Posts

GK Updation

27/02/2019 - GK

நற்றிணையைப் பாடிய புலவர்கள் - 275பேர்நற்றிணையில் அமைந்துள்ள பாடல்கள் - 400நற்றிணையின் அடி வரையறை – 9- 12 அடிகள்நற்றிணையை தொகுப்பித்தவர் – பன்னாடு தந்த மாறன் வழுதிநற்றிணைக்குக் கடவுள் வாழ்ததுப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்நற்றிணையில் பாடப்படும் கடவுள் - திருமால் 1884ம் ஆண்டு சென்னை மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டதுஇந்திய அரசாங்க சட்டம் - 1935தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உணவு தானியங்கள் அதிகமாக உற்பத்தியாகிறதுகங்கை ஆறும், யமுனை ஆறுமு; சந்திக்கும் இடத்தின் பெயர் - அலகாபாத் கலீனா என்பது காரீயம் உலோகத்தின் தாதுப்பொருள்  அரசியல் தலைவர் நியமன முறை - நாடு தலைமுறையாக தொடரும் முறை - இங்கிலாந்து  நேரடி தேர்தல் முறை - அமெரிக்கா  மறைமுக தேர்தல் முறை - சுவிட்சர்லாந்து சட்டசபை மூலம் தேர்தல் முறை - இந்தியா In 1884 Madras Mahajana Sabha was started The Government of India Act – 1935 Thanjavur district of Tamil Nadu produces the output of food grains Ganga and Yamuna joins at Allahabad Galena is the ore of Lead metals Appointment of the political executive - Country Hereditary principle - England  Direct election - USA Indirect election - Switzerland Election by Legislature - India  Read More : http://weshineacademy.com/tnps...

27/02/2019 - Tamil & English

தமிழக நிகழ்வுகள்   கணினி மயமாக்கப்பட்ட தகவலை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த, வேலூர் மாவட்டத்திற்கு, “வெப் ரத்னா தங்க விருது” வழங்கப்பட்டுள்ளது.இவ்விருதானது மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தால் வழங்கப்பட்டது.     இந்திய நிகழ்வுகள்   சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற போர் மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கையில் உயிர் நீத்த இராணுவ வீரர்களின் நினைவாக புதுடெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகில் “தேசிய போர் நினைவிடத்தை” பிரதமர் நாட்டிற்கு அர்பணித்துள்ளார்.இந்நினைவகத்தில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. முதன் முதலில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற முதல் இந்திய இராணுவ வீரர் “சோம்நாத் சர்மா”என்பவர் ஆவார்.குறிப்பு:1971ல் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் இறந்த இராணுவ வீரர்களின் நினைவாக “அமர்ஜவான் ஜோதி” என்ற கட்டடம் புதுடெல்லியில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.     உலகளவில் பொது சுகாதார பிரச்சனையாக உள்ள வைரஸ் ஹெபடைடிஸ் நோயை இந்தியாவில் ஒழிப்பதற்கான தேசிய அளவிலான செயல் திட்டத்தை (National Action Plan – Viral Hepatitis) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மும்பையில் தொடங்கியுள்ளார்.இந்த செயல்திட்டம் ஹெபடைடிஸின் விழிப்புணர்வு நல்லெண்ண தூதராக உள்ள அமிதாப் பச்சன்முன்னிலையில் தொடங்கப்பட்டுள்ளது.நோக்கம் : “2030-க்குள் ஹைபடைடிஸ் நோயை ஒழித்தல்”.     நான்காவது “உலகளாவிய ஆரோக்கியத்தில் டிஜிட்டல் பங்களிப்பு” உச்சி மாநாடானது (4th Global Digital Health Partnership summit), மத்திய சுகாதார அமைச்சர் J.P. நட்டா புதுடெல்லியில்தொடங்கி வைத்துள்ளார்.இம்மாநாடானது ஆரோக்கியத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் மூலம் திறம்பட செயல்படுத்துதலை அடிப்படையாகக் கொண்டது.     அரசு துறைகள் விரைவாக செயல்படுவதை உறுதிபடுத்தி, அதன் பணிகளில் வெளிப்படை தன்மையை அதிகரிப்பதற்காக, உத்திரகாண்ட் மாநில அரசானது பொதுப் புகாரை மக்கள் அளிப்பதற்காக “1905” என்ற உதவி எண்ணை தொடங்கியுள்ளது.இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் எந்தவொரு துறையையும் எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.     உலக நிகழ்வுகள்   ஆப்கானிஸ்தான் நாடானது, முதன் முதலாக பாகிஸ்தான் வழிப் பாதையை தவிர்த்து ஈரானில் உள்ள சபஹர் துறைமுகம் வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளது.     விளையாட்டு நிகழ்வுகள்   இந்தியாவின் சதுரங்க கிராண்ட் மாஸ்டரான “அபிஜித் குப்தா”கேன்ஸ் சர்வதேச ஓபன் சதுரங்க போட்டியில் (Cannes International Open trophy) 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.     விருதுகள்   லாஸ் ஏஞ்சல்ஸ்(அமெரிக்கா) நகரில் நடைபெற்ற 91வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இந்திய பெண்கள் குறித்து எடுக்கப்பட்ட “பிரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்” (Period end of sentence) என்ற படத்திற்கு சிறந்த ஆவண குறும் படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.இயக்கியவர் – ரெய்கா ஸெஷ்டாப்ச்சி (அமெரிக்கா) (Reyka Zentabchi).குறிப்பு:91வது ஆஸ்கார் விருதுகள் முக்கியமானவைசிறந்த திரைப்படம் – கிரீன் புக் (Green Book)சிறந்த நடிகர் – ராமி மாலிக் (Rami malek)சிறந்த நடிகை – ஒலி வியா கோல்மன்சிறந்த அனிமேசன் திரைப்படம் – Spiderman into spider verse.     ENGLISH CURRENT AFFAIRS   NATIONAL NEWS Shri J P Nadda, Union Minister of Health and Family Welfareinaugurated the ‘4th Global Digital Health Partnership Summit’ in the presence of Shri Ravi Shankar Prasad Union Minister of Law & Justice and Electronics & Information Technology and Health Ministers from several countries.The meeting on digital health is being hosted by the Ministry of Health and Family Welfare in collaboration with the World Health Organization (WHO) and the Global Digital Health Partnership (GDHP)   The Central Information Commission (CIC) has said that an electronic voting machine (EVM) is “information” under the Right to Information Act and it can be demanded by a citizen from the Election Commission (EC) by paying Rs. 10. The decision was taken by Sudhir Bhargava- Chief Information Commissioner (CIC).   The 3rd edition of the 3-day festival “Words in the Garden” based on the life and ideology of Mahatma Gandhi was held at India International Centre (IIC), New Delhi.The festival explored themes with contemporary relevance inspired by Bapu’s ideologies – ‘Significance of non-violence today’ and‘Sustainable Living’.   India ranked 47th in the overall “Inclusive Internet Index 2019” score while Sweden topped the chart, followed by Singapore and the US, aFacebook-led study has revealed.According to the Inclusive Internet Index (3i) prepared by theEconomist Intelligence Unit (EIU) for Facebook, there are demonstrable benefits from comprehensive female e-inclusion policies, digital skills programmes and targets for women and girls to study science, technology, engineering and mathematics (STEM).   India successfully test fired a quick reaction surface to air missile (QRSAM) off the coast of Odisha. Two quick reaction surface missile were tested by the Defence Research and Development Organisation (DRDO). The missile is being developed by DRDO for the Indian Army.The NGARM (next generation anti-radiation missile) was fired from a Su-30 aircraft successfully at a radar station and it took out its target successfully   INTERNATIONAL NEWS As part of the ongoing India Bangladesh defence cooperation, a joint military exercise Sampriti-2019 will be conducted at Tangail, Bangladesh from 02 March to 15 March 2019.Exercise Sampriti-2019 is an important bilateral defence cooperation endeavour between India and Bangladesh and this will be the eighth edition of the exercise which is hosted alternately by both countries.   SCIENCE & TECHNOLOGY Union Minister Piyush Goyal launched Rail Drishti Dashboard, an online portal containing information related to passenger and freight trains and links to live feeds of IRCTCThe URL of the dashboard is raildrishti.cris.org.in and it is very well optimized and user friendly so that those in remote villages can also access and know everything about railways.   APPOINTMENT Muhammadu Buhari was re-elected Nigeria’s President, results showed, after a delayed poll that angered voters and led to claims of rigging and collusion.   K. J. Srinivasa has been appointed as the next High Commissioner of India to the Cooperative Republic of Guyana and is expected to take up the assignment shortly.He is currently the Consul General at the Consulate General of India, Johannesburg, South Africa.   AWARDS President Ram Nath Kovind presented the “Gandhi Peace Prize” for the years 2015, 2016, 2017 and 2018 at Rashtrapati Bhawan. Gandhi Peace Prize for Social, Economic and Political transformation through Non-violence was instituted in the year 1995.2015 – Vivekanand Kendra, Kanyakumari,2016 – Akshaya Patra Foundation and Sulabh International (jointly)2017 – Ekal Abhiyan Trust and2018 – Yohei Sasakawa   SPORTS Grandmaster Abhijeet Gupta won the Cannes International Open after taking an easy draw with Pier Luigi Basso of Italy in the ninth and final round that concluded recently.Earlier this year, Abhijeet had also tied for the first place at the Delhi International open in January.   Leg-spinner Rashid Khan became the first bowler to bag four wickets off successive deliveries in Twenty20 Internationals. Rashid’s impressive bowling performance in the third and final game also helped Afghanistan sweep the T20I series against Ireland in Dehradun. Read More : http://weshineacademy.com/tnps...

RRB Exam GK

26/02/2019 - RRB Exam GK

To prevent creep in rails, the steel sleepers are fixed with rails by clips, bolts and four keys. If the stock rails are B.H. rails, the type of switch generally provided, is straight cut. Minimum composite sleeper index for wooden sleepers used over bridge girders, is 1455 Minimum composite sleeper index for wooden sleepers used in cross-overs, is 1352 Rails are fixed on steel sleepers  by keys in lugs or jaws Read More : http://weshineacademy.com/tnps...

General Awareness Gist

26/02/2019 - General Awareness

Chemical formula for water is H2O The gas usually filled in the electric bulb is Nitrogen Washing soda is the common name for   Sodium carbonate Quartz crystals normally used in quartz clocks etc. is chemically silicon dioxide The hardest substance available on earth is Diamond Read More : http://weshineacademy.com/tnps...

26/02/2019 - Banking Awareness

JP Morgan Chase & Co the First US Bank with Crypto currency. Indian Army signed an MoU on the Defence Salary Package with Punjab National Bank SBI Life Insurance join hands Allahabad Bank for banc assurance partnership recently. TIPS an Instant Payment System launched by European Central Bank RBI bundles NBFCs into a single type to offer operational flexibility Read More : http://weshineacademy.com/tnps...

26/02/2019 - Computer Awareness

Two different files can have the same name if they are in different folders In programming, you use the following keys Function keys An ad hoc query is a spur-of-the - moment question In a spreadsheet, a cell is defined as the intersection of a row and a column. The way a computer is designed is known as Architecture. Read More : http://weshineacademy.com/tnps...

26/02/2019 - Daily 10 Updation Banking

mock Directions (1-5): In the following question, choose the word opposite in meaning to the given word. 1.         INDISPENSABLE a) Tolerable                b) Superfluous           c) Expensive               d) Hostile 2.         VINDICTIVE a) Forgiving                b) Humane                 c) Polite                      d) Liberal 3.         SPLEEN a) Caprice                   b) Cheer                     c) Sway                       d) Boisterous 4.         LUCRE a) Debt                       b) Elegance                 c) Outlaw                    d) Sissy 5.         RESTORATIVE a) Gentle                    b) Injurious                c) Individual               d) Cessation Directions (1-5): Rearrange the parts of the sentence in correct order. 1.         They are sophisticated enough             P: to know that Free Basics             Q: the things they really want to access             R: would not offer them any of             a) RPQ                         b) QRP                        c) PRQ                                    d) QPR 2.         Of these,             P: mostly two have proved             Q: to be bones of contention             R: between the two parties             a) QRP                         b) RPQ                        c) PRQ                         d) PQR 3.         Tenzing Norgay created history             P: to conquer Mount Everest             Q: became the first men             R: on May 29, 1953, when he and Sir Edmund Hillary             a) QRP                         b) QPR                        c) PRQ                         d) RQP Read More : http://weshineacademy.com/tnps...

GK Updation

26/02/2019 - GK

பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் 2 வகைப்படும்வனப்பு என்பதன் பொருள் - அழகு அடவி என்பதன் பொருள் – காடு வீறு என்பதன் பொருள் – வலிமைமதுரம் என்பதன் பொருள் - இனிமை  இந்தியக் காடுகளில் மிகக்குறைந்த பரப்பளவில் உள ;ள காடு சதுப்பு நில காடுகள  ஆகும்.அம்மோனியா தயாரிக்கும் முறை ஹேபர் முறை‘டிசம்பர்-7’ கொடி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் தமிழறிஞர் - ஒளவை.து.நடராசனருN தலைமையகம் உள்ள இடம் நியூயார்க், ருளுயு சாதாரண மனிதனின் ஹிமோகுளோபின் அளவு - 14.5 கிராம்ஃ100 அட ழக டிடழழனஓளியின் திசை வேகம  - காற்றில் அதிகம்டி.ஆர்.டி.ஓ. துறை பாதுகாப்பு அமைச்சகத்தை சார்ந்தது இந்தியாவில் சட்டப் பூர்வமாக அடிமைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு  - 1843சூரியனை சுற்றி வரும் திசைக்கு எதிர் திசையில் சுழலும் கொளானது.  - வெள்ளி The lowest cover of forest type in India is Mangrove forestsAmmonia is manufactured by Haber process‘December – 7’ is otherwise known as Flag DayOvvai D. Natarajan - First Tamil scholar received ‘Padmashree’ award   UN Headquarters is located at Newyork, USA Normal haemoglobin content of an adult man is 14.5 gm/100 ml of bloodVelocity of light is   More in airDRDO belongs to – Defence ministry  In India, Slavery was abolished by law in the year   1843The planet which rotates in the opposite direction of its revolution is Venus Read More : http://weshineacademy.com/tnps...

26/02/2019 - Tamil & English

இந்திய நிகழ்வுகள்   ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான “ஏரோ இந்தியா – 2019” பெங்களுரில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில்பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான லாக்ஹீடு மார்ட்டின்( அமெரிக்கா), F-21 என்ற பல பணிகள் மேற்கொள்ளும் போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போர் விமானம் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட உள்ளது.     ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத ஆறுகள் சூழ்ந்த பகுதியில் “படகு ஆம்புலன்ஸ்” சேவையை ஒடிசா தொடங்கியுள்ளது.இச்சேவையின் முதல் படகானது “நம்பிக்கை வாகனம்” என்ற பெயரில் கேந்தரபரா மாவட்டத்தின் பாடிஹர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.     2022ம் ஆண்டில் “புதிய இந்தியா” மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்தல் ஆகியவைகளை நோக்கமாகக் கொண்ட, வேளாண் அறிவியல் காங்கிரஸின் 14வது பதிப்பு புதுடெல்லியில் நடைபெற்றது. (14th Agriculture Science Congress).     உலக நிகழ்வுகள்   இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையே நீடித்த மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான இந்தியத் திருவிழாவானது (Festival of India) காத்மண்டுவில் (நேபாளம்) நடைபெற்றது.இந்தியக் கலாச்சார அமைச்சகத்தின் உதவியுடன் காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடத்தப்பட்டது.நேபாளத்தின் இந்திய தூதர் – மஞ்சீவ் சிங் புரிநேபாளத்தின் பிரதமர் – K.P. சர்மா ஒலி ஆவார்.     தாய்லாந்து மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான“கோப்ரா கோல்டு” (Cobra Gold)இராணுவ பயிற்சியானது தாய்லாந்தில் நடைபெற்றது.இந்தியா உள்ளிட்ட 29 நாடுகள் பங்கேற்பாளர் அல்லது பார்வையாளர்களாக கலந்து கொண்டன.2016ம் ஆண்டில் சீனாவுடன் இணைந்து “Observer Plus” பிரிவில்முதல் முறையாக இந்தியா பங்கேற்றது.     விளையாட்டு நிகழ்வுகள்   புதுடெல்லியில் நடைபெற்று வரும் உலககோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆடவர் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்“சௌரவ் சௌத்ரி” 245 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.16 வயதே ஆன இவர் உத்திரப் பிரதேச மாநிலத்தைச்சேர்ந்தவர்.     விருதுகள்   ஆசியன் ஹாக்கி சம்மேளனத்தின் 2018ம் ஆண்டின் சிறந்த ஹாக்கி வீரருக்கான விருது இந்தியாவின் “ஹர்மன்பிரீத் சிங்க்குவழங்கப்பட்டுள்ளது.2018ம் ஆண்டின் சிறந்த எழுச்சி வீரர் (Rising Player of the Year) விருது “லாரம்சியோமி(இந்தியா)” (Lalremsiami)-க்கு வழங்கப்பட்டது.     நியமனங்கள்   சவுதி அரேபிய நாடானது, அமெரிக்காவின் முதல் பெண் தூதராக “ரீமா பிண்ட பந்தர்” (Reema bint Bandar)-ரை நியமித்துள்ளது.     ENGLISH CURRENT AFFAIRS   NATIONAL NEWS Prime Minister Narendra Modi dedicated the National War Memorial near India Gate in New Delhi. It is a tribute to India’s soldiers who were martyred post-independence.It also commemorates the soldiers who participated and laid down their lives in Peace Keeping Missions and Counter Insurgency Operations.   The GST Council slashed tax rates on under-construction housing properties to 5% from the existing 12%. The Council also cut GST rates on affordable housing to 1% from the current 8%.The new tax rates will come into effect from April 1, 2019.The council also altered the definition of affordable housing and said any house built on an area of 60 square meters or less in the metro cities of India will now be categorized as affordable housings.   Union Minister of State for Health Ashwini Kumar Choubey launched thenational action plan for viral hepatitis in Mumbai. The action plan takes forward the National Viral Hepatitis Control Program launched by the Union Health Minister in July 2018.The aim of this program is to eliminate hepatitis by 2030.   International Advertising Association (IAA), the integrated association of advertising agencies and the media, will organise the 44th edition of its global summit at Grand Hyatt-Lulu Convention Centre, Kochi. The three-day summit will see the participation of dignitaries from various fields and industries all over the world.The theme of the 44th edition is ‘brand dharma’.   Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat launched a helpline for quick redressal of public complaints. People can call on the helpline number “1905” to lodge their complaints.Citizens can contact any department under the this step has been take to ensure speedy functioning of the government departments and step up transparency in their work.   INTERNATIONAL NEWS Afghanistan President Ashraf Ghani flagged off the first Afghan cargofrom western Nimroz province that will be exported to India through Chabahar Port in Iran which was inaugurated in 2017.The Chabahar port which provides an alternative route for trade between India and Afghanistan is located in Southeastern Iran, on the Gulf of Oman.   SCIENCE & TECHNOLOGY World Bank, UN Women, and Small Industries Development Bank of India (SIDBI) have joined hands to launch a new social impact bonds exclusively for women, called Women’s Livelihood Bonds (WLBs), with an initial corpus of Rs 300 crore.The proposed bond will enable individual women entrepreneurs in sectors like food processing, agriculture, services and small units to borrow around Rs 50,000 to Rs 3 lakh at an annual interest rate of around 13-14 per cent or less.   APPOINTMENT Saudi Arabia has appointed Princess Reema bint Bandar, a former business executive and philanthropist, as its first female ambassador to theUnited States.   The governor of Gezira state, Mohamed Tahir Ayala was appointed asSudan’s Prime Minister.Sudan’s Defence Minister Awad Mohamed Ahmed Ibn Auf was appointed as first vice president while remaining in his defence post.   AWARDS A film on menstruation, set in rural India, titled “Period. End of Sentence,” has won the Oscar in the Documentary Short Subject category at the 91st Academy Awards. Award-winning filmmaker Rayka Zehtabchi has directed the short film.The documentary feature is set in Hapur village outside Delhi, where women lead a quiet revolution as they fight against the deeply rooted stigma of menstruation.   SPORTS The 16-year-old Indian Shooter Saurabh Chaudhary claimed gold medalin the men’s 10m air pistol event with a world record score of 0 in the final at the season-opening International Shooting Sport Federation (ISSF) event.In addition, he sealed a berth for the 2020 Tokyo Olympics. Read More : http://weshineacademy.com/tnps...

Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching bank coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc online coaching bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore bank exam coaching centre in coimbatore tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai bank exam coaching centre in madurai bank exam coaching centre in madurai tet coaching centre in madurai tet coaching centre in madurai tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy
Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching tnpsc coaching centre chennai tnpsc coaching centre in chennai TNPSC Coaching Center in Chennai TNPSC Coaching Centre in Chennai TNPSC Coaching Centres in Chennai tnpsc group 1 exam best coaching centre for tnpsc tnpsc coaching centre TNPSC Coaching Centres Best TNPSC Coaching Center in Chennai best tnpsc coaching centre in chennai Best TNPSC Coaching Centres in Chennai TNPSC Best Coaching Center in Chennai tnpsc online coaching coaching centre chennai coaching centre in chennai tnpsc coaching centre near me tnpsc online classes tnpsc free coaching tnpsc free coaching by government tnpsc free coaching centre in chennai tnpsc online tnpsc preparation top tnpsc coaching centres in chennai Top TNPSC Coaching Centres in Chennai government exam coaching centre in chennai tnpsc coaching tnpsc free coaching by government 2020 tnpsc free online coaching free tnpsc coaching centre in chennai tnpsc class TNPSC Classes in Chennai tnpsc coaching centre in tambaram tnpsc group 1 coaching centre in chennai tnpsc institute in chennai group 4 coaching centre in chennai race tnpsc coaching centre in chennai sri sairam tnpsc coaching centre tnpsc coaching centre in chennai anna nagar tnpsc group 4 online classes top 10 tnpsc coaching centre in chennai best institute for tnpsc in chennai best tnpsc coaching centre chennai free coaching centre for tnpsc group 1 coaching centre group 1 coaching centre in chennai group 2 coaching centre in chennai group exam coaching centre in chennai tnpsc coaching centre in anna nagar tnpsc exam coaching centre in chennai tnpsc group 1 online classes tnpsc group 1 online coaching TNPSC Group 2 Coaching Center in Chennai tnpsc group 2 coaching centre in chennai tnpsc group 2 online classes tnpsc online coaching classes tnpsc training centre in chennai athiyaman tnpsc coaching centre best coaching centre for tnpsc ae civil best tnpsc academy in chennai tnpsc coaching in chennai tnpsc free coaching by government 2021 tnpsc group 4 coaching centre tnpsc group 4 coaching centre in chennai tnpsc group 4 coaching centre near me tnpsc group 4 free online coaching tnpsc online class in tamil best tnpsc coaching centre near me nearby tnpsc coaching centre online classes for tnpsc group 4 online coaching classes for tnpsc tnpsc academy near me tnpsc agricultural officer coaching centres tnpsc classes near me tnpsc coaching centre in ambattur tnpsc coaching centre in chrompet tnpsc coaching centre in velachery tnpsc coaching centre with hostel facility tnpsc coaching class tnpsc combined engineering services examination coaching centre tnpsc course tnpsc free coaching centre tnpsc free online coaching class tnpsc group 2 online coaching tnpsc online coaching free tnpsc training online bank coaching online banking course bank online classes online bank coaching classes free online coaching for bank exams best online coaching for banking bank exam coaching centre in chennai best online coaching for bank po sbi po online coaching bank coaching centre in chennai ibps online bank po online coaching online bank coaching classes bank coaching centre bank coaching centre in chennai ssc coaching center in chennai ssc coaching centre in chennai ibps online coaching online classes for bank exams trb coaching center in chennai trb coaching centre trb coaching centre chennai ibps po online coaching banking courses near me best online classes for banking ibps online classes tnpsc coaching centre in porur