Posts

GK Updation

31/12/2017 - GK

மாங்கனி                 -  கண்ணதாசன்கொய்யாக்கனி  -  பெருஞ்சித்திரனார்செவ்வாழை          -  அண்ணாநாவற்பழம்            -  நா.காமராசன்நெருஞ்சிபழம்     -  குழந்தைஆப்பிள் கனவு     -  நா.காமராசன்பலாப்பழம்            -  அசோகமித்ரன்நெல்லிக்கனி       -  வ.சுப.மாணிக்கம் புனித இடம்              -   மாநிலம்பரசு ராம் குண்ட்    -   அருணாச்சலப் பிரதேசம் துவாரகை                  -   குஜராத் ஜானகி சேத்ரம்       -   பீகார் மதுரா                           -   உத்திரபிரதேசம்தாஜ் மஹால்            -   ஆக்ரா (டெல்லி)  புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி (IBRD)  -  வாஷிங்டன்ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (UNDP)  - நியூயார்க்ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (UNHCR)  - ஜெனீவாவிவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி (IFAD)  - ரோம்சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) - லண்டன் Holly place          -   StateParshuram kund   -   Arunachal PradeshDwarka                 -  GujaratJanaki Kshetra     -   BiharMathura                -   Uttar PradeshTaj Mahal              -    Agra (Delhi) International Bank for Reconstruction and Development (IBRD) -Washington United Nations Development Programme (UNDP)  - New York United Nations High Commissioner for Refugees (UNHCR) - GenevaInternational Fund for Agricultural Development (IFAD) -  RomeInternational Maritime Organization (IMO)    - London Read More : http://weshineacademy.com/tnps...

31/12/2017 – Tamil

உலக செய்திகள்     லைபீரியா (ஆப்பிரிக்கா) அதிபராக ஜார்ஜ் வேக் (முன்னாள் கால்பந்து வீரர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவரை சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.   மின்சாரத்தை (அனல் மின்சாரம், புனல் மின்சாரம், அணு மின்சாரம் என்று பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால்) பயன்படுத்தும் மக்களுக்கு கட்டணம் இல்லை என்றும், அதிக மின்சாரத்தைப் பயன்படுத்த ஊக்கத்தொகையும் அளிப்பதாக ஜெர்மன் அரசு அறிவித்துள்ளது.   பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட (பனாமா ஆவணக் கசிவு விவகாரத்தில்) நவாஸ் ஷெரீஃப் நேற்று (30-12-2012) சவூதி அரேபியா சென்றார்.   தேசிய செய்தகள்    ஜனவரி 1ம் தேதி முதல் ஒடிசா காவல் துறை பணிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று ஆர்.சர்மா (மாநில காவல்துறை டிஜிபி) தெரிவித்துள்ளார்.   கேரள அரசு தம் மாநிலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்டிகைகளை வரிசைப்படுத்தி புதிய மொபைல் ‘ஆப்’ (செயலி) ஒன்றை ரூ.28 லட்சம் செலவில் தயாரித்துள்ளது.   ஆந்திராவின் ஃபைபர் கிரிட் திட்டத்தின் கீழ் குறைந்த விலை இண்டர்நெட், தொலைப்பேசி, தொலைகாட்சி மூன்றையும் ஒரே கேபிளில் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.   மேகாலயத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செலஸ்டின் லிங்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.   Read More : http://weshineacademy.com/enig...

30/12/2017 – English

English Current Affairs   National News   The Eighteenth meeting of the Financial Stability and Development Council (FSDC) was held in New Delhi, under the chairman ship of Arun Jaitley   ISRO has announced that it would launch 31 satellites, including India’s Cartosat – 2 series each observation space craft, in a single mission onboard its polar rocket on January 10.   The last MIG – 27 aircraft roared over Hasimara Air Force base in Bengal for the last time as the IAF bade farewell to this legacy fleet in a function.   Government think-tank NITI Aayog is slowest among 52 Central Ministries and Departments when it comes to addressing public grievances reveals a government report.   More than 5,000 youths from different parts of the country will attend the 22nd National Youth Festival, scheduled to be held in   State – run power giant NTPC group’s capacity will cross the 51,000 MW mark on 31 December with the beginning of commercial operations of Unit – 2 of the Kudgi super thermal project.   Business   Coming to the rescue of ailing banks the centre has pumped in capital of 7,577 crore in various weak public sector banks   India has the highest level of Non-Performing Assets (NPA) among BRICS countries and is ranked fifth on a list of countries, reported by CARE Rating   Read More : http://weshineacademy.com/enig...

30/12/2017 - Daily 10 Updation Banking

English Language Directions (Q.1-5) Read each sentence to find out whether there is any grammatical error in idiomatic error in it. If there is no error, the answer is (5). 1.         (1) In spite of the extreme cold / (2) she insisted on / (3) taking a trip to Shimla / (4) where is her birthplace. / (5) No error. 2.         (1) The government decision / (2) will benefit all / (3) the software companies registered / (4) under the scheme. / (5) No error. 3.         (1) The trustee has agreed / (2) not only to fund the construction / (3) of the auditorium / (4) but also the new research centre. / (5) No error. 4.         (1) Keeping in mind the rivalry / (2) between Vinod and Sachin / (3) the manager has assigned him / (4) two different teams. / (5) No error. 5.         (1) In recent times companies have found / (2) the internet to be ideal place / (3) to hire personnel / (4) and form business partnerships. / (5) No error. Quantitative Aptitude 1.         The area of a rectangle is equal to the area of a circle with circumference equal to 39.6 m. What is the length of the rectangle if its breadth is 4.5 m?             a) 33.52 m      b) 21.63 m     c) 31.77 m     d) 27.72 m     e) None of these 2.         In how many different ways can the letters of the word VENTURE be arranged?             a) 840             b) 5040           c) 1260           d) 2520          e) None of these 3.         What would be the measure of the diagonal of a square whose area is equal to 882 cm2?             a) 38 cm         b) 32 cm         c) 42 cm         d) 48 cm         e) None of these 4.         Hrish, Dilip and Asha start running around a circular stadium and complete one round in 27 s, 9 s and 36 s, respectively. In how much time will they meet again at the starting point?             a) 1 min 48 s             b) 2 min 36 s              c) 3 min 11 s             d) 2 min 25 s              e) None of these Reasoning Ability Directions (Q. 1-2) Read the following information carefully and answer the questions given below it. (i) Six flats on a floor in two rows facing North and South are allotted to P, Q, R, S, T and U. (ii) Q gets a North facing flat and is not next to S. (iii) S and U get diagonally opposite flats. (iv) R, next to U, gets a South facing flat and T gets a North facing flat. 1.         Which of the following combinations get South facing flats?             a) QTS            b) UPT            c) URP           d) Data inadequate     e) None of these 2.         Whose flat is between Q and S?             a) T                 b) U                 c) R                 d) P                             e) None of these Read More : http://weshineacademy.com/tnps...

GK Updation

30/12/2017 - GK

தலைவர்களின் சிறப்பு பெயர்கள்  அமைதி மனிதர் - லால் பகதூர் சாஸ்திரி எல்லை காந்தி – கான் அப்துல் கபார்கான்லோக் மான்ய – திலகர் பாலைவன நரி – எர்வின் ரோமல் இந்தியாவின் பர்க் - சுரேந்திர நாத் பானர்ஜி லோக் நாயக் - ஜெய பிரகாஷ் நாராயண்பனிப்புலி – டென்சிங் நார்வே மதுரை காந்தி – என்.எம்.ஆர். சுப்பாராமன் இந்தியாவின் முது பெரு மனிதர் - தாதாபாய் நௌரோஜி தென்னிந்தியாவின் முது பெரு மனிதர் - G. சுப்பிரமணி ஐயர்  மனித உடலில் உள்ள பால் பற்களின் எண்ணிக்கை – 20சிறு செடி – நெல்தாவர உண்ணிகள் செல்லுலோஸை செரிக்கின்றன மூழ்கிய நீர்வாழ் தாவரம் - வாலிஸ்நேரியா உலகில் அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்தும் நாடு - இந்தியாமிஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அமையப் பெற்றுள்ள மாவட்டம் - திருவள்ளுர் இடைநிலை தாவரம் - மக்காச்சோளம்மிதக்கும் நீர்வாழ் தாவரம் - அல்லிஐந்துலக வகைப்பாட்டியல் - R.H. விக்டேக்கர்வெள்ளி புரட்சி – முட்டை உற்பத்திஇந்திய தேனீ – ஏபிஸ் செரனே இண்டிகாபாறை தேனீ – ஏபிஸ் டார்சேட்டா The total number of milk teeth in human is 20Herbs – PaddyHerbivorous animals can digest CelluloseSubmerged Hydrophytes - Vallisneria India is the largest user of ground water in the world The desalination plant at Minjur is located in the district of Thiruvallur  Mesophytes – Maize (corn) Floating Hydrophytes – Water Lily Five kingdom classification - R.H. Whitaker Silver revolution – Egg Production Indian bee – Apis cerane Indica Rock bee – Apis dorsata  Read More : http://weshineacademy.com/tnps...

30/12/2017 – Tamil

உலக செய்திகள்     லைபீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜார்ஜ் வேக்(முன்னாள் கால்பந்து வீரர்) வெற்றி பெற்றுள்ளார்   உலகில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் குளிரான இடங்கள் பட்டியலில் ஒய்மியாகன்(ரஷ்யா) முதலிடத்தில் உள்ளது   2017ம் ஆண்டில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ‘மன் கி பாத்’ (பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி) என்னும் வார்த்தை அதிக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது   ஜெர்மன் அரசு, மக்களிடையே மின்சார பயன்பாட்டை பெருக்குவதற்காக ஊக்கத்தொகை வழங்கி வருகிறது   தடை செய்யப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்த வடகொரிய கப்பல்களை(4) சர்வதேச துறைமுகங்களில் நுழைய ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது   பிரத்தானியா கடந்த 150 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலக்கரி ஆற்றலுக்கு பதிலாக இந்த ஆண்டு புதுப்பிக்கதக்க ஆற்றலான காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார ஆற்றலை பயன்படுத்தியுள்ளது   தேசிய செய்திகள்     இந்தியாவில் முதல் முறையாக ஹைதரபாத்தில்(தெலுங்கானா) நடமாடும் ரோபோ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டது   நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் மற்றும் இரயில் நிலையங்களில் பிரதமரின் ‘ஜன் அவ்ஷதி’ திட்டத்தின் கீழ் ‘ஜெனரிக்’ மருந்து விற்பனை நிலையங்கள் அமைக்க மத்திய சுகாதார துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது   2016-17ல் தானிய கையிருப்பு 22.95 டன்னாக உயர்ந்துள்ளது என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது   ஹைதரபாத்தில் பிச்சைக்காரர்கள் இருப்பது குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.500 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது   இந்தியன் காபி ஹவுஸ் நிர்வாக கமிட்டி தேர்தலில் சி.ஐ.டி.யூ தொழிற் சங்கம் வெற்றி பெற்றுள்ளது   ஆதார் விவரங்களை பதிவு செய்யும் போது விதிமுறைகளை மீறியதாக 50 ஆயிரம் ஊழியர்களை மத்திய அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது   விளையாட்டு செய்திகள்     தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இராணுவ வீரர் ‘ஜிது ராய்’ தங்கம்(ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல்) வென்றார்   தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கடற்படை வீரர் ஓம்கார் சிங் வெள்ளி(ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல்) வென்றுள்ளார்   தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான ஜுனியர் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ‘அர்ஜுன் சிங் சீமா’ (பஞ்சாப்) தங்கம் வென்றுள்ளார்.   2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் சுஷில்குமார் தகுதி பெற்றுள்ளார்   ‘ஸ்போர்ட்ஸ்டார்’ இதழ் புதிய வடிவமைப்புடன் வெளியாகி உள்ளது Read More : http://weshineacademy.com/enig...  

General Awareness Gist

30/12/2017 – General Awareness

Barabati Stadium located in Odisha Gabriel chundan won 65th Nehru Trophy Boat Race Manju Desh Bandhu Gupta - chairperson of Drug major Lupin Sandeep Gupta - India Head of Earthport Elina Svitolina won women's singles title of Rogers Cup Neora Valley National Park located in West Bengal Read More : http://weshineacademy.com/tnps...

30/12/2017 – Banking Awareness

Goa International Airports(GMR) gets1,330 cr loan from Axis Bank (developing Mopa airport) K V Rama Moorthy – CEO  of Tamil Nadu Mercantile Bank Ajay Kanwal - CEO  of  Janalakshmi Financial Services (JFS) Canara Bank launch its 1st  ‘Digital Banking Branch’ at Bengaluru S. Aparna -  Executive Director of the World Bank Nachiket Madhusudan Mor re-appointed as a member of Eastern local board Read More : http://weshineacademy.com/tnps...

Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching bank coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc online coaching bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore bank exam coaching centre in coimbatore tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai bank exam coaching centre in madurai bank exam coaching centre in madurai tet coaching centre in madurai tet coaching centre in madurai tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy
Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching tnpsc coaching centre chennai tnpsc coaching centre in chennai TNPSC Coaching Center in Chennai TNPSC Coaching Centre in Chennai TNPSC Coaching Centres in Chennai tnpsc group 1 exam best coaching centre for tnpsc tnpsc coaching centre TNPSC Coaching Centres Best TNPSC Coaching Center in Chennai best tnpsc coaching centre in chennai Best TNPSC Coaching Centres in Chennai TNPSC Best Coaching Center in Chennai tnpsc online coaching coaching centre chennai coaching centre in chennai tnpsc coaching centre near me tnpsc online classes tnpsc free coaching tnpsc free coaching by government tnpsc free coaching centre in chennai tnpsc online tnpsc preparation top tnpsc coaching centres in chennai Top TNPSC Coaching Centres in Chennai government exam coaching centre in chennai tnpsc coaching tnpsc free coaching by government 2020 tnpsc free online coaching free tnpsc coaching centre in chennai tnpsc class TNPSC Classes in Chennai tnpsc coaching centre in tambaram tnpsc group 1 coaching centre in chennai tnpsc institute in chennai group 4 coaching centre in chennai race tnpsc coaching centre in chennai sri sairam tnpsc coaching centre tnpsc coaching centre in chennai anna nagar tnpsc group 4 online classes top 10 tnpsc coaching centre in chennai best institute for tnpsc in chennai best tnpsc coaching centre chennai free coaching centre for tnpsc group 1 coaching centre group 1 coaching centre in chennai group 2 coaching centre in chennai group exam coaching centre in chennai tnpsc coaching centre in anna nagar tnpsc exam coaching centre in chennai tnpsc group 1 online classes tnpsc group 1 online coaching TNPSC Group 2 Coaching Center in Chennai tnpsc group 2 coaching centre in chennai tnpsc group 2 online classes tnpsc online coaching classes tnpsc training centre in chennai athiyaman tnpsc coaching centre best coaching centre for tnpsc ae civil best tnpsc academy in chennai tnpsc coaching in chennai tnpsc free coaching by government 2021 tnpsc group 4 coaching centre tnpsc group 4 coaching centre in chennai tnpsc group 4 coaching centre near me tnpsc group 4 free online coaching tnpsc online class in tamil best tnpsc coaching centre near me nearby tnpsc coaching centre online classes for tnpsc group 4 online coaching classes for tnpsc tnpsc academy near me tnpsc agricultural officer coaching centres tnpsc classes near me tnpsc coaching centre in ambattur tnpsc coaching centre in chrompet tnpsc coaching centre in velachery tnpsc coaching centre with hostel facility tnpsc coaching class tnpsc combined engineering services examination coaching centre tnpsc course tnpsc free coaching centre tnpsc free online coaching class tnpsc group 2 online coaching tnpsc online coaching free tnpsc training online bank coaching online banking course bank online classes online bank coaching classes free online coaching for bank exams best online coaching for banking bank exam coaching centre in chennai best online coaching for bank po sbi po online coaching bank coaching centre in chennai ibps online bank po online coaching online bank coaching classes bank coaching centre bank coaching centre in chennai ssc coaching center in chennai ssc coaching centre in chennai ibps online coaching online classes for bank exams trb coaching center in chennai trb coaching centre trb coaching centre chennai ibps po online coaching banking courses near me best online classes for banking ibps online classes tnpsc coaching centre in porur