Posts

GK Updation

04/09/2018 - GK

திணை என்ற சொல்லின் பொருள் - ஒழுக்கம் மாத்திரை என்பது – எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு தமிழ் அணி இலக்கணம் கூறும் நூல் - தண்டியலங்காரம் உலக வரலாற்றில் பழைமையான மரமாகக் கருதப்படுவது – பேரீச்சை மரம்தென் இந்தியாவின் நூழைவு வாயில் - சென்னை பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் - தமிழ்நாடு நாடுகள் மற்றும் தேசிய விலங்குகள் ஆப்கானிஸ்தான் - பனிச்சிறுத்தைஅங்கோலா – கருநிற மான் அர்ஜென்டீனா - ரூபஸ் ஹோர்னெரோ ஆஸ்திரேலியா – கங்காருவங்காள தேசம் - ராயல் வங்காள புலி   பூடான் - தாகின் (பர்ரோர்ஸ்காஸ் டாக்ஸிகோல்லர் - பாலூட்டி) தீவு - இருப்பிடம்கிரீன்லாந்து – வட அட்லாண்டிக் (டேனிஷ்)நியூ கினியா – தென் மேற்கு பசிபிக்போர்னியோ - மேற்கு மத்திய பசிபிக்மடகாஸ்கர் - இந்திய பெருங்கடல் (மலகாஸி)பாபின் - வட அட்லாண்டிக் (கனடியன்)சுமத்ரா – வட கிழக்கு இந்திய பெருங்கடல் National Animals of Countries Afghanistan - Snow LeopardAngola- Sable AntelopeArgentina- Rufous HorneroAustralia- KangarooBangladesh- Royal Bengal TigerBhutan - Takin (Burdorcas Taxicolor - mammal) ISLAND - LOCATION Greenland - North Atlantic (Danish) New Guinea - South West PacificBorneo - West mid Pacific Madagascar - Indian Ocean (Malagasay) Baffin - North Atlantic (Canadian) Sumatra - North East Indian OceanRead More : http://weshineacademy.com/tnps...

04/09/2018 - Tamil & English

இந்திய நிகழ்வுகள்   மத்திய பிரதேச மாநில அரசானது பெரும் எண்ணிக்கையிலான கற்பிக்கும் திட்டமான ‘மில் பன்ச்சே மத்திய பிரதேசம்’ (குழுவாக படித்தல், மத்தியப் பிரதேசம்) என்னும் திட்டத்தை நடத்தியது.கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.     கடலோரக் காவல் ரோந்துக் கப்பலான ICGS விஜயா (OPV – 2) 2018 ஆகஸ்டு மாதம் 30ம் தேதி இந்தியக் கடற்படையிடம் வழங்கப்பட்டது.ஏழு கடலோரக் காவல் ரோந்துக் கப்பல்களின் வரிசையில், இந்தக் கப்பல் இரண்டாவதாகும்.     6வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் 15வது ஆசியான் பொருளாதார மந்திரிகள் கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. இதில் வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டுள்ளார்.     தூய்மையான மற்றும் எளிதில் அணுகிடும் வகையான போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பதற்காக மூவ் சைக்களத்தான் என்ற மிதிவண்டிப் பேரணியை நிதி ஆயோக் துவக்கி வைத்துள்ளது.‘போக்குவரத்து வாரத்தின்’ ஒரு பகுதியாக ஒருங்கிணைக்கப்படும் இந்நிகழ்ச்சி ஆகஸ்டு 31 முதல் செப்டம்பர் 6 வரையிலான 7 நாட்களில் 17 வகையான நிகழ்வுகளை கொண்டுள்ளது.     உலக நிகழ்வுகள்   கங்கை நதியை தூய்மைப்படுத்தும் முயற்சியில் (கங்கை மிஷன் திட்டம்) இந்தியா உத்தரகண்ட் மாநிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு 120 மில்லியன் யூரோ கடனை ஜெர்மனி வழங்கியுள்ளது.     விளையாட்டு நிகழ்வுகள்   2018ம் ஆண்டின் ஆசிய விளையாட்டில் மதிப்பு மிக்க வீரர் விருதை ஜப்பான் நீச்சல் வீராங்கனை இகீ ரிகாகோ (18) வென்றுள்ளார்.1998ம் ஆண்டில் இருந்து இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருதை முதல் வீராங்கனை இகீ ரிகாகோ ஆவார்.இகீ ரிகாகோ-வுக்கு விருதுடன் ரூ.35லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.     தென்கொரியாவில் நடைபெறும் 52வது ISSF உலக துப்பாக்கி சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பிரிவில் இந்தியா 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.அர்ஜீன் சிங், சீமா ஆகியோர் தங்கப்பதக்கம் மற்றும் கௌரவ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.     19வது ஆசிய விளையாட்டு 2022ம் ஆண்டு செப்டம்பர் 10-25 வரை சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடக்க உள்ளது.     வர்த்தக நிகழ்வுகள்   2017-18 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு செய்துள்ள நாடுகளின் வரிசையில் மொரீஷியஸ் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்தியாவில் கடந்த 2017-18ம் நிதியாண்டில் ரூ.2.65 லட்சம் கோடி (37.36 பில்லியன் டாலர்) முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மொரீஷியஸ் – ரூ.95,217 கோடி (13.41 பில்லியன் டாலர்)சிங்கப்பூர் – ரூ.65,821 கோடி (9.27 பில்லியன் டாலர்)நெதர்லாந்து – ரூ.18,958 கோடியாக (2.67 பில்லியன் டாலர்)   இன்டர்நெட் சொசைட்டி (ISOC) இன்டர்நெட் சேவை வழங்குநர்கள் சங்கம் (ISPAI) இணைந்து பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை (MANRS) மேம்படுத்துவதற்கான பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதுISOC பற்றி :உறுப்பினர் : 100,000நிறுவப்பட்ட ஆண்டு : டிசம்பர் 1992தலைமையகம் : வர்ஜீனியா, அமெரிக்காISPAI பற்றி :தலைமையகம் : புது தில்லி     அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்   கிரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிக்காவை உள்ளடக்கும் நிலத்தின் பனிப்பொழிவின் அளவை கண்காணிக்க ஐஸ், கிளவுட் லேண்ட் எலிவேஷன் செயற்கைக்கோளை (ICESAT-2) நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.     நியமனங்கள்   இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பினய் குமார் இந்திய அரசின் எஃகுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   2018-19ம் ஆண்டிற்கான இந்திய வங்கிகள் சங்கத்தின் புதிய தலைவராக பஞ்சாப் தேசிய வங்கியின் மேலாண்மை இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சுனில் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.   விருதுகள்   அரசியல், வணிகம், கல்வியியல் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரபலங்களை கௌரவிப்பதற்காக ‘பாரதிய மனவட விகாஸ் புரஸ்கார்’ விருது இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், நடிகர்களான ஷபானா அஸ்மி, நந்திதா தாஸ் மேலும் 10 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.   2018ம் ஆண்டிற்கான பிரஃபுல் பிட்வாய் நினைவு விருதானது சர்வஹாரா ஜன் அண்டோலனின் இணை நிறுவனரான உல்கா மகாஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.     Read More : http://weshineacademy.com/tnps...

RRB Exam GK

03/09/2018 - RRB Exam GK

HIGHEST CIVILIAN AWARD OF MAJOR COUNTRIES India - Bharat Ratna. Australia - Order of Australia. Britain - Member of British Empire. Victoria Cross Nepal - Jewel of Nepal(Man Position). Bangladesh - Bangladesh Freedom Honour Read More : http://weshineacademy.com/tnps...

03/09/2018 - General Awareness

General Awareness Gist Bengal and Odisha two Indian states already have Plastic Free Protected Zones The BARC (Bhabha Atomic Research Centre) is India’s premier nuclear research located in Maharashtra The second edition of the Unnat Bharat Abhiyan was organised in New Delhi Norway topped the World Press Freedom Index 2018 Harimau Shakti is a joint military exercise between India and Malaysia Read More : http://weshineacademy.com/tnps...

03/09/2018 - Banking Awareness

Banking Awareness Gist TYPES OF EXPORT FINANCE Pre- shipment finance (180-270 days) Post shipment finance (180 days) Export finance against the collection of bills. Deferred export finance Export finance against allowances and subsidies Read More : http://weshineacademy.com/tnps...

03/09/2018 - Computer Awareness

Computer Gist For opening and closing of the file in Excel, you can use Title bar In a spreadsheet program the workbook contains related worksheet and documents Files created with Lotus 1-2-3 have an extension 123 There are three types of data found in a spreadsheet numbers, formulas, lables Starting letter of the column is 'A' what would be the end letter XFD Read More : http://weshineacademy.com/tnps...

03/09/2018 - Daily 10 Updation Banking

Reasoning Ability Directions (Q. 1-3): In these questions, a relationship between different elements is shown in the statements.  The statements are followed by two conclusions.  Give answer           1) if only conclusion I is true.           2) if only conclusion II is true.           3) if either conclusion I or II is true.           4) if neither conclusion I nor II is true.           5) if both conclusions I and II are true. 1.       Statements:    P≤R=T<Q, N≥L>S, P>N                                                                        Conclusions:  I. P>L      II. S>P 2.       Statements:              C=N>T≥R<L, N>K                                                                      Conclusions:   I. K≥T    II. N≥L 3.       Statements:              R≥B=Q<J≤N=L                                                                                      Conclusions:   I. R≥J     II. L>Q Ans:           1. 1             2. 4             3. 2 Quantitative Aptitude 1.       A car covers a distance of 816 kms in 12 hours.  What is the speed of the car?           1) 60 kmph            2) 62 kmph            3) 64 kmph  4) Cannot be determined                     5) 68 kmph 2.       What would be the compound interest obtained on an amount of Rs.7800 at the rate of 5 p.c.p.a. after 3 years?           1) Rs.1235.685                2) Rs.1229.475              3) Rs.1287.68           4) Rs.1248.750                5) None of these 3.       What approximate value should come in place of the question mark (?) in the following question?           4444 ÷ 56 × (23)2 + 63 =?           1) 45670      2) 46290      3) 44630      4) 43530      5) 42050 4.       The product of two consecutive even numbers is 12768.  What is the greater number?           1) 110          2) 108          3) 114         4) 112          5) None of these Read More : http://weshineacademy.com/tnps...

GK Updation

03/09/2018 - GK

வகைபாட்டியலின் தந்தை – கார்லின்னேயஸ் மருத்துவத்தின் தந்தை - ஹிப்போகிரேட்டஸ்ஹோமியோபதியின் தந்தை – சாமுவேல் ஹானிமன் ஜியோமிதியின் தந்தை – யூக்லிட் நோய் தடுப்பியலின் தந்தை – எட்வர்ட் ஜென்னர் தொல் உயிரியலின் தந்தை – சார்லஸ் குவியர்  தேக்கு மரம் வெப்பமண்டலக் காடுகளில் கிடைக்கிறதுஇந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு – 1956ஏழாவது ஐந்தாண்டு திட்டம் - 1985 – 1990இரண்டாம் ஆங்கில மராத்தியப் போர் நடைபெற்ற ஆண்டு - 1803வரதட்சணை தடை சட்டம் - 1961 ஆலம்கீர் என்று அழைக்கப்பட்டவர் - ஒளரங்கசீப்இந்தியாவில் சாலை விதிகள் கொண்டு வரப்பட்ட ஆண்டு – 1989ரங்மகால், முத்து மகால் போன்றவற்றை கட்டிவர் - ஷாஜகான்அக்பர் காலத்தில் இருந்த சபாக்களின் எண்ணிக்கை – 15நாதிர்ஷா பாரசீக நாட்டை சார்ந்தவர் Teak tree found in the Tropical forestYear of Linguistic reorganization of Indian States is – 1956The period of Seventh Five Year plan is 1985 - 1990 The second Anglo – Maratha war took place in 1803Dowry Prohibition Act was enacted in 1961 Aurangazeb was called as AlamgirIn India road came into force in the year 1989Rang Mahal, Pearl Mahal were built by Shahjahan Number of Subhas during Akbar’s period – 41Nadir Shah belongs to Persia  Read More : http://weshineacademy.com/tnps...

03/09/2018 - Tamil & English

தமிழ் தமிழக நிகழ்வுகள்   2018 செப்டம்பர் 01 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தமிழ்நாட்டில் 5 கோடியே 82 லட்சத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி “சத்யவிரதசாக்” இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.குறிப்பு:அதிக அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதி-சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம் (6.07 லட்சம் வாக்காளர்கள்)குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதி-துறைமுகம், சென்னை (1.64 லட்சம் வாக்களார்கள்)தமிழகத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் – “மாலிக் ஃபெரோஷ் கான்”     இந்திய நிகழ்வுகள்   புதுடெல்லியில் உள்ள தல்கட்டோரா அரங்கில் இந்திய அஞ்சல் செலுத்துவகை வங்கி (IPPB – India Post Payment Bank) செப்டம்பர் 01 அன்று இந்திய பிரதமரால் தொடங்கப்பட்டுள்ளது.இந்திய முழுவதும் 650 கிளைகள் மற்றும் 3250 சேவை மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன.இந்தியாவில் உள்ள அனைத்து 1.55 லட்சம் அஞ்சலகங்களும், 2018 ஆண்டு டிசம்பர் 31-க்கள், இந்திய அஞ்சல் செலுத்துகை வங்கி (IPPB) உடன் இணைக்கப்பட்டவுள்ளது.     வனஅழிவு, வனத் தரக்குறைவு ஆகியவற்றால் ஏற்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியீட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகள் என பொருள்படும் “ரெட் பிளஸ் தேசிய அணுகுமுறை திட்டத்தை (National REDD + Strategy) புதுடெல்லியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டுள்ளார்பாரீஸ் உடன்படிக்கை 2015-ஐ இந்தியா உறுதியுடன் அமல்படுத்துவதற்கு இந்திய தேசிய ரெட் பிளஸ் அணுகுமுறை திட்டம் ஒரு கருவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.   உலக நிகழ்வுகள்   பீகார் மாநிலம், இரக்சௌல் நகரிலிருந்து நேபாளத்தின் காத்மண்டு நகருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆகியோர் இடையே கையெழுத்தாகி உள்ளது.     விளையாட்டு நிகழ்வுகள்   இந்தோனிஷியாவின் ஜகர்த்தா, பாலேம்பங் ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2018-ல் இந்திய அணி 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் உட்பட 69 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.பதக்கப் பட்டியலில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலம் உட்பட 289 பதக்கங்களுடன் முதலிடத்தையும், ஜப்பான் 75 தங்கம் உட்பட 205 பதக்கங்களுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம் உட்பட 98 பதக்கங்களைப் பெற்ற    4-வது இடத்தைப் பிடித்துள்ளது.     விருதுகள்   இந்திய மருத்துவத்துறையில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான டாக்டர் பி.சி. ராய் தேசிய விருதுக்கு(2018) ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் டாக்டர். பசந்த் குமார் மிஷ்ரா (Dr. Basant Kumar Mishra) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.குறிப்புஇந்திய மருத்துவக் கழகத்தின் கீழ் இந்திய அரசால் 1976-ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.     நியமனங்கள்    உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர் மற்றும் இமாச்சல பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் போதைப் பொருள் ஒழிப்பு தூதுவராக பாலிவுட் நடிகர் “சஞ்சய் தத்” நியமிக்கப்பட்டுள்ளார்.     வர்த்தக நிகழ்வுகள்   2017-18 முழு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.முந்தைய 2016-17 ஆம் ஆண்டில் 7.1 சதவீத வளர்ச்சி இருந்தது.குறிப்பு:தற்போது முக்கிய குறியீடுகளை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு 2011-2012 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     2017 – 2018 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு செய்துள்ள நாடுகளின் வரிசையில் மொரிசியஸ் (95,217 கோடி) நாடு முதலிடம் பிடித்துள்ளது.இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் (65,821 கோடி முதலீடு செய்து) இரண்டாம் இடம் பிடித்துள்ளது.     ENGLISH CURRENT AFFAIRS   NATIONAL NEWS Gujarat Government has partnered with a top India-centric American advocacygroup for the 9th edition of ‘Vibrant Gujarat’, the annual industry summit, which will be held from 18th to 20th January 2019 in Gandhinagar, Gujarat.John Chambers, chairman of US-India Strategic and Partnership Forum (USISPF), will lead a high-level CEO delegation to Vibrant Gujarat 2019.   The bi-annual talks between Indian and Bangladeshi border forces have begun inNew Delhi. Director General of Border Security Force (BSF) KK Sharma represented the Indian side while Director General of Border Guard Bangladesh (BGB) Major General Md Shafeenul Islam led the Bangladeshi side in the talks.This is the 47th DG-level conference between the two sides since it began in1975.   Punjab Chief Minister Amarinder Singh launched PUDA 360, an e-properties moduleto facilitate online property transactions. It is aimed at bringing greater efficiency and transparency in the functioning of Punjab Urban Planning and Development Authority (PUDA).The online process would also make e-auction more convenient and give acommon platform to the promoters, builders, individuals for advertising their projects.   Observing the National Nutrition Week, West Bengal chief minister Mamata Banerjee said that the state government has adopted a multi-sectoral strategy to reduce under-nutrition and anaemia among women and children in a targeted manner byThe National Nutrition Week was started by the Central government in 1982to curb malnutrition and is observed every year from September 1-7.   INTERNATIONAL NEWS The 4th BIMSTEC summit successfully concluded with Nepal prime minister KP Sharma Oli handing over the chairmanship of the grouping to Sri Lankan PresidentMaithripala Sirisena. Sri Lanka has become the new chair of the BIMSTEC. The Nepalese Prime Minister K. P. Sharma Oli handed over the chairmanship of BIMSTEC to the President of Sri Lanka Maithripala Sirisena.   According to a report by the UN World Tourism Organisation (UNWTO), international tourism hits a record high of 1,323 million international tourist arrivals across theglobe in 2017. India leads the chart of growth in the South Asian region with a total of 54 million in 2017.   APPOINTMENTS Justice Tahira Safdar was sworn in as the first woman chief justice in Pakistan‘s Balochistan High Court. She is the first woman ever to take the position of a chief justice in a Pakistan high court.   Justice Ranjan Gogoi is set to take over as the new Chief Justice of India on October 3, 2018. His name has been recommended for the post by Chief Justice of India Dipak Misra to the government. As per convention, the senior most judge of the Supreme Court is appointed the Chief Justice of India and Justice Ranjan Gogoi by virtue of his seniority should be next in line. He is expected to take oath on October 3.   SPORTS On 2ndSeptember 2018, Asian Games 2018 India achieved its highest ever medal tally at the Asian Games. India won a total of 69 medals which comprises: 15 gold, 24 silver and 30 bronze medals, and ranked 8th in the medals tally. China finished on top of the medal tally with 289 medals.   BOOKS Prime Minister Narendra Modi released the book “Moving On, Moving Forward – A Year in Office” written by Vice President Venkaiah Naidu. Narendra Modi presented the first copy of the book to Venkaiah Naidu. The book was written by Vice President Venkaiah Naidu to mark his one year in office.   IMPORTANT DAYS 2nd September 2018, World coconut day was celebrated all over the world. World Coconut Day is celebrated every year on 2nd September. It was established in 2009 to commemorate the formation day of Asian Pacific Coconut Community (APCC).Coconut Development Board celebrated the World Coconut Day 2018 along with the Department of Horticulture, Government of Chhattisgarh with the theme ‘Coconut for Good Health, Wealth & Wellness’. Read More : http://weshineacademy.com/tnps...

Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching bank coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc online coaching bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore bank exam coaching centre in coimbatore tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai bank exam coaching centre in madurai bank exam coaching centre in madurai tet coaching centre in madurai tet coaching centre in madurai tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy
Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching tnpsc coaching centre chennai tnpsc coaching centre in chennai TNPSC Coaching Center in Chennai TNPSC Coaching Centre in Chennai TNPSC Coaching Centres in Chennai tnpsc group 1 exam best coaching centre for tnpsc tnpsc coaching centre TNPSC Coaching Centres Best TNPSC Coaching Center in Chennai best tnpsc coaching centre in chennai Best TNPSC Coaching Centres in Chennai TNPSC Best Coaching Center in Chennai tnpsc online coaching coaching centre chennai coaching centre in chennai tnpsc coaching centre near me tnpsc online classes tnpsc free coaching tnpsc free coaching by government tnpsc free coaching centre in chennai tnpsc online tnpsc preparation top tnpsc coaching centres in chennai Top TNPSC Coaching Centres in Chennai government exam coaching centre in chennai tnpsc coaching tnpsc free coaching by government 2020 tnpsc free online coaching free tnpsc coaching centre in chennai tnpsc class TNPSC Classes in Chennai tnpsc coaching centre in tambaram tnpsc group 1 coaching centre in chennai tnpsc institute in chennai group 4 coaching centre in chennai race tnpsc coaching centre in chennai sri sairam tnpsc coaching centre tnpsc coaching centre in chennai anna nagar tnpsc group 4 online classes top 10 tnpsc coaching centre in chennai best institute for tnpsc in chennai best tnpsc coaching centre chennai free coaching centre for tnpsc group 1 coaching centre group 1 coaching centre in chennai group 2 coaching centre in chennai group exam coaching centre in chennai tnpsc coaching centre in anna nagar tnpsc exam coaching centre in chennai tnpsc group 1 online classes tnpsc group 1 online coaching TNPSC Group 2 Coaching Center in Chennai tnpsc group 2 coaching centre in chennai tnpsc group 2 online classes tnpsc online coaching classes tnpsc training centre in chennai athiyaman tnpsc coaching centre best coaching centre for tnpsc ae civil best tnpsc academy in chennai tnpsc coaching in chennai tnpsc free coaching by government 2021 tnpsc group 4 coaching centre tnpsc group 4 coaching centre in chennai tnpsc group 4 coaching centre near me tnpsc group 4 free online coaching tnpsc online class in tamil best tnpsc coaching centre near me nearby tnpsc coaching centre online classes for tnpsc group 4 online coaching classes for tnpsc tnpsc academy near me tnpsc agricultural officer coaching centres tnpsc classes near me tnpsc coaching centre in ambattur tnpsc coaching centre in chrompet tnpsc coaching centre in velachery tnpsc coaching centre with hostel facility tnpsc coaching class tnpsc combined engineering services examination coaching centre tnpsc course tnpsc free coaching centre tnpsc free online coaching class tnpsc group 2 online coaching tnpsc online coaching free tnpsc training online bank coaching online banking course bank online classes online bank coaching classes free online coaching for bank exams best online coaching for banking bank exam coaching centre in chennai best online coaching for bank po sbi po online coaching bank coaching centre in chennai ibps online bank po online coaching online bank coaching classes bank coaching centre bank coaching centre in chennai ssc coaching center in chennai ssc coaching centre in chennai ibps online coaching online classes for bank exams trb coaching center in chennai trb coaching centre trb coaching centre chennai ibps po online coaching banking courses near me best online classes for banking ibps online classes tnpsc coaching centre in porur