பைசா நகர சாய் கோபுரம் இத்தாலி நாட்டில் செங்கோட்டையை கட்டியவர் – ஷாஜகான்ஆசியாவின் மிக உயரமான கோபுரம் - ஸ்ரீ ரங்க கோபுரம்சார்மினார் அமைந்துள்ள இடம் –ஹைதராபாத்சித்தன்ன வாசல் ஓவியங்கள் அமைந்துள்ள இடம்-புதுக்கோட்டை
தேசிய வருமானம் கணக்கிடப்படுவதற்கு அடிப்படை ஆண்டு CSO மாற்றியமைத்திருக்கும் ஆண்டு - 1999-2000தமிழக அரசு பொதுமக்களின் உயிர்காக்கும் மருத்துவ செலவிற்காக காப்பீட்டு வசதி ரூ.24,000 கீழ் வருட வருவாய் பெறும் குடும்பங்களுக்கு அளித்துள்ளது.இந்தியாவில் தேசிய காடுகள் வளர்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்ற வாரியம் நிறுவப்பட்டது - ஆகஸ்ட் 1992சுவாமி தயானந்தர் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த இடம் - பம்பாய்இந்தியாவின் நிகர நீர்பாசன பரப்பளவில் ஏரி பாசனத்தின் விழுக்காடு 3-14 விழுக்காடு
இந்திய நிலப்பகுதிக்குள் சிந்து நதியின் நீளம் என்ன- 709 கி.மீஇந்தியாவில் வெண்மை புரட்சியின் தந்தை - வர்கீஸ் குரியனாNIRF-2017 இல், தேசிய அளவில் மிராண்ட இல்லம் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது2022-ற்குள் நகரங்களில் வாழும் ஏழைகளுக்கு நிரந்தர வீடு கொடுக்கும் மத்திய அரசின் திட்டம் எது - பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனாஉலகளவில் புகையிலை தடுப்புக்கு செயலாற்றியமையால் உலக சுகாதார நிறுவன தலைவரின் சிறப்பு அங்கீகார விருதை பெற்றவா- J.P. நட்டா
Recently CSO has changed the base year for National income estimates. The new base year is- 1999-2000The Government of Tamil Nadu has introduced an insurance scheme for life saving treatments for the families having an annual income of less than- Rs.24,000The National Afforestation and Eco-Development Board was set up in India on- August 1992Swami Dayanand founded Arya Samaj in- BombayPercentage of net irrigated area in India under tank irrigation- 13-14 %
Length of Indus river in Indian Terriotry - 709 km in IndiaThe father of white revolution in India- Verghese KurianThe institution that hops the ranking among colleges in NIRF-2017 is- Miranda HouseThe Central Government scheme that ensures a puce to every urban poor household by 2022 is - Pradhan Mantri Awas YojanaThe WHO Director-General’s Special Recognition Award for global tobacco control has been conferred to- J.P. NaddaRead More : http://weshineacademy.com/tnps...