அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வநூல் - திருக்குறள்மண நூல், முக்தி நூல் - சீவக சிந்தாமணிசெந்தமிழ்க் காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் - சிலப்பதிகாரம்நெடுந்தொகை – அகநானூறுகற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகைபொளத்த காப்பியங்கள் - மணிமேகலை, குண்டலகேசிமணிமேகலை துறவு, துறவு நூல், அறக்காப்பியம் - மணிமேகலைபுறம், புறப்பாட்டு, தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறுபாணாறு – பெரும்பாணாற்றுப்படைபெருங்குறஞ்சி, காப்பியப்பாட்டு, உளவியல் பாட்டு – குறிஞ்சிப்பாட்டுசின்னூல் - நேமிநாதம்
ஐசிசி-யின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றவர்கள் 2017 - விராட் கோலி (இந்தியா)2016 - அஸ்வின் (இந்தியா)2015 - ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா)2014 - ஜான்சன் (ஆஸ்திரேலியா)2013 - கிளார்க் (ஆஸ்திரேலியா)2012 - சங்ககரா (இலங்கை)2011 - ஜோனாதன் டிராட் (இங்கிலாந்து)2010 - தெண்டுல்கர் (இந்தியா) 2009 - ஜான்சன் (ஆஸ்திரேலியா) 2008 - சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்)2007 - பாண்டிங் (ஆஸ்திரேலியா)2006 - ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)2005 - பிளின்டாப் (இங்கிலாந்து), காலிஸ் (தென் ஆப்பிரிக்கா)
இன்டர்நெட்டின் தந்தை - வின்ட் ஸர்ப்கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்சேர்கி பிரின்விகிபீடியா வலைதளத்தை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - டக்ளஸ் எங்கல்பர்ட்இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படுபவர் - பால் பிரெயினார்ட்சி+ + எனும் கணினி மொழியை வடிவமைத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்ஆப்பிள் கணினியை துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்CD யை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்
ICC’s Best Player of the Year award
2017 - Virat Kohli (India)
2016 - Aswin (India)
2015 - Steve Summit (Australia)
2014 - Johnson (Australia)
2013 - Clarke (Australia)
2012 - Sangakkara (Sri Lanka)
2011 - Jonathan Trott (UK)
2010 - Tendulkar (India)
2009 - Johnson (Australia)
2008 - Chanderpaul (West Indies)
2007 - Ponting (Australia)
2006 - Ricky Ponting (Australia)
2005 - Flintoff (England), Kallis (South Africa)
Internet (father) - Vint Cerf
Google search engine (creator) - Larry bage, Sergey brin
Wikipedia (Developer) - Jimmy Wales
Mouse (inventor) - Douglas Engelbart
India’s super computer - Paul Braineart
C + + (designer) - Bian Stru Stereep
Apple (founder) - Steve Wozniak
CD (founder) - James Russell
Read More : http://weshineacademy.com/tnps...