Posts

GK Updation

14/11/2018 - GK

கற்றவர் முந்தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம் - இவ்வரிகளைப் பாடியவர் - சுரதா உவமைக் கவிஞர் - சுரதா உவமைக்கவிஞரின் இயற்பெயர் - இராசகோபாலன் உவமைக்கவிஞர் பிறந்த இடம் - பழையனூர்(திருவாரூர் மாவட்டம்)சுரதா எனும் பெயரின் பொருள் - சுப்புரத்தினதாசன் சுரதா இயற்றிய கவிதை நூல்கள் - தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள்   “அகுவா டார்டிஸ்” என்றழைக்கப்படுவது - HNO3900 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அணி - இந்தியாஅதிகமான டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விளையாடிய இந்திய வீரர் - எம்.எஸ்.தோனிதோ ஆப்” எனப்படுவது -  இரு நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிபாமினி அரசை நிறுவியவர் -  அலாவுதீன் பாமன்ஷா சூரிய குடும்பத்தின் மிக வெப்பமான கோள் -  புதன்பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்கான ஐந்து அம்ச கொள்கை -  பஞ்ச சீலம்NITI  ஆயோக் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு -  ஜனவரி-1, 2015“பரிசோதனை வகைப்பாட்டியல்” என்ற சொற்களை புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்கள் - கேம்ப் மற்றும் கில்லிமௌரிய வம்சத்தின் கடைசி அரசன் -  பிருகத்ரதன் HNO3 is called “Aqua tortisIndia is the first team to play 900 One day International Cricket matchesM.S.Dhoni of India played most Test matches as captain“Doab” means -  The region between two riversThe founder of the Bahmani kingdom was Alauddin Bahman Shah  The hottest planet of our solar system -  Venus Pt.Jawaharlal Nehru’s Five principles of peace are named as Pancha Sheel NITI Aayog came into existence on 1st January – 2015 Camp and Gily coined the term “Biosystematic The last Mauryan king was Brihatratha Read More : http://weshineacademy.com/tnps...

RRB Exam GK

13/11/2018 - RRB Exam GK

RRB Exam GK Okha is the western railway station of India Lido is the oldest railway station in India Baramulla is the best railway station of North India Howrah is the busiest mainline railway station in India Mathura is the largest railway junction in India Read More : http://weshineacademy.com/tnps...

General Awareness Gist

13/11/2018 - General Awareness

General Awareness Gist 23rd meeting of Western Zonal Council in held in Gandhinagar PM Modi launched Van Dhan Scheme to help increase tribal income on 14th April 2018 CSIR wins National Intellectual Property Award 2018 on 26th April 2018 World Earth Day 2018 celebrated on 22nd April 2018 World Homoeopathy Day celebrated on April 10th 2018 Read More : http://weshineacademy.com/tnps...

13/11/2018 - Daily 10 Updation Banking

ENGLISH LANGUAGE Directions (Q. 1 – 5) Pick out the most effective word from the given words to fill in the blanks to make the sentence meaningful. 1.         _______ efforts from all concerned are required to raise the social and economic     condition of our countrymen.             a) Perpetual    b) Dynamic   c) Massive      d) Exploring               e) Penetrative 2.         Many companies see technology as a _____ for a whole host of business        problems.             a) consideration                  b) preference                                     c) linking             d) panacea                              e) craving 3.         He admired precision in everything, but it never hampered his quick _____             a) dealing      b) action         c) decision     d) finalization            e) mind 4.         _____ you meet my son in the market, ask him to come home at once.             a) Would        b) Should        c) While         d) Will            e) Let Numerical Ability 1.         The popular of a city is 8500. It increases by 20% in the first year and by another       25% in the second year, What would be the population of the town after 2 yr?             a) 10750         b) 12750        c) 11750        d) 12550        e) None of these 2.         The difference between the simple interest and compound interest obtained on a        principal amount at 5% per annum after 2 year is Rs.35. What is the principal       amount?             a) Rs.15000   b) Rs.12000   c) Rs.14000   d) Rs.16000   e) None of these 3.         If ab = 36, which of the following proportions is correct?             a) 9 : a = 4 : b             b) a : 18 = b : 3                      c) a : 6 = b : 6                        d) a : 9 = 4 : b                       e) None of these  Read More : http://weshineacademy.com/tnps...

GK Updation

13/11/2018 - GK

மீட்டர்கள் வெப்பத்தை அளக்க – கலோரி மீட்டர் உயர் வெப்பநிலையை அளக்க – பைரோ மீட்டர் மின்னழுத்த வேறுபாட்டை அளக்க – வோல்ட் மீட்டர் விமானத்தின் வேகத்தை அறிய – டேக்கோ மீட்டர் கார் ஓடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர் இரத்த அழுத்தத்தை அளக்க – பிக்மோ மானோ மீட்டர்  பால் - லாக்டிக் அமிலம் தோல் நோய் - பெல்லாக்ராவைட்டமின் னு - மீன் எண்ணெய் ட்ரிப்சின் - நொதிகள் விக்ட்மேன் கோப்பை – புல்வெளி டென்னிஸ் ஃபோலிக் அமிலம் - வைட்டமின் டீ9காயங்களை குணப்படுத்துவது – வைட்டமின் சிஇந்தியாவின் பசுமையான உரங்கள் - சுன்ஹம்ப் தாவரம் மண்வளத்தை மேம்படுத்துவதில் ரைசோபியம் உதவுகிறதுதூக்கத்தின் போது மனிதனின் இரத்த அழுத்தம் மாறுகிறது  Milk - Lactic acid Skin disease - Pellagra Vitamin D - Cod liver oil Trypsin - enzyme   Wightman Cup - lawn tennis Folic acid – Vitamin B9Healing of wounds - vitamin   CGreen manuring in India - Sunhemp palntsRhizobium helps in improving the soil fertility  During sleep a man’s blood pressure fluctuates Read More : http://weshineacademy.com/tnps...

13/11/2018 - Banking Awareness

Banking Awareness Gist The primary functions of RBI can be summarized as: Monetary Policy formulation, implementation and monitoring Prescribing parameters of Banking Operations Managing the Foreign Exchange Management Act, 1999 Issuing/Exchanging/Destroying Currency and Coins as required. Merchant Banking function for the Central & State Government Read More : http://weshineacademy.com/tnps...

13/11/2018 - Computer Awareness

Computer Gist Landscape is Page Orientation Shift + Enter is the Short cut key for line break Ctrl + F12 key will open an Open dialogue box Winword.exe file is responsible to start MS Word Ctrl + D is short cut used for Font Dialogue Box Read More : http://weshineacademy.com/tnps...

13/11/2018 - Tamil & English

தமிழ் தமிழக நிகழ்வுகள்   வங்கக்கடலின் மத்திய வளைகுடாவின் அருகேயும், தென்கிழக்கு பகுதியிலும் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தம் தீவிரமடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது. இதற்கு ‘கஜா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.     இந்திய நிகழ்வுகள்   உத்திரப்பிரதேச அரசு புதிதாக கட்டப்பட்டுள்ள இகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரை வைத்துள்ளது. இந்த மைதானம் இப்போது ‘பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்’ என்று அழைக்கப்படுகிறது.     இலவச Wi-Fi, CCTV கண்காணிப்பு, பொதுத்தகவல் காட்சியமைப்பு & நிறுத்தங்கள் அறிவிப்பு உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் குடிமக்கள் தோழமைமிகு “மோ பேருந்து” சேவையை அண்மையில் ஒடிசா மாநில அரசாங்கம் புவனேசுவரில் தொடங்கி வைத்துள்ளது.மாநில அரசுக்கு சொந்தமான தலைநகர நகர்ப்புற போக்குவரத்துக் கழகத்தின் ‘நகரப் பேருந்து நவீனமயமாக்கல்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.மேலும், பயணிகள் தங்களின் பயணச்சீட்டை பதிவுசெய்து கொள்வதற்கும், பேருந்துகளின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்கும் “Mo Bus” செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.     விளையாட்டு நிகழ்வுகள்   குவைத்தில் நடந்த 8வது ஆசிய ஷாட்கன் சாம்பியன்ஷிப்பின் ஆடவர் ஸ்கீட் போட்டியில், அங்கத் வீர் சிங் பஜ்வா 60 புள்ளிகளைப் பெற்று உலக சாதனையுடன் தங்கத்தை வென்றுள்ளார்.உலக சாம்பியன்ஷிப்பை வெல்லும் முதல் இந்திய ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் வீரர் என்ற பெருமையையும் அங்கத் பெற்றுள்ளார்.     நியமனங்கள்   உஸ்பெக் தொழிலதிபரும், விளையாட்டு நிர்வாகியுமான கபூர் ரகிமோவ், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (AIBA) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.###strongஇதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் லோசானில் அமைந்துள்ளது.     ஈரானுக்கான இந்திய தூதராக இருந்த சௌரவ் குமார், மியான்மருக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரானுக்கான புதிய இந்திய தூதராக கத்தம் தர்மேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.     விருதுகள்   அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள பிரபல மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (MIT) ஸ்லோன் நிர்வாக கல்லூரியில் நடந்த 3வது இந்தியா குளோபல் உச்சிமாநாட்டில், ஹிந்தி நடிகர் அனுபம் கேருக்கு ‘சிறப்பு விருது – Distinguished Fellow’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.     புத்தகங்கள்   “The Fire Burns Blue : A History of Women’s Cricket in India” என்ற நூலை காருண்யா கேசவ் மற்றும் சித்தாந்தா பதக் ஆகிய இரண்டு விளையாட்டுத்துறை பத்திரிக்கையாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.70களின் காலங்களில் பெண்கள் கிரிக்கெட்டின் முன்னோடியாக இருந்த டயானா எடுல்ஜி மற்றும் சாந்தா ரங்கசாமி போன்றோர் குறித்தும், தற்கால பெண்கள் கிரிக்கெட்டின் நட்சத்திரங்களாக விளங்கும் மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌர் போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்தும் இந்நூல் கூறுகிறது.இந்நூல் நவம்பர் 30 அன்று வெஸ்ட்லேண்ட் ஸ்போர்ட் பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.   Read More : http://weshineacademy.com/tnps...

12/11/2018 - Tamil & English

தமிழ்   தமிழக நிகழ்வுகள்   தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளுக்கான தேசிய மாணவர் படையின் (National Cadet Corps – NCC) இயக்குநரகம், ஜோத்பூரில் நடைபெற்ற அகில இந்திய வாயு சேனைப் போட்டியில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.தொடர்ந்து 2 – வது முறையாக இந்த இயக்குநரகம் சாம்பியன்ஸ் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது.   இந்திய நிகழ்வுகள்   உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் மத்திய அரசின் ஜல் மார்க் விகாஸ் என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்நிலை கப்பல் போக்குவரத்து திட்டத்தை இந்தியப் பிரதமரால் நவம்பர் 12 அன்று தொடங்கப்பட்டுள்ளதுஇந்திய நீர்வழி – 1 (National Waterway – 1) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி ஹால்தியா – வாரணாசி இடையில் கங்கை ஆற்றில் தொடங்க உள்ளதுகுறிப்பு:இத்திட்டமானது அடுத்த கட்டமாக ஹல்தியா – சாஹிப்கஞ்ச் – வாரணாசி ஆகிய பகுதிகளில் 3 சரக்கு முனையங்கள் அமைக்கப்பட்டு விரிவுப்படுத்தப்பட உள்ளது.   2019 ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கு பன்னாட்டு தொலைதொடர்பு ஒன்றியத்தின் (ITO – International Telecommunication Union) உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.1952 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு தொலைதொடர்பு ஒன்றிய ஆணையத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருந்து வருகிறது.குறிப்பு:சமீபத்தில் பன்னாட்டு தொலைதொடர்பு ஒன்றிய தெற்காசிய அலுவலகம் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க மையம் ஆகியவற்றை புதுடெல்லியில் அமைக்க பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் முடிவு செய்துள்ளது.   உலக நிகழ்வுகள்   சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கூறுகளைக் கொண்ட சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்களுக்கு தடை விதித்த (Sunscreen Products) உலகின் முதலாவது நாடாக தென் பசுபிக் தீவில் உள்ள நாடான பலாவு உருவெடுத்துள்ளது.   விளையாட்டு நிகழ்வுகள்   AIBA (International Boxing Association) பெண்கள் உலக சாம்பியன்ஷிப்பின் 10-வது பதிப்பின் விளம்பர தூதராக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற எம்.சி. மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்புதுடெல்லியின் இந்திராகாந்தி அரங்கில் நடைபெறவிருக்கும் 2018 ஆம் ஆண்டிற்கான AIBA பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு மேரி கோம் தலைமை தாங்குகிறார்.   பொருளாதார நிகழ்வுகள்   2019 – ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக குறையும் என மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. 2017 – 2018 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்துள்ளது.குறிப்பு:2016 – 2017 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.   அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்   பூமிக்கு நிலவைப் போன்று மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரியன் விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.முழுக்க முழுக்க துகள்களால் உருவானதான இந்த நிலவுகள், ஒழிந்திருக்கும் நிலவுகளாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்நிலவுகளானது பூமியில் இருந்து சுமார் 2,50,000 மைல் தொலைவில் உள்ளன.   முக்கிய தினங்கள்   தேசிய கல்வி நாள் – நவம்பர் 11 (அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த நாள்)சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 – ஆம் நாள் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.குறிப்பு:மௌலானா அபுல்கலாம் ஆசாத் 1947 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1958-ம் ஆண்டு பிப்ரவரி – 2 வரை இவர் கல்வியமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.   விருதுகள்   பிரான்ஸின் தலைநகரான பாரிசில் இயங்கிவரும் “எல்லைகளில்லாத பத்திரிக்கை நிருபர்கள்” என்ற அமைப்பின் கீழ் வழங்கப்படும் பத்திரிக்கை சுதந்திரத்திற்காக வீரதீரத்துடன் செயல்படும் நபர்களுக்கான விருதானது(2018), இந்திய பெண் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதிக்கு வழங்கப்பட்டுள்ளதுகுறிப்பு:இவ்விருதானது 2018 – முதல் தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.     English Current Affairs   NATIONAL NEWS   According to an annual report released by International Vaccine Access Center (IVAC) at the Johns Hopkins Bloomberg School of Public Health, vaccinations in India are still out of reach of girls under the age offive in rural India. The name of the report is:  2018 Pneumonia and Diarrhea Progress Report.It measures the countries via the Global Action Plan for the Prevention of Pneumonia and Diarrhea (GAPPD) score. The IVAC report does not reflect on the pneumonia vaccine introduced by India in 2017 under the universal immunisation programme.   Minister of State for Social Justice & Empowerment, Shri Krishan Pal Gurjar inaugurated 3-day Global IT Challenge for Youth with Disabilities, 2018 event in New Delhi. It was organized by: Department of Empowerment of Persons with Disabilities (DEPwD).The objective of the event is to: Leverage IT skills among youth with disabilities and Spread awareness about the application of ICT for persons with disabilities especially in Asia-Pacific region.   Delhi government announced “Jashn-e-Virasat-e-Urdu”, a festival to celebrate Urdu culture and its heritage. This festival aims to promote the growth of Urdu as a language. It is a 6-day festival. It will end on November 15, 2018. It was inaugurated by Deputy Chief Minister Manish Sisodia, at Central Park, Connaught Place, in New Delhi.   Market regulator Securities and Exchange Board of India (SEBI) gave nod to Tamil Nadu for launching its State Shelter Fund for attracting investments in the affordable housing segment. The fund’s name is: Tamil Nadu Infrastructure Fund. And this is the category-I Alternative Investment Fund.This was announced at an event called ‘Innovative and Alternative Finance for Business and Infrastructure Development in India’.   Odisha Chief Minister Naveen Patnaik launched the ‘Bhubaneswar Me Wi-Fi’ project to make Bhubaneswar a fully Wi-Fi enabled city before the Hockey World Cup. This project has been implemented by the Bhubaneswar Smart City Limited.Internet speed will be 2mbps. Each user will get 250mb free data per day. After exceeding this limit user can pay and use the Wi-Fi.   INTERNATIONAL NEWS   Vice President M Venkaiah Naidu embarked on a seven-day 3-South African nation visit to Botswana, Zimbabwe and Malawi.VP inaugurated the 13th Annual Global Expo Botswana 2018 which was held in Gaborone, Botswana. Botswana decided to join the International Solar Alliance   APPOINTMENT   The Appointments Committee of the Cabinet (ACC), headed by Prime Minister Narendra Modi, appointed 3 IRS officers as the members ofCBDT. The 3 appointments are as follows: P K Dash, Akhilesh Ranjanand Neena Kumar.The other 2 members are: IRS officers Aditya Vikram and P C Modywhile the borad’s Chairman is Sushil Chandra.   SCIENCE & TECHNOLOGY   NASA’s Ralph, a space instrument, will travel with the Lucy mission toJupiter’s Trojan asteroids, in 2021. The Lucy spacecraft carries a near-twin of Ralph named L’Ralph. L’Ralph will investigate Jupiter’s Trojan asteroids.L’Ralph will detect the chemical fingerprints of Trojan asteroids. These data would be helpful in finding how organic molecules form in primitive bodies, a process that might have led to the emergence of life on Earth.   The Army inducted new artillery guns and equipment, including K9 Vajraand M777 howitzers, at Deolali artillery centre in Nashik district, Maharashtra. M777 American Ultra Light Howitzers and the K-9 Vajrawere inducted. The ‘Composite Gun Towing Vehicle’ was also inducted for towing the existing guns in service with India.   AWARDS   Swati Chaturvedi, an Indian freelance journalist, won the 2018 London Press Freedom Award for Courage. She received the award at the 1st award ceremony organised by the United Kingdom chapter of Paris-based Reporters Sans Frontieres (RSF) or Reporters Without Borders in London.She is the author of the book ‘I am a Troll: Inside the Secret World of the BJP’s Digital Army’.   SPORTS   11th Asian Air Gun championship was held at Sheikh Sabah Al Ahmad Olympic Shooting Complex at Kuwait City, in Kuwait. India’s junior shooters won a total of 11 medals: 4 gold, 5 silver and 2 bronze medals.   BOOKS & AUTHORS   Vice President M. Venkaiah Naidu released the book ‘Yoga and Mindfulness’ authored by Yoga exponent, Mansi Gulati, at Sardar Vallabhbhai Patel Conference Hall, Vice President’s House, in New Delhi. This book stresses that, yoga is not just asanas, but anything you do with mindfulness and dedication is yoga.It helps in understanding the philosophy behind yoga and also explains how various asanas are performed, with the help of pictures. It also lists the benefits of every asana.   IMPORTANT DAYS   11th November 2018, National education day was celebrated across India. In 2008, Central Government declared November 11 as National education day. This day commemorates the birth anniversary of Maulana Abul Kalam Azad, freedom fighter, educationist and the first Education Minister of independent India from 1947 to 1958.This day recalls the contribution of Maulana Abul Kalam Azad to education in India. On this day, various programmes are organized in schools throughout India. Read More : http://weshineacademy.com/tnps...

Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching bank coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc online coaching bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore bank exam coaching centre in coimbatore tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai bank exam coaching centre in madurai bank exam coaching centre in madurai tet coaching centre in madurai tet coaching centre in madurai tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy
Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching tnpsc coaching centre chennai tnpsc coaching centre in chennai TNPSC Coaching Center in Chennai TNPSC Coaching Centre in Chennai TNPSC Coaching Centres in Chennai tnpsc group 1 exam best coaching centre for tnpsc tnpsc coaching centre TNPSC Coaching Centres Best TNPSC Coaching Center in Chennai best tnpsc coaching centre in chennai Best TNPSC Coaching Centres in Chennai TNPSC Best Coaching Center in Chennai tnpsc online coaching coaching centre chennai coaching centre in chennai tnpsc coaching centre near me tnpsc online classes tnpsc free coaching tnpsc free coaching by government tnpsc free coaching centre in chennai tnpsc online tnpsc preparation top tnpsc coaching centres in chennai Top TNPSC Coaching Centres in Chennai government exam coaching centre in chennai tnpsc coaching tnpsc free coaching by government 2020 tnpsc free online coaching free tnpsc coaching centre in chennai tnpsc class TNPSC Classes in Chennai tnpsc coaching centre in tambaram tnpsc group 1 coaching centre in chennai tnpsc institute in chennai group 4 coaching centre in chennai race tnpsc coaching centre in chennai sri sairam tnpsc coaching centre tnpsc coaching centre in chennai anna nagar tnpsc group 4 online classes top 10 tnpsc coaching centre in chennai best institute for tnpsc in chennai best tnpsc coaching centre chennai free coaching centre for tnpsc group 1 coaching centre group 1 coaching centre in chennai group 2 coaching centre in chennai group exam coaching centre in chennai tnpsc coaching centre in anna nagar tnpsc exam coaching centre in chennai tnpsc group 1 online classes tnpsc group 1 online coaching TNPSC Group 2 Coaching Center in Chennai tnpsc group 2 coaching centre in chennai tnpsc group 2 online classes tnpsc online coaching classes tnpsc training centre in chennai athiyaman tnpsc coaching centre best coaching centre for tnpsc ae civil best tnpsc academy in chennai tnpsc coaching in chennai tnpsc free coaching by government 2021 tnpsc group 4 coaching centre tnpsc group 4 coaching centre in chennai tnpsc group 4 coaching centre near me tnpsc group 4 free online coaching tnpsc online class in tamil best tnpsc coaching centre near me nearby tnpsc coaching centre online classes for tnpsc group 4 online coaching classes for tnpsc tnpsc academy near me tnpsc agricultural officer coaching centres tnpsc classes near me tnpsc coaching centre in ambattur tnpsc coaching centre in chrompet tnpsc coaching centre in velachery tnpsc coaching centre with hostel facility tnpsc coaching class tnpsc combined engineering services examination coaching centre tnpsc course tnpsc free coaching centre tnpsc free online coaching class tnpsc group 2 online coaching tnpsc online coaching free tnpsc training online bank coaching online banking course bank online classes online bank coaching classes free online coaching for bank exams best online coaching for banking bank exam coaching centre in chennai best online coaching for bank po sbi po online coaching bank coaching centre in chennai ibps online bank po online coaching online bank coaching classes bank coaching centre bank coaching centre in chennai ssc coaching center in chennai ssc coaching centre in chennai ibps online coaching online classes for bank exams trb coaching center in chennai trb coaching centre trb coaching centre chennai ibps po online coaching banking courses near me best online classes for banking ibps online classes tnpsc coaching centre in porur