Posts

19/01/2018 – English

English Current Affairs  National News • Indian Government is planning to set up $350 million solar development fund for financing solar projects • Maharashtra state cabinet approved one percent reservation for orphans in government jobs under general category. • The government has planned to form a Cyber Warrior Police Force to combat cyber crimes like cyber threat, child pornography, online stalking etc. • 14th meeting of the special committee for inter-linking of rivers was held on Jan 17 2018 in New Delhi. • Minister of state for Textiles, Ajay Tamta inaugurated 60th edition of India International Garment Fair (IIGF) at Pragati Maidan, New Delhi. • Jammu and Kashmir Legislative Assembly passed grants for horticulture department for 2018-19 for Rs.528.33 crore. • Andhra Pradesh Government signed a MoU with NITI Aayog to create an online dashboard for the 115 most backwards district of India, in Amaravati, Andhra Pradesh. • Madhya Pradesh has become the first state in India to completely implement door to door Garbage collection in all areas under urban bodies. • PM Modi and PM Benjamin Netanyahu inaugurated the i-create centre at Deo Dholera in Ahmedabad  • Maharashtra became the first state in the country to unveil public cloud policy that virtually mandates state government departments to shift their data storage International Affairs • International solar alliance hosted a two-day event ‘International Solar Alliance Forum’ during 17-18th Jan 2018 at the world future energy summit (WFES) 2018 in Abu Dhabi, UAE • The 10th edition of Global forum for food and Agriculture was held in Berlin, Germany. Theme of this year:  Shaping the future of tire stock – sustainably, responsibility, efficiently Read More: http://weshineacademy.com/enig...

19/01/2018 – Tamil

உலக செய்திகள்     அதிக வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் 2017ம் ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது என உலக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது   அமெரிக்காவில் முதல் முறையாக சீக்கிய மதத்தை சேர்ந்தவர்(குர்பீர் எஸ் கிரேவால்) அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்   அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகங்களுக்கு ‘பொய் செய்தி விருதுகள்’ வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்   ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் மிட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது   2040ம் ஆண்டுக்குள் குறுகியதொலைவு பயணங்களுக்கான விமானங்களை 100 விழுக்காடு மின் மயமாக்க நார்வே அரசு திட்டமிட்டுள்ளது   ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டித்துக்கொள்ள வகை செய்யும் சட்ட மசோதா பிரிட்டன் பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது   ரோமானியாவின் புதிய பிரதமராக ‘வியோரிகா தான்சிலா’ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ரோமானியாவின் முதல் பெண் பிரதமராவார்     தேசிய செய்திகள்     18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் எண்கட்டாயம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது   புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் பொறுப்பேற்கவுள்ளார்   இரயில் டிக்கெட்டுகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால், டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது   கோல்கட்டாவில்(மேற்கு வங்கம்) போக்குவரத்து போலீசாருக்கு எல்.இ.டி. பல்பு பொருத்தப்பட்ட சீருடை வழங்கப்பட்டுள்ளது   இந்தியாவில் அதிக வாசர்கள் படிக்கும் பத்திரிக்கைகளில் முதல் 10 இடங்களில் தினந்தந்தி பத்திரிக்கை 5வது இடத்தை பிடித்துள்ளது. இதில், டைனிக் ஜக்ரான், இந்துஸ்தான், அமர் உஜலா என்ற 3 இந்தி பத்திரிக்கைகள் 1, 2, 3வது இடத்தில் உள்ளது   ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், உத்திரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பிகார், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 9 மாநிலங்களின் சிறுபான்மையினர் நல அமைச்சர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் லக்னோவில் நேற்று நடைபெற்றது     விளையாட்டு செய்திகள்     விராட் கோலி(இந்திய அணியின் கேப்டன்) டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் 900 புள்ளி எட்டிய 2வது இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்   டாக்டர் மகாலிங்கம் சுழற்கோப்பைக்கான 10வது ஓபன் இன்டர்நேஷனல் செஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது   உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது   ஐசிசியின் 2017ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு ‘ஹசன் அலி’(பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்   Read More: http://weshineacademy.com/enig...

18/01/2018 – English

English Current affairs National News • Ratan P.Watan principal Adviser of NITI Aayog inaugurated the first Global Initiative on Academic Network (GIAN) course on sustainable urban planning using remote sensing and Geographic Information System (GIS) at Indian Institute of Technology Kanpur’s outreach centre at Noida, Uttar Pradesh. • Mukhtar Abbas Naqvi, Union Minister for Minority affairs announced that, the government has withdrawn the subsidy given for Haj Pilgrims. This more has been made in line with the Government’s idea to empower Minorities with Dignity. • The Government lowered the additional borrowing requirement for the current fiscal year to Rs.20,000 crore from the previously estimated Rs.50,000 crore. • The centre sanctioned projects over 10,000 crore rupees in the North East for better network connectivity. Two MOUs have been signed to cover the uncovered areas in the North East including Assam and Arunachal Pradesh. • Jammu and Kashmir Finance Minister Haseeb Drabu announced an exclusive industrial development scheme to expand and promote business activities in State. • PM Modi inaugurated the project commencement of the Rajasthan Refinery at Pachpadra in Barmer district. The 43000 crore rupee project is a joint venture between HPCL and the Rajasthan Government • The Indo – US Military exercise “Vajra Prahar” will be held at Joint Base Lewis MC – Chord in Seattle.  • 8th edition of biennial ‘National Maritime search and Rescue workshop and Exercise between ships and Aircraft from the Indian and Japanese coast Guards commenced on Jan 16, 2018 in Chennai. • Karnataka State Government will held a ‘Block chain Hackathon’ for Goverance from 19th – 21st Jan 2018 at the Koramangala Indoor Stadium, Bengaluru. Read More: http://weshineacademy.com/enig...

General Awareness Gist

18/01/2018 – General Awareness

General Awareness Gist Google launches Datally App ( quick data usage in real time) Abhishek Verma won  gold  at  Asian Archery championship Cabinet  setting up National Nutrition Mission (NNM) ( take care of babies) PM Modi inaugurate Hindustan Times Leadership Summit (New Delhi) India & Italy signed MOU (enhanced co-operation in health sector) Shri Sunil Kumar Chourasia - Director General of Ordnance Factories (DGOF) Read More : http://weshineacademy.com/tnps...

18/01/2018 – Banking Awareness

Banking Awareness Gist GDP growth recovers to 6.3 pct in Second Quarter of FY 18 ‘Shared Value Summit 2017’ - New Delhi with theme “Equity & empowerment” FSDC - Financial Stability and Development Council Andhra Bank  launch “Pattabhi Sitaramayya — Self Business Group (PS-SBG)”  (encourage entrepreneurship) AU Small Finance Bank & SIDBI  launch 200 crore fund for providing loans to MSMEs Read More : http://weshineacademy.com/tnps...

18/01/2018 – Computer Awareness

Computer Gist Syntax contains specific rules & words that express logical steps of an algorithm A Pentium 4 (P-4) employs roughly 40 million transistors. 1st  microprocessor was developed in 1971 by Intel The term 'micro' (extremely small) denotes 10-6m Nano science - study of molecules & structures whose size ranges from 1 to 100 nanometers Read More : http://weshineacademy.com/tnps...

18/01/2018 - Daily 10 Updation Banking

English Language Directions (Q. 1- 5) Rearrange the following six sentence (A), (B), (C), (D), (E) And (F) in the proper sequence to from a meaningful paragraph, then answer the questions given below them. A.        Infact he believed that customers are the origin, the source of the money we have. B.        The customer thus has the power to fire everybody in the company from the chairman on down. C.        Management can ensure this doesn’t happen by motivating employees to cultivate meaningful relationships with customers. D.        Sam Walton built his WalMart Business Empire knowing there was only one boss – the customer. E.         So it is not the company which pays us but the customer. F.         He can achieve this by simple spending his money elsewhere. Ans: DAEBFC Quantitative Aptitude Directions (Q. 1 – 3) What approximate value should come in place of the question mark (?) in the following questions? 1.         5554.999 ÷ 50.007 = ?             a) 110             b) 150             c) 200             d) 50               e) 125 2.         (18.001)3 = ?             a) 5830           b) 5500           c) 6000           d) 6480           e) 5240 3.         23.001 × 18.999 × 7.998 = ?             a) 4200           b) 3000           c) 3500           d) 4000           e) 2500 Read More : http://weshineacademy.com/tnps...

GK Updation

18/01/2018 - GK

ஜெனீவா(சுவிட்சர்லாந்து) நகரில் தலைமையகம் கொண்டுள்ள சர்வதேச அமைப்புகள் உலக சுகாதார அமைப்பு  சர்வதேச தொழிலாளர் அமைப்பு  சர்வதேச செஞ்சிலுவை குழு  உலக வர்த்தக அமைப்பு  உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு   உலக நுண்ணறிவு சொத்தின் அமைப்பு  சர்வதேச நியமங்கள் அமைப்பு  நாட்டில் மிகப் பழைமையான துணைப்படை – அசாம் ரைபிள்ஸ்  மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஆண்டு – 1948  இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழைமையான அருங்காட்சியகம் - இந்திய அருங்காட்சியகம்(கொல்கத்தா) சர்வதேச நாணய நிதியம் 1945ல் நிறுவப்பட்டது  பஞ்சாப்பில் காணப்படும் பிரதான கனிம வகை - உப்பு  சார்க் அமைப்பின் நிரந்தர செயலகம் - காத்மாண்டு  ஷேக்ஸ்பியர் கி.பி.1564ல் பிறந்தார் இந்தியா, முதல் ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்தியது ஹிமாலயன் மலையேறுதல் நிறுவனம் - டார்ஜீலிங்  கடல் மட்டத்தின் ஆழத்தை அளக்க பயன்படுவது – பாத்தோமீட்டர்  இந்தியாவின் மிகப் பெரிய குருத்வாரா – கோல்டன் கோவில் (அமிர்தசரஸ்) The oldest paramilitary force in the country - Assam Rifles Mahatma Gandhi assassinated – 1948 The India's largest and the oldest museum - Indian Museum, Kolkata The International Monetary Fund established in 1945 The major mineral found in Punjab - Salt The permanent secretariat of the SAARC – KathmanduShakespeare born in1564 ADIndia hosted the first Asian GamesHimalayan Mountaineering Institute is at DarjeelingFathometer is used to measure Ocean depthIndia's largest Gurdwara - Golden Temple (Amritsar) Read More : http://weshineacademy.com/tnps...

18/01/2018 – Tamil

உலக செய்திகள்     பார்லிமெண்ட்களில் அதிகப் பெண் அரசியல்வாதிகளைக் கொண்ட சர்வதேச நாடுகள் பட்டியலில் ருவாண்டா முதலிடத்தில்(தொடர்ந்து 10 ஆண்டுகள்) உள்ளது   சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் - ஹாலிமா யாகோபு    பாலின வேறுபாடு இல்லாமல் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே சம்பளம் வழங்கும் நாடுகள் - ஐஸ்லாந்து, ஸ்வீடன், ருவாண்டா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்    உலகில் முதன்முதலாக ஹைட்ரஜன் எரிவாயு உதவியால் இயங்கும் சைக்கிளை, பிரான்மா நிறுவனம்(பிரான்ஸ்) அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 9100 அமெரிக்க டாலர்கள்(ரூ.6 லட்சம்)   பிரிட்டனில் பொதுமக்கள், தனிமை மற்றும் சமுதாயத்தில் தனித்துவிடப்படுவதால் ஏற்படும் பிரச்சனையை கவனிப்பதற்கு புதிய துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமைச்சராக ‘டிரசே குரூச்சு’ நியமிக்கப்பட்டுள்ளார்   உலகின் மிகப் பெரிய நீர்வழிக்குகை மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது   அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உலக தமிழர்கள் சார்பில்(வெளிநாடுகளில் - மொய் விருந்து) ரூ.3 கோடி நிதி வசூலிக்கப்பட்டுள்ளது   2018- குளிர்க்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா மற்றும் தென்கொரிய வீரர்கள் ஒரே கொடியின் கீழ் விளையாட உள்ளனர்   ஸ்பெனில் குதிரகள் தீ மிதிக்கும் விநோத பாரம்பரிய திருவிழா(லுமினாரியஸ் - 500 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும்) நடைபெற்றது   சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற்ற ரோபோ, சோபியா தற்போது மும்பையில் உள்ள ஐஐடி ஆண்டு விழாவில் இந்திய கலாச்சார முறைப்படி புடவை உடுத்தி கலந்து கொண்டது    இந்திய இராணுவத்திற்கு ரூ.3,547 கோடி மதிப்பில் துப்பாக்கிகள் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது     தேசிய செய்திகள்       மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து நீட்தேர்வு கேள்விகளை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது   பிப்ரவரி 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீனம் செல்ல உள்ளார். இவர், பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமராவார்    ஹஜ் புனித பயணத்துக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது   26-11-2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக இன்று நினைவு சதுக்கம் திறக்கப்பட உள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர்(பெஞ்சமின் நெதன்யாகு) மற்றும் அந்த தாக்குதலில் தாய், தந்தையை இழந்த ‘மோஷே ஹோல்ட்ஸ்பெர்’ என்ற சிறுவனும் கலந்த கொள்கின்றனர்   சென்னையில் ஏப்ரல் 11-16ம் தேதி வரை இராணுவ கண்காட்சி நடைபெறும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்   மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், மாநில நிதியமைச்சர்களுடன் கருத்துக்கேட்பு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது   ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் சர்வதேச பெண் தொழிலதிபர்களின் கருத்தரங்கை, நேற்று(ஜனவரி 17) சந்திரப்பாபு நாயுடு துவக்கி வைத்தார்   உலக வர்த்தக அமைப்பில்(டபிள்யுடிஓ) அங்கம் வகிக்கும் 40 நாடுகளின் அமைச்சர்களை மட்டும் அழைத்து, சர்வதேச அளவிலான மாநாடு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது Read More: http://weshineacademy.com/enig...    

Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching bank coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc online coaching bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore bank exam coaching centre in coimbatore tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai bank exam coaching centre in madurai bank exam coaching centre in madurai tet coaching centre in madurai tet coaching centre in madurai tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy
Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching tnpsc coaching centre chennai tnpsc coaching centre in chennai TNPSC Coaching Center in Chennai TNPSC Coaching Centre in Chennai TNPSC Coaching Centres in Chennai tnpsc group 1 exam best coaching centre for tnpsc tnpsc coaching centre TNPSC Coaching Centres Best TNPSC Coaching Center in Chennai best tnpsc coaching centre in chennai Best TNPSC Coaching Centres in Chennai TNPSC Best Coaching Center in Chennai tnpsc online coaching coaching centre chennai coaching centre in chennai tnpsc coaching centre near me tnpsc online classes tnpsc free coaching tnpsc free coaching by government tnpsc free coaching centre in chennai tnpsc online tnpsc preparation top tnpsc coaching centres in chennai Top TNPSC Coaching Centres in Chennai government exam coaching centre in chennai tnpsc coaching tnpsc free coaching by government 2020 tnpsc free online coaching free tnpsc coaching centre in chennai tnpsc class TNPSC Classes in Chennai tnpsc coaching centre in tambaram tnpsc group 1 coaching centre in chennai tnpsc institute in chennai group 4 coaching centre in chennai race tnpsc coaching centre in chennai sri sairam tnpsc coaching centre tnpsc coaching centre in chennai anna nagar tnpsc group 4 online classes top 10 tnpsc coaching centre in chennai best institute for tnpsc in chennai best tnpsc coaching centre chennai free coaching centre for tnpsc group 1 coaching centre group 1 coaching centre in chennai group 2 coaching centre in chennai group exam coaching centre in chennai tnpsc coaching centre in anna nagar tnpsc exam coaching centre in chennai tnpsc group 1 online classes tnpsc group 1 online coaching TNPSC Group 2 Coaching Center in Chennai tnpsc group 2 coaching centre in chennai tnpsc group 2 online classes tnpsc online coaching classes tnpsc training centre in chennai athiyaman tnpsc coaching centre best coaching centre for tnpsc ae civil best tnpsc academy in chennai tnpsc coaching in chennai tnpsc free coaching by government 2021 tnpsc group 4 coaching centre tnpsc group 4 coaching centre in chennai tnpsc group 4 coaching centre near me tnpsc group 4 free online coaching tnpsc online class in tamil best tnpsc coaching centre near me nearby tnpsc coaching centre online classes for tnpsc group 4 online coaching classes for tnpsc tnpsc academy near me tnpsc agricultural officer coaching centres tnpsc classes near me tnpsc coaching centre in ambattur tnpsc coaching centre in chrompet tnpsc coaching centre in velachery tnpsc coaching centre with hostel facility tnpsc coaching class tnpsc combined engineering services examination coaching centre tnpsc course tnpsc free coaching centre tnpsc free online coaching class tnpsc group 2 online coaching tnpsc online coaching free tnpsc training online bank coaching online banking course bank online classes online bank coaching classes free online coaching for bank exams best online coaching for banking bank exam coaching centre in chennai best online coaching for bank po sbi po online coaching bank coaching centre in chennai ibps online bank po online coaching online bank coaching classes bank coaching centre bank coaching centre in chennai ssc coaching center in chennai ssc coaching centre in chennai ibps online coaching online classes for bank exams trb coaching center in chennai trb coaching centre trb coaching centre chennai ibps po online coaching banking courses near me best online classes for banking ibps online classes tnpsc coaching centre in porur