05/02/2018 - GK
நூல்கள் - ஆசிரியர்கள் சோழ நிலா - மு.மேத்தாஞானக்குறள் - ஒளவையார் சீறாப்புரணம் - உமறுப்புலவர் சதுரகராதி - வீரமா முனிவர் காஞ்சி புராணம் - சிவஞான முனிவர் கரும்பு மலர்கள் - நா. காமராசன் 6 முறை முதலமைச்சராக பதவியேற்றவர் - ஜெ.ஜெயலலிதாசங்க இலக்கியத்தின் ஆதரவாளர்கள் - பாண்டியர்கள் மஹாபலிபுரம் நகரம் முதலாம் நரசிம்மவர்மனால் உருவாக்கப்பட்டுள்ளதுகங்கை கொண்டான் - முதலாம் இராஜேந்திர சோழன் காஞ்சி கைலாசநாதர் கோவில் முதலில் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது பல்லவ வம்சம் - சிம்ம விஷ்ணு(தோற்றுவித்தவர்)மகாபாரத்தை தமிழ் மொழியில் முதலில் மொழிபெயர்த்தவர் - பெருந்தேவனார்தமிழ் இசை சங்கம்(சென்னை) அண்ணாமலை செட்டியாரால் நிறுவப்பட்டதுசோழர் காலத்தில் வளஞ்சியம் என்ற சொல் வணிகர் குழுவை குறிக்கிறதுதமிழில் முதல் வசன நாடகம் (ஒபேரா) - ஹரிசந்திர நாடகம் J. Jayalalithaa holds record of sworning as Chief Minister for six times in Tamil NaduPandyas were the patrons of Sangama Literature The city of Mahabalipuram was developed by Narasimhavarman I"Gangai Kondan" - Ist Rajendra CholaThe Kanchi Kailasanathar Temple was first built by Narasimhavarman II Pallava Dynasty - Simhavishnu( founder )First translated Mahabharata into Tamil was PerundevanarTamil Isai Sangam was established at Madras by Sir Annamalai ChettiarThe word "Valanchiyam" in Chola period means Merchant GroupThe first verse drama (opera) in Tamil is Harichandra Natakam Read More : http://weshineacademy.com/tnps...