Posts

29/01/2018 – Tamil

உலக செய்திகள்     அமெரிக்காவில் இபி-5 விசா பெற செய்யப்படும் முதலீட்டு தொகை (6.4 கோடியிலிருந்து)ரூ.11.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது    கோபேங்கிங்ரேட்ஸ் நிறுவனம், உலக அளவில் குறைந்த பொருட்செலவில் வாழ்வதற்கு வசதியுள்ள நாடுகள் பட்டியலை(112) வெளியிட்டது - இதில், இந்தியா 2வது இடத்தில் உள்ளது. தென்கொரியா முதலிடத்தில் உள்ளது   கோவாவில் இருந்து கடல் வழியாக உலகை சுற்றிவர இந்திய கடற்படை பெண்கள்(6 பேர் - வர்திகா ஜோஷி, பிரதிபா ஜம்வால், பி.ஸ்வாதி, விஜயா தேவி, ஐஸ்வர்யா, பயால் குப்தா) ஐஎன்எஸ்வி தாரணி படகில் பயணம் மேற்கொண்டனர். தற்போது இந்த படகு இங்கிலாந்து தீவை அடைந்துள்ளது   பின்லாந்து நாட்டின் அதிபராக ‘சாலி நினிஸ்டோ’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்   உலகிலேயே மிக வயதான கொரில்லா(விலா) அமெரிக்காவின் சான் டைகோ மிருக கண்காட்சியில் வாழ்ந்து வந்தது. இந்த விலா கொரில்லா 60 வயதில் மரணமடைந்தது   செக் குடியரசின் அதிபராக மிலோஸ் ஸீமான் தேர்வு(2வது முறை) செய்யப்பட்டுள்ளார்   பிரிட்டனைச் சேர்ந்த மென்ஸா அமைப்பு நுண்ணறிவுத் திறன் தேர்வை நடத்தியது. இதில் வோகிங்ஹாம் நகரில்(பிரிட்டன்) உள்ள மெகுல் கார்க்(இந்திய வம்சாவளி) 162 மதிப்பெண்களுடன் புதிய சாதனையை படைத்துள்ளார். உலகின் தலை சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் 160 மதிப்பெண்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது   ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் தீவு – பீடாசோ நதியின நடுவே ஃபிஸான் என்ற தீவு உள்ளது. வரலாற்று நினைவு சின்னமான இந்த தீவை ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிமாறிக்கொள்கின்றது   உலகில் மிகப் பெரிய இணைய திருட்டு – ஜப்பானில் 534 டாலர் மின்னணு பணம் திருடப்பட்டுள்ளது     தேசிய செய்திகள்     ஆட்சி செய்யும் அரசை நம்பும் மக்களை அதிகம் கொண்ட உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. சீனா மற்றும் இந்தோனேசியா, 1, 2வது இடத்தில் உள்ளது   இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக அகமதாபாத் நகரை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்துள்ளது   2018ம் ஆண்டில் நாடாளுமன்ற பட்ஜெட் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றப்பின் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்   மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, மத்திய அரசின் அனைத்து துறைகளிலும், பார்வை குறைபாடு, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமானோர், காதுகேளாதோர் மற்றும் ஆசிட் விச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது   உடம்பில் டாட்டு(பச்சை குத்துதல்) வரைந்திருந்தால் விமானப்படையில் வேலை கிடையாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது   உத்திரப் பிரதேசத்தில் உள்ள துத்வா தேசிய பூங்காவில் சர்வதேச பறவைகள் திருவிழா பிப்ரவரி 3ம் தேதி துவங்குகிறது   மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கருத்தை அறிவதற்காக மாவட்டந்தோறும் சமூக ஊடக மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது Read More: http://weshineacademy.com/enig...  

General Awareness Gist

28/01/2018 – General Awareness

·        1st free Wi-Fi railway station – Bangalore ·        BR Ambedkar International Centre - New Delhi ·        Kamala Harris topped - 50 Leading Global Thinkers list ·        Rajmata Vijaya Raje Scindia Airport is in Gwalior ·        'Machiavelli of India' - nickname of Kautilya ·        Asia's 1st Export Processing zone was set up in Kandla Read More : http://weshineacademy.com/tnps...

28/01/2018 – Banking Awareness

• BD Thakar Committee - Job Criteria in Bank Loans• Teaser rates -  home loan portfolio of a bank• Base Rate -  transparency in lending rates of banks• demand draft(Validity period) - 3 months• Fiscal Responsibility & Budget Management Act (FRBMA) -  2003• Green Label ATM - Agricultural Transaction Read More : http://weshineacademy.com/tnps...

28/01/2018 – Computer Awareness

• EBCDIC - 8-Bit code ( 256 characters)• Base or Radix of decimal number system – 10• Half-duplex - communication where only one side at a time.• Full-duplex - send & receive data at same time.• IMEI - International Mobile Equipment Identity. Read More : http://weshineacademy.com/tnps...

28/01/2018 - Daily 10 Updation Banking

Quantitative Aptitude 1.         Rahul spends 50% of his monthly income on household items, 20% of his monthly income on buying clothes, 5% of his monthly income on medicines and the remaining amount of Rs.11250 he saves. What is Rahul’s monthly income?             a) Rs.38200   b) Rs.3400     c) Rs.41600   d) Rs.45000  e) None of these 2.         The number obtained by interchanging the two digits of a two digit number is lesser than the original number by 54. If the sum of the two digits of the number is 12, then what is the original number?             a) 26               b) 39               c) 82               d) 93               e) Can’t be determined 3.         At present Meena is 8 times her daughter’s age. 8 year from now, the ratio of the ages of Meena and her daughter will be 10 : 3 respectively. What is Meena’s present age?             a) 32 year                              b) 40 year                   c) 36 year             d) Can’t be determined         e) None of these Reasoning Ability Directions (Q. 1 – 4) Read the following information carefully and answer the questions which follow. If ‘P*Q’ means ‘P is the mother of  Q’. If ‘P×Q’ means ‘P is the father of Q’. If ‘P+Q’ means ‘P is the sister of Q’. If ‘P – Q’ means ‘P is the brother of Q’. If ‘P>Q’ means ‘P is the son of Q’. If ‘P<Q’ means ‘P is the daughter of Q’. 1.         In the expression ‘A × B + R > S’, how is related to A?             a) Daughter-in-law                b) Daughter                c) Wife             d) Sister                                  e) Can’t be determined 2.         In the expression ‘P + Q > A – B’, how is P related to B?             a) Daughter    b) Son             c) Niece         d) Nephew      e) Can’t be determined 3.         In the expression ‘W > X > Y * Z’, how is W related to Z?             a) Nephew                             b) Uncle                     c) Son             d) Brother-in-law                  e) None of these 4.         Which of the following means P is the father of S?             a) P × Q < R * S                   b) R × P < Q – S        c) R + S > Q + P             d) S + Q – R < P                    e) Can’t be determined   Read More : http://weshineacademy.com/tnps...

GK Updation

28/01/2018 - GK

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஆண்டு    புத்தகத்தின் பெயர்              ஆசிரியர்2017            காந்தள் நாட்கள்                 இன்குலாப்2016             ஒரு சிறு இசை                     வண்ணதாசன்2015             இலக்கியச் சுவடுகள்        ஆ.மாதவன்2014             அஞ்ஞாடி                               பூமணி2013            கொற்கை                             ஜோ டி குரூஸ்2012            தோல்                                      டி.செல்வராஜ்2011             காவல் கோட்டம்               சு.வெங்கடேசன்2010            சூடிய பூ சூடற்க                   நாஞ்சில் நாடன் இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினர்கள்2018 - லீ சேன் லூங், நிக்யான் சுவான் புக், ஆங் சான் சூ கீ, ஜோக்கோ விடோடோ, பிரயூத் சான்-ஓ-சா, ரோட்ரிகோ, நாஸிப் ரஸாக், ஹ_ன் சென், சுல்தான் தருசலாம் ஹசானல் போல்கியா, துங்லுங் சிசோலித் 2017 - முகமது பின் ஜயாத் அல் நஹ்யான் (அபுதாபி இளவரசர்)2016 - பிரான்சிஸ் ஹோலந்த் (பிரான்ஸ் அதிபர்)2015 - பராக் ஒபாமா (அமெரிக்க அதிபர்)2014 - ஷின்ஸோ அபே (ஜப்பான் பிரதமர்)2013 - ஜிக்மி கேசர் நம்கியால் வாங்சக் (பூடான் மன்னர்) இந்திய காபி வாரியத்தின் தலைமையகம் - பெங்களுர்உலகின் மிகப்பெரிய பாலைவனம் - சஹாராமத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம் - கட்டாக் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் - மும்பை அலுமினியத்தின் முக்கிய தாது – பாக்சைட் இந்தியாவின் பிங்க் நகரம் - ஜெய்ப்பூர் Indian Republic Day Chief Guests2018 - Lee Hsien Loong, Nguyen Xuan Phuc, Aung San Suu Kyi, Joko Widodo, Prayuth Chan-ocha, Rodrigo Roa Duterte, Najib Razak, Hun Sen, Sultan Hassanal Bolkiah, Thongloun Sisoulith 2017 - Mohammed bin Zayed Al Nahyan 2016 - Francois Hollande (France President)2015 - Barack Obama (America President)2014 - Shinzo Abe (Japan PM)2013 - Jigme Khesar Namgyel Wangchuck (Bhutan King) Coffee board of India (Headquarters) - BangaloreWorld Largest desert – Sahara Central Rice Research Station – Cuttack Biggest Port of India – MumbaiImportant ore Aluminium - BauxitePink city (India) – Jaipur Read More : http://weshineacademy.com/tnps...

28/01/2018 – Tamil

உலக செய்திகள்   2020-ம் ஆண்டுக்குள் உயர்தரம் வாய்ந்த 60 வீடியோ செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது.   இலங்கை மீன்பிடி சட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா தெரிவித்துள்ளார்.   குர்துப் படையினருக்கு (சிரியா) ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக துருக்கயிடம் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.   ஜனநாயக ஆதரவுத் தேர்தலில் போட்டியிட ஏக்னஸ் சோ-வுக்கு (2014-ம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தில் பங்கேற்றதால்) தடை விதிக்கப்பட்டுள்ளது.   பீஜிங்கில் (சீன தலைநகர்) இருந்து 1,000 உற்பத்தி நிறுவனங்களை நீண்ட காலத் திட்டமாகவும், பொருளாதாரத்தினைச் சீர்திருத்தம் செய்யவும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.   தேசிய செய்திகள்     2017ம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக ‘ஆதார்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.   தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 50வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதாக அருண் ஜேட்லி (மத்திய நிதியமைச்சர்) தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (29-01-2018) தொடங்கவுள்ளது. மேலும் வரும் பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.   சர்வதேச அளவில் விமானங்களில் இணையதள சேவை அளிக்கும் கோகோ நிறுவனம் சென்னையில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. Read More: http://weshineacademy.com/enig...

28/01/2018 – English

English Current Affairs                                             National News India and Cambodia linked following four packs post comprehensive talks India and Cambodia will co-operate on the issues of prevention, resource and repatriation related to human trafficking 21st India International seafood show opened in Margao. This event was inaugurated by Goa Chief Minister Manohar Passikar             1.         India signed a pace for cultural Exchange Programme with                                              Cambodia for the year 2018 – 2022             2.         Export  - Import Bank of India will extend $36.92 million Line of                                 credit to Finance the stung sva Hab water resource Development                                   project in Cambodia             3.         Agreement on mutual legal assistance in criminal matters to enhance                India’s and Cambodia’s effectiveness in prevention investigation and                        prosecution crimes through co-operation and legal assistance in                             criminal matters. Theme: ‘Safe & Sustainable seafood from India’ International News Institute of Management and Technology of Ghaziabad was announced as one of the champions of the United Nations initiative on Principles for Responsible Management Education at World Economic forum in Davos, Switzerland. China has decided to establish three International Courts to deal with disputes related to its Belt and Road Initiative (BRI) Read More: http://weshineacademy.com/enig...

Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching bank coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc online coaching bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore bank exam coaching centre in coimbatore tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai bank exam coaching centre in madurai bank exam coaching centre in madurai tet coaching centre in madurai tet coaching centre in madurai tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy
Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching tnpsc coaching centre chennai tnpsc coaching centre in chennai TNPSC Coaching Center in Chennai TNPSC Coaching Centre in Chennai TNPSC Coaching Centres in Chennai tnpsc group 1 exam best coaching centre for tnpsc tnpsc coaching centre TNPSC Coaching Centres Best TNPSC Coaching Center in Chennai best tnpsc coaching centre in chennai Best TNPSC Coaching Centres in Chennai TNPSC Best Coaching Center in Chennai tnpsc online coaching coaching centre chennai coaching centre in chennai tnpsc coaching centre near me tnpsc online classes tnpsc free coaching tnpsc free coaching by government tnpsc free coaching centre in chennai tnpsc online tnpsc preparation top tnpsc coaching centres in chennai Top TNPSC Coaching Centres in Chennai government exam coaching centre in chennai tnpsc coaching tnpsc free coaching by government 2020 tnpsc free online coaching free tnpsc coaching centre in chennai tnpsc class TNPSC Classes in Chennai tnpsc coaching centre in tambaram tnpsc group 1 coaching centre in chennai tnpsc institute in chennai group 4 coaching centre in chennai race tnpsc coaching centre in chennai sri sairam tnpsc coaching centre tnpsc coaching centre in chennai anna nagar tnpsc group 4 online classes top 10 tnpsc coaching centre in chennai best institute for tnpsc in chennai best tnpsc coaching centre chennai free coaching centre for tnpsc group 1 coaching centre group 1 coaching centre in chennai group 2 coaching centre in chennai group exam coaching centre in chennai tnpsc coaching centre in anna nagar tnpsc exam coaching centre in chennai tnpsc group 1 online classes tnpsc group 1 online coaching TNPSC Group 2 Coaching Center in Chennai tnpsc group 2 coaching centre in chennai tnpsc group 2 online classes tnpsc online coaching classes tnpsc training centre in chennai athiyaman tnpsc coaching centre best coaching centre for tnpsc ae civil best tnpsc academy in chennai tnpsc coaching in chennai tnpsc free coaching by government 2021 tnpsc group 4 coaching centre tnpsc group 4 coaching centre in chennai tnpsc group 4 coaching centre near me tnpsc group 4 free online coaching tnpsc online class in tamil best tnpsc coaching centre near me nearby tnpsc coaching centre online classes for tnpsc group 4 online coaching classes for tnpsc tnpsc academy near me tnpsc agricultural officer coaching centres tnpsc classes near me tnpsc coaching centre in ambattur tnpsc coaching centre in chrompet tnpsc coaching centre in velachery tnpsc coaching centre with hostel facility tnpsc coaching class tnpsc combined engineering services examination coaching centre tnpsc course tnpsc free coaching centre tnpsc free online coaching class tnpsc group 2 online coaching tnpsc online coaching free tnpsc training online bank coaching online banking course bank online classes online bank coaching classes free online coaching for bank exams best online coaching for banking bank exam coaching centre in chennai best online coaching for bank po sbi po online coaching bank coaching centre in chennai ibps online bank po online coaching online bank coaching classes bank coaching centre bank coaching centre in chennai ssc coaching center in chennai ssc coaching centre in chennai ibps online coaching online classes for bank exams trb coaching center in chennai trb coaching centre trb coaching centre chennai ibps po online coaching banking courses near me best online classes for banking ibps online classes tnpsc coaching centre in porur