Posts

GK Updation

11/01/2019 - GK

இந்தியாவின் முக்கிய புராதான சின்னங்கள்சின்னங்கள் - இடம்   - கட்டியவர்கள்அஜந்தா எல்லோரா - ஒளரங்காபாத்   - குப்தமன்னர்கள்குகைகள் (மகாராஷ்டிரா)ஆரம்பாக் - ஆக்ரா (உத்திரப்பிரதேசம்)   - பாபர்ஆக்ரா கோட்டை - ஆக்ரா (உத்திரப்பிரதேசம்)   - அக்பர்அக்பரின் கல்லறை - சிக்கந்தரா(உத்திரப்பிரதேசம்) - அக்பர் பிரபல தொலைக்காட்சி நாடகம் ‘Tandoori Nights’ ஐ இயக்கியவர் - சயீத் ஜெஃப்ரிமூங்கில் மரங்களை முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளும் விலங்கு – சிவப்பு பாண்டாஸ்புகழ்பெற்ற ‘The Godfather’ என்ற நூலை எழுதியவர் – மரியோ பூஷோ‘கம்யூனிசத்தின் பைபிள்’ என்று அழைக்கப்படும் புத்தகம் – தாஸ் காபிட்டல்ரிகட்டா என்பது ரோயிங் விளையாட்டுடன் தொடர்புடையது  இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடுகம்போபி கிருஷ்ணா கதக் நடனக்கலையில் புகழ் பெற்றவர் சத்யஜித் ரே எந்த துறையை சார்ந்தவர் - திரைப்பட இயக்குனர் ‘Gone with the Wind’ எனும் பிரபல நூலை எழுதியவர் - சார்லஸ் டிக்கன்ஸ்உயிருள்ள புதை தாவரம் (living fossil) – ஜிங்கோSaeed Jaffrey directed the famous T.V. serial ‘Tandoori Nights’ Red pandas have a diet mainly consisting of bamboo The celebrated novel ‘The Godfather’ was authored by Mario Puzo Das Kapital book is entitled as ‘Bible of Communism’ Regatta is associated with Rowing sports event Sarojini Naidu is popularly known as ‘Nightingale of India’ Gum Gopi Krishna was a maestro of Kathak dance Which field was Satyajit Ray associated? – Direction of films Charles Dickens is the author of the famous novel ‘Gone with the Wind’ Gingko plant is referred as a living fossil Read More : http://weshineacademy.com/tnps...

11/01/2019 - Tamil & English

தமிழக நிகழ்வுகள்   சாலை விதிகளை மீறி செயல்படுபவர்களை பற்றி புகார் அளிக்க உதவுவதற்காக, “போலீஸ் இ-கண்” (Police E-Eye App) என்ற செயலியைகோயம்புத்தூர் நகர போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.இச்செயலியை ஏவியன் இன்ஃபோடெக் (Aveon Infotech Ltd)என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.     இந்திய நிகழ்வுகள்   இந்தியாவின் மிக நீண்ட ஒற்றை பாதை கேபிள் பாலமான (India’s Longest Single Lane Steel Cable Suspension Bridge) பியொருங் பாலமானது(BYORUNG – BRIDGE) அருணாச்சல பிரதேசத்தின் சியாங் நதியின்குறுக்கே கட்டப்பட்டு, அம்மாநில முதல்வர் பீமா காண்டு-வால் திறந்து வைக்கப்பட்டது.     சமூக ஊடகங்களில் “மாற்றத்தை உண்டாக்கும் பெண்களை”அறிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், “WEB WONDER WOMAN” என்ற ஆன்லைன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.     உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு 2019 (GAS – 2019 ) ஜனவரி 15 மற்றும் 16ம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது.GAS – 2019 (Global Aviation Summit) மாநாட்டின் கருப்பொருள் – “Flying For All” என்பதாகும். விளையாட்டு நிகழ்வுகள்   சர்வதேச கிரிக்கெட் சங்க கவுன்சிலின் (ICC) 105வது உறுப்பினராக அமெரிக்கா இணைந்துள்ளது.     நியமனங்கள்   ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின், மாநில சட்ட ஆணையத் தலைவராக M.K. ஹஞ்சுரா (M.K. Hanjura) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.இந்தியாவின் 21வது சட்ட ஆணையத் தலைவர் (தற்போது) – B.S. சௌகான் என்பது குறிப்பிடத்தக்கது.     பொருளாதார நிகழ்வுகள்   இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, 2018 – 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் 7.3 சதவீதமாகவும், 2019 – 2020ஆம் ஆண்டுகளில் 7.5 சதவீதமாகவும் வளர்ச்சி அடையும் என உலக வங்கி கணித்துள்ளது.உலக வங்கியானது 1944ல் உருவாக்கப்பட்டது அதன் தலைமையகம் வாஷிங்டன் டிசி – யில் உள்ளது.   முக்கிய தினங்கள்   உலக ஹிந்தி தினம் – ஜனவரி 10ஜனவரி 10, 1975 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற முதல் உலக ஹிந்தி மாநாட்டை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக ஹிந்தி தினம் ஜனவரி 10ம் நாள் கொண்டாடப்படுகிறது.11வது உலக ஹிந்தி மாநாடு – 2018; மொரிசியஸ் – இல் நடைபெற்றது.12வது உலக ஹிந்தி மாநாடு – 2019; தேவாஸில்(மத்தியப்பிரதேசம்) நடைபெறவுள்ளது.     ENGLISH CURRENT AFFAIRS   NATIONAL NEWS 4thEdition of Raisina Dialogue was organized by Ministry of External Affairs in partnership with Observer Research Foundation in New Delhi. The Theme of the Dialogue was “A World Reorder: New Geometries; Fluid Partnerships; Uncertain Outcomes”.The Raisina Dialogue whose first edition was held in 2015 is India’s flagship annual geopolitical and geostrategic   Arunachal Pradesh Chief Minister Pema Khandu inaugurated India’s longest 300-meter single- lane steel cable suspension bridge over Siang River in Upper Siang district of state bordering China.The suspension bridge, also known as Byorung Bridge. It will reduce the distance from Yingkiong to Tuting town by almost 40 km. The earlier road length was 192 km.   First 2019 edition of the ‘National Consultation on Child Protection’ was held at India Habitat Centre, New Delhi, under the Chairmanship of the Secretary, Ministry of Women and Child Development.The next quarterly meeting would be held in May, 2019.   The Lok Sabha passed “The DNA Technology (Use and Application) Regulation Bill, 2019” by voice vote after a brief discussion.The Bill has been formulated recognizing the need for regulation of the use and application of Deoxyribonucleic Acid (DNA) technology, for establishing identity of missing persons, victims, offenders, under trials and unknown deceased persons.   The Ministry of Women and Child Development, Government of India, has launched an online campaign,‘#www: Web- Wonder Women’ to recognize the exceptional women who have been driving positive agenda of social change via social media.The partners of the campaign are: Breakthrough and Twitter India.   INTERNATIONAL NEWS The first India-Central Asia Dialogue will be held in Samarkand, Uzbekistan on January 12 and 13. The Dialogue will be co-chaired by External Affairs Minister (EAM) Sushma Swaraj and the Foreign Minister of Uzbekistan, Abdulaziz Kamilov.   According to Henley Passport Index, which keeps in record and analyses of every country’s travel afford revealed a report of powerful passport holding country, in which Japan has retained its position to the top for the consecutive year and India has leaped two steps forward to 79th A total of 190 countries are analyzed here.   SCIENCE & TECHNOLOGY IIT-Madras team created ‘space fuel’ by trapping carbon dioxide in crystalline form with the help of water molecules. This would in future help to curb greenhouse gases. This was made in vacuum, one thousand billion times below the atmospheric pressure called ultra-high vacuum (UHV) and temperature close to minus 263 degree Celsius.The Study was published in the journal Proceedings of the National Academy of Sciences (PNAS).   ECONOMY The Union Road Minister Nitin Gadkari, on successful meeting with Iran’s Minister of Foreign Affairs Mohammad Javad Zarif, announced that Reserve Bank of India (RBI)has approved Iran’s Pasargad Bank to open branches in Mumbai for easing trade related transactions.   Market regulator SEBI has set up a advisory committee that will help and analyse the new methods of policy making for the development of capital market. The committee formed will be headed by Sankar De.This committee is formed with an objective to define the objective of creating the policy for the development of the capital market and for as bridge between the analytical research to formation of the policy.   AWARDS The Defence Research and Development Organisation (DRDO) pavilion received ‘Exhibitor of the Year Award’ at 106th Indian Science Congress held at Lovely Professional University (LPU), Phagwara, Punjab.    SPORTS 36 years old boxer, M C Mary Kom attained the first position in the latest ranking released by the International Boxing Association (AIBA) in the Light Fly 45-48 kilograms category with 1700 points.   IMPORTANT DAYS World Hindi Day is being observed on January 10World Hindi Day is celebrated on January 10 every year, marking the anniversary of first World Hindi Conference which was held in 1975.It was first observed on January 10, 2006.The first World Hindi Conference was inaugurated by the then prime minister Indira Gandhi. Read More : http://weshineacademy.com/tnps...

RRB Exam GK

10/01/2019 - RRB Exam GK

RRB Exam GK Startup India venture capital summit 2018 to be held in Goa from December 7 First India-ASEAN InnoTech Summit Held in New Delhi First global conference on Blue Economy held in Nairobi First Global Conference on Air Pollution and Health held in Geneva First Global Aviation Summit to be held in Mumbai Read More : http://weshineacademy.com/tnps...

General Awareness Gist

10/01/2019 - General Awareness

General Awareness Gist Soura Jalanidhi scheme launched in Odisha Swachh Dhara programme for clean water flagged off in Amaravati India's First project of Swadesh Darshan launched in Manipur Delhi gets free WiFi, broadband under 'Smart City' project ESIC approves new scheme, Atal Bimit Vyakti Kalyan Yojna Read More : http://weshineacademy.com/tnps...

10/01/2019 - Banking Awareness

Banking Awareness Gist India allows Iran's Bank Pasargad to open branch in Mumbai Reserve Bank of India Forms Committee to Boost Digital Payments Yes Bank appoints T.S Vijayan as an independent director to the board ICICI Bank launched co-branded credit card with Amazon pay State Bank of India launches Wealth Hub in Mangalore Read More : http://weshineacademy.com/tnps...

10/01/2019 - Computer Awareness

Computer Gist Comments put in cells are called cell tip Modems is necessary for multiplexing FDM technique transmits analog signals X.21 protocol consists of only physical level Maximum length of a text file is 255 characters HTML is basically used to design web-site Read More : http://weshineacademy.com/tnps...

10/01/2019 - Daily 10 Updation Banking

Directions (1-3): In the following questions, out of the four alternatives, choose the word which is opposite in meaning to the given word 1.         PALL a) Decline                   b) Emerge                  c) Slacken                   d) Dwindle 2.         SAPIENT a) Imbecile                 b) Sage                        c) Perceptive              d) Discerning 3.         IMPOUND a) Strengthen             b) Generate                c) Stimulate               d) Release Directions (1-5): What should come in place of question mark (?) in the following number series? 1.         4, 13, 31, 67, 139,? a) 217             b) 253             c) 267             d) 283             e) 297 2.         3, 5, 23, 211,? a) 1301           b) 1323           c) 3376           d) 1343           e) 3381 3          7, 8, 16, 32, 56, 88, ? a) 107             b) 118             c) 128             d) 134             e) 144 4.         15, 19, 23, 37, 51, 75, 99, 133, ? a) 167             b) 173             c) 181             d) 194             e) 201 5.         6, 9, 18, 45, 135, ? a) 337.5          b) 472             c) 375.5          d) 405             e) 472.5 Read More : http://weshineacademy.com/tnps...

GK Updation

10/01/2019 - GK

கலம்பகத்தின் உறுப்புகள் - 18  அந்தாதி தொடையால் நூறுபாடல்கள் வரை பாடப்பெறுவது – கலம்பகம் திருவரங்க கலம்பகம் பாடியவர் - பிள்ளை பெருமாள் அய்யங்கார் திருச்செந்திற் கலம்பகம் பாடியவர் - சுவாமிநாத தேசிகர்  ஆளுடையப்பிள்ளைக் கலம்பகம் இயற்றியவர் - நம்பியாண்டார் நம்பி  கலம்பகங்களில் சிறப்பானது – நந்திக் கலம்பகம்  SI அலகின்படி லென்ஸின் திறன் என்பது டையாப்டர்புரத குறைப்பாட்டு நோய் மராஸ்மஸ் வைட்டமின் “C” குறைபாட்டால் வரும் நோய் ஸ்கர்விகிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம் - ஆமுக்த மால்யதாசதி ஒழிக்கப்பட்ட ஆண்டு - 1829 நீல லிட்மஸ் பேப்பரை சிவப்பு நிறமாக மாற்றுவது – அமிலம் சிவப்பு லிட்மஸ் பேப்பரை நீலமாக மாற்றுவது – காரம் உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துவது - தாது உப்புகள் சாறுண்ணி உணவூட்டம் கொண்டது – காளான் வெப்பநிலையின் SI அலகு என்பது - ஜூல் SI Unit of Power lense – Diopter Disease caused due to protein deficiency is MarasmusDeficiency of Vitamin “C” causes ScurvyThe book written by krishnadevaraya was Amuktha MalyadaSati was abolished in 1829 Blue litmus turns in to red are AcidRed litmus turns in to blue are BaseMinerals regulate the physiological activitiesMushroom is saprophytic in nutritionSI Unit of Heat Jule Read More : http://weshineacademy.com/tnps...

10/01/2019 - Tamil & English

தமிழ்   தமிழக நிகழ்வுகள்   மதநல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகவும், இந்தியாவில் ஒருமைப்பாடு ஏற்படுவதற்காகவும் அனைத்து மொழி கவிஞர்களும் பங்கேற்கும் ‘அகில பாரத கவி சம்மேளம்’ சென்னையில்நடைபெற்றது.முதன் முதலாக சென்னை அகில இந்திய வானொலி அமைப்பு இத்திருவிழாவை நடத்துகிறது.     இந்திய நிகழ்வுகள்   குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை விதிப்பதற்கு வழி செய்யும் வகையில், போக்சோ (POCSO) சட்டதிருத்த மசோதாவானது ஜனவரி 8 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.போக்சோ (POCSO) சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் – 22 மே 2012.     பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் சரத்து 15 மற்றும் 16ல் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.     உலக நிகழ்வுகள்   சீனாவுக்கான இந்தியாவின் புதிய தூதுவராக ‘விக்ரம் மிஸ்ரி’என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.     விளையாட்டு நிகழ்வுகள்   இந்தியாவில் விளையாட்டு மேம்பாட்டிற்காக சீரமைக்கப்பட்ட தேசிய திட்டமான கேலோ இந்தியாவின் ஒரு பகுதியான, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளின் 2வது பதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில், அம்மாநில அரசால் நடத்தப்படுகிறது. அறிவியல் & தொழில்நுட்பம்   நாசாவின் வெளிக் கோள்களைச் சுற்றி ஆய்வு செய்யும் செயற்கை கோளான “TESS (Transiting Exoplanet Survey Satellite)”-ஆனது HD21749என்னும் நட்சத்திரத்தை சுற்றி வரும் HD21749b என்று பெயரிடப்பட்ட புதிய கோளைக் கண்டறிந்துள்ளது.     நியமனங்கள்   உலக சோலார் கவுன்சிலின் முதல் இந்திய தலைவராக “பிரணவ் ஆர் மேத்தா” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இந்தியாவின் சோலார் மனிதர் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.     பொருளாதார நிகழ்வுகள்   டிஜிட்டல் பண பரிமாற்றத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை காண்பதற்காக ரிசர்வ் வங்கியானது “நந்தன் நீலகேனி” என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.குறிப்பு:ரிசர்வ் வங்கி ஏற்படுத்தப்பட்ட நாள் – 1 ஏப்ரல் 1935ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் – சக்தி காந்த தாஸ்.     முக்கிய தினங்கள்   காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய நாளை(9 ஜனவரி 1915) சிறப்பிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ம் நாள் வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக (பிரவாசி பாரதிய திவாஸ்) கொண்டாடப்படுகிறது அதன்படி,15வது பிரவாசி பாரதிய திவாஸ் (2019), உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் கொண்டாடப்படுகிறது.இதில் சிறப்பு விருந்தினராக மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுங்நாத் என்பவர் கலந்து கொள்ள உள்ளார்.     ENGLISH CURRENT AFFAIRS   NATIONAL NEWS Union Cabinet has approved Scheduled Tribe (ST) status to six communities of Assam.The communities that are proposed to be extended ST status include, Koch Rajbongshi, Tai Ahom, Chutiya, Matak, Moran and the tea tribes.The move came before the centre introduced the Citizenship Amendment Bill, 2019 in Lok Sabha.this amendment bill will give a status to the various tribal people.   The Jammu and Kashmir administration set up a law commission, withJustice (Retd) M K Hanjura as its founding chairperson, to identity redundant and obsolete laws that can be repealed and suggest measures for quick redress of public grievances.   To recognize the exceptional women who have been driving positive agenda of social change via social media, the Ministry of Women and Child Development, Government of India, has launched an online campaign,‘#www: Web- WonderWomen’.The partners of the campaign are: Breakthrough and Twitter India.   To refine and strengthen the Credibility of Research Publications, The Minister of State (HRD), Dr. Satya Pal Singh announced that the University Grants Commission (UGC) approved list of journals and the proposal to establish a Consortium for Academic and Research Ethics (CARE).The ‘CARE Reference List of Quality Journals’ will be regularly updated and published by the UGC and the Members of the Consortium at their respective websites and will be used for all academic purposes.   The Chief Minister of Meghalaya, Shri. Conrad K Sangma, inaugurated the project “Development of North East Circuit: Umiam (Lake View) – U Lum Sohpetbneng- Mawdiangdiang – Orchid Lake Resort” under Tourism Ministry’s Swadesh Darshan Scheme.The project was sanctioned by the Ministry of Tourism in July 2016 for Rs. 99.13 Crores.   INTERNATIONAL NEWS UN office on Drugs and Crime (UNODC) released a latest Global Report on“Trafficking in Persons”, which reveals that the number of human trafficking victims around the world is on the rise while armed groups and terrorists are trafficking women and children to generate funds and recruit.Trafficking for sexual exploitation is the most prevalent form in European countries, whilst in sub-Saharan Africa and the Middle East, forced labour is the main factor driving the illicit trade.   SCINCE & TECHNOLOGY Coimbatore city traffic police launched a mobile application ‘Police-E-Eye’for the public to report on traffic violations to police and to keep a check on the same.The violations so filed can be photographed which will be sent to the police along with the location, time and date with the help of GPS.   ECONOMY The Reserve Bank of India constituted a 5-member high-level committeeunder Aadhaar architect Nandan Nilekani to suggest measures to strengthen the safety and security of digital payments in the country.The decision aims to encourage digitisation of payments and enhance financial inclusion through digitisation.   World Bank projected India’ GDP, expected to grow at 3% in the fiscal year 2018-19, and 7.5% in the following two years.The Bank said India will continue to be the fastest growing major economy in the world. In India, the growth has accelerated, driven by an upswing in consumption, and investment growth has firmed as the effects of temporary factors wane, the World Bank said in its latest report.   AWARDS Liverpool’s Mohamed Salah was conferred with the 2018 Confederation of African Football Player of the Year award, for the second time, inSenegal.Among other awardees, Houston Dash and South Africa forwardThembi Kgatlana was named Women’s Player of the Year.   APPOINTMENT The chairman of National Solar Energy Federation of India (NSEFI), Shri Pranav R Mehta, has taken over as the president of Global Solar Council (GSC) from January 1, 2019.He is dubbed as the Solar Man of India. He has been conferred with the ‘Visionary Disruptor Award’ by Solar Future, which he will be receiving on 15th January, 2019 at the sidelines of World Future Energy Summit in Abu Dhabi.   SPORTS Confederation of African Football’s (CAF) Executive Committeeannounced that Egypt will host African Cup for the fifth time in 2019. South Africa was the other country who made a bid to host the event. Read More : http://weshineacademy.com/tnps...

Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching bank coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc online coaching bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore bank exam coaching centre in coimbatore tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai bank exam coaching centre in madurai bank exam coaching centre in madurai tet coaching centre in madurai tet coaching centre in madurai tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy
Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching tnpsc coaching centre chennai tnpsc coaching centre in chennai TNPSC Coaching Center in Chennai TNPSC Coaching Centre in Chennai TNPSC Coaching Centres in Chennai tnpsc group 1 exam best coaching centre for tnpsc tnpsc coaching centre TNPSC Coaching Centres Best TNPSC Coaching Center in Chennai best tnpsc coaching centre in chennai Best TNPSC Coaching Centres in Chennai TNPSC Best Coaching Center in Chennai tnpsc online coaching coaching centre chennai coaching centre in chennai tnpsc coaching centre near me tnpsc online classes tnpsc free coaching tnpsc free coaching by government tnpsc free coaching centre in chennai tnpsc online tnpsc preparation top tnpsc coaching centres in chennai Top TNPSC Coaching Centres in Chennai government exam coaching centre in chennai tnpsc coaching tnpsc free coaching by government 2020 tnpsc free online coaching free tnpsc coaching centre in chennai tnpsc class TNPSC Classes in Chennai tnpsc coaching centre in tambaram tnpsc group 1 coaching centre in chennai tnpsc institute in chennai group 4 coaching centre in chennai race tnpsc coaching centre in chennai sri sairam tnpsc coaching centre tnpsc coaching centre in chennai anna nagar tnpsc group 4 online classes top 10 tnpsc coaching centre in chennai best institute for tnpsc in chennai best tnpsc coaching centre chennai free coaching centre for tnpsc group 1 coaching centre group 1 coaching centre in chennai group 2 coaching centre in chennai group exam coaching centre in chennai tnpsc coaching centre in anna nagar tnpsc exam coaching centre in chennai tnpsc group 1 online classes tnpsc group 1 online coaching TNPSC Group 2 Coaching Center in Chennai tnpsc group 2 coaching centre in chennai tnpsc group 2 online classes tnpsc online coaching classes tnpsc training centre in chennai athiyaman tnpsc coaching centre best coaching centre for tnpsc ae civil best tnpsc academy in chennai tnpsc coaching in chennai tnpsc free coaching by government 2021 tnpsc group 4 coaching centre tnpsc group 4 coaching centre in chennai tnpsc group 4 coaching centre near me tnpsc group 4 free online coaching tnpsc online class in tamil best tnpsc coaching centre near me nearby tnpsc coaching centre online classes for tnpsc group 4 online coaching classes for tnpsc tnpsc academy near me tnpsc agricultural officer coaching centres tnpsc classes near me tnpsc coaching centre in ambattur tnpsc coaching centre in chrompet tnpsc coaching centre in velachery tnpsc coaching centre with hostel facility tnpsc coaching class tnpsc combined engineering services examination coaching centre tnpsc course tnpsc free coaching centre tnpsc free online coaching class tnpsc group 2 online coaching tnpsc online coaching free tnpsc training online bank coaching online banking course bank online classes online bank coaching classes free online coaching for bank exams best online coaching for banking bank exam coaching centre in chennai best online coaching for bank po sbi po online coaching bank coaching centre in chennai ibps online bank po online coaching online bank coaching classes bank coaching centre bank coaching centre in chennai ssc coaching center in chennai ssc coaching centre in chennai ibps online coaching online classes for bank exams trb coaching center in chennai trb coaching centre trb coaching centre chennai ibps po online coaching banking courses near me best online classes for banking ibps online classes tnpsc coaching centre in porur