsc institute in chennai group 4 coaching centre in chennai race tnpsc coaching centre in chennai sri sairam tnpsc coaching centre tnpsc coaching centre in chennai anna nagar tnpsc group 4 online classes top 10 tnpsc coaching centre in chennai best institute for tnpsc in chennai best tnpsc coaching centre chennai free coaching centre for tnpsc group 1 coaching centre group 1 coaching centre in chennai group 2 coaching centre in chennai group exam coaching centre in chennai tnpsc coaching centre in anna nagar tnpsc exam coaching centre in chennai tnpsc group 1 online classes tnpsc group 1 online coaching TNPSC Group 2 Coaching Center in Chennai tnpsc group 2 coaching centre in chennai tnpsc group 2 online classes tnpsc online coaching classes tnpsc training centre in chennai athiyaman tnpsc coaching centre best coaching centre for tnpsc ae civil best tnpsc academy in chennai tnpsc coaching in chennai tnpsc free coaching by government 2021 tnpsc group 4 coaching centre tnpsc group 4 coaching centre in chennai tnpsc group 4 coaching centre near me tnpsc group 4 free online coaching tnpsc online class in tamil best tnpsc coaching centre near me nearby tnpsc coaching centre online classes for tnpsc group 4 online coaching classes for tnpsc tnpsc academy near me tnpsc agricultural officer coaching centres tnpsc classes near me tnpsc coaching centre in ambattur tnpsc coaching centre in chrompet tnpsc coaching centre in velachery tnpsc coaching centre with hostel facility tnpsc coaching class tnpsc combined engineering services examination coaching centre tnpsc course tnpsc free coaching centre tnpsc free online coaching class tnpsc group 2 online coaching tnpsc online coaching free tnpsc training online bank coaching online banking course bank online classes online bank coaching classes free online coaching for bank exams best online coaching for banking bank exam coaching centre in chennai best online coaching for bank po sbi po online coaching bank coaching centre in chennai ibps online bank po online coaching online bank coaching classes bank coaching centre bank coaching centre in chennai ssc coaching center in chennai ssc coaching centre in chennai ibps online coaching online classes for bank exams trb coaching center in chennai trb coaching centre trb coaching centre chennai ibps po online coaching banking courses near me best online classes for banking ibps online classes tnpsc coaching centre in porur