11/05/2018 - GK
சரவணபெலகுலா அமைந்துள்ள மாநிலம்-கர்நாடகாவிவேகானந்தர் பாறை அமைந்துள்ள இடம்- கன்னியாகுமரிஅமெரிக்காவில் புகழ்பெற்ற உயர்ந்த சிலை- சுதந்திர தேவி சிலைஈஃபிள் கோபுரம் எங்கு உள்ளது- பாரிஸ்ஹரப்பா நாகரீகம் கண்டறியப்பட்ட ஆண்டு-1921 B12 வைட்டமின் அசைவ உணவில் மட்டும் கிடைக்க கூடியது செட்ரால் என்ற வேதிப் பொருள் மலேரியா கொசுக்களை கவரும் தன்மையுடையதுதைராய்டு சுரப்பியில் ஏற்படும் அயோடின் குறைவால் உடலில் காய்ட்டர் வியாதி ஏற்படுகின்றது இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கடைபிடிக்கப்பட்ட யுக்தி முறை P.C. மகலாநோபிஸ்; உருவாக்கப்பட்டதுஇந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை ஜனவரி 22, 1947 குறிக்கோள்கள் அடங்கிய தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது மக்களவையில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பவர் - நிதியமைச்சர்பஞ்சாயத்து ராஜ் அமைப்பை முதன் முதலாக அறிமுகம் செய்த மாநிலம் - ராஜஸ்தான்இந்திய அரசியலமைப்பில் பகுதி – VIII யூனியன் பிரதேசங்கள் பற்றி கூறுகிறதுஇந்தியாவில் வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் உரிமை என்பது – அரசியலமைப்பு உரிமை B12 Vitamin is derived only from animal foodThe chemical identified to trap malaria mosquitoes is- CedrolGoitere is developed as a result of lack of Iodine in the thyroid glandThe outlines of second five year plan was made by- P.C. MahalanobisJanuary 22nd 194 7 date the objectives Resolutions was adopted by the Constituent Assembly The budget is presented in the House of the people- by the Finance MinisterFirst to introduce the Panchayat Raj System- RajasthanPart – VIII of the Indian Constitution deals with the Union Territory Right to vote and to be elected in India is a- Constitutional RightRead More : http://weshineacademy.com/tnps...