திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் என்பது செம்மொழி
‘ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி’ என்ற வரிப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் - தண்டியலங்காரம்
உ.வே.சா அவர்களின் ஆசிரியர் பெயர் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
புலவர்களுக்கு கொடையளித்து புகழ்பெற்ற மன்னன் கிள்ளிவளவன்
மீனாட்சி சுந்தரனார் அவர்கள் பிறந்த ஊர் எண்ணெய்கிராமம்
நாட்டின் மிக நீளமான சுரங்க மின்வழித் தட ரயில் பாதையை ஆந்திராவில் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்புது தில்லியில் அக்பர் சாலையில் “கார்வி குஜராத் பவன்” ஐ பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி திறந்து வைத்தார்வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக “யாதும் ஊரே” திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி நியூயார்க்கில் தொடங்கி வைத்தார்பிரபா மூத்த வழக்குரைஞரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி (95) தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்பாகிஸ்தான் கிரிகெட் அணியின் தலைமை பயிற்சியாளர், தேர்வாளராக மிஸ்பா உல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
புதுடில்லியில் நடைபெற்ற தேசிய இளைஞர் உச்சி மாநாடு 2019 ஐ இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார்தரிசு நிலங்களை வளப்படுத்துவதற்கு வரும் 2030 – ம் ஆண்டு இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதுசர்வதேச எழுத்தறிவு தினம் 2019 செப்டம்பர் 8 அன்று ‘கல்வியறிவு மற்றும் பன்மொழி’ என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கப்பட்டதுஉலக முதலுதவி தினம் செப்டம்பர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறதுஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது
Vice President M. Venkaiah Naidu inaugurated India's longest electrified rail tunnel in Andhra PradeshPrime Minister Shri Narendra Modi inaugurated the “Garvi Gujarat Bhavan” at Akbar Road in New Delhi Tamil Nadu CM K.Palaniswamy launched "Yathum oore " in New york to attract the NRI Investment.Ram Jethmalani (95), a veteran lawyer and former law minister, passed away at his residence in Delhi.Former captain Misbah-ul-Haq was appointed as Pakistan men's national team head coach
President of India Shri Ramnath Govind inaugurates National Youth Summit 2019 in New Delhi
India have set a goal to enrich the soil of Waste and dry lands by 2030.
International Literacy Day (ILD) was observed on September 8, 2019 with the theme ‘Literacy and Multilingualism’World First Aid Day is observed on 14 SeptemberWorld Tourism Day is celebrated every year on 27 September
Read More : http://weshineacademy.com/tnps...