Posts

05/01/2018 - Daily 10 Updation Banking

Quantitative Aptitude 1.         What is the difference between the compound interest and the simple interest for the sum Rs.16000 at 5% per annum for 2 year?             a) Rs.80          b) Rs.60          c) Rs.54          d) Rs.40                     e) Rs.35 2.         How much water must be added to a flask which contains 25 L of milk at a cost price of Rs.8 per litre, so that the cost of milk reduces to Rs.5 per litre?             a) 12 L            b) 15 L           c) 16 L            d) 18 L                        e) 20 L 3.         A sum of money is sufficient to pay Binod’s wages for 20 days for Abhishek’s wages for 30 days. The money is sufficient to pay the wages of both for how many days?             a) 10               b) 15               c) 5                 d) Data inadequate  e) None of these Reasoning Ability Directions (Q. 1-5) Read the following information carefully and answer the questions given below it. ‘A – B’ means ‘A is the sister of B’ ‘A × B’ means ‘A is the husband of B’ ‘A ÷ B’ means ‘B is the brother of A’. ‘A + B’ means ‘B is the mother of A’. 1.         If P + Q – R ÷ S × T, then R is T’s             a) Brother – in – law             b) Sister – in – law                c) Either 1 or 2             d) Can’t be determined         e) None of these 2.         Which of the following shows N is the mother – in law of K?             a) K ÷ L × M + N                 b) K × L – M + N                 c) K – L + M × N             d) K ÷ L + M × N                 e) None of these Read More : http://weshineacademy.com/tnps...              

GK Updation

05/01/2018 - GK

தலைவர்களின் - பிறப்பிடம்  இராமலிங்க அடிகளார் - மருதூர்எம்.ஜி.ஆர் - கண்டி(இலங்கை)நல்லாதனார் - திருத்துகாமராசர் - விருதுநகர் மகாத்மா காந்தி – போர்பந்தர் இராமானுஜர்(கணிதமேதை) - ஈரோடு பூதத்தாழ்வார் - காஞ்சிபுரம்சுந்தரர் - திருமுனைப்பாடிகண்ணதாசன் - சிறுகூடல்பட்டிகுமரகுருபரர் - ஸ்ரீவைகுண்டம்வாணிதாசன் - வில்லியனூர் சிறப்பு பெயர்கள்  ஆச்சார்யா ரஜினிஷ் - ஓஷோஅடாலப்; ஹிட்லர் - ஃப்யூரர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் - சஸ்பென்ஸ் மாஸ்டர் அலாவுதின் கில்ஜி – காஷ்மீர் அக்பர் பால கங்காதார திலகர் - லோகமான்யா இந்திய அமைதியின் தந்தைவால்டர் ஸ்காட் - வடக்கின் வழிக்காட்டி  ஆடம் ஸ்மித் - பொருளாதாரத்தின் தந்தை ஆண்டர்சன் - மரபணு சிகிச்சையின் தந்தை ஆன்ட்ரியாஸ் வெசலியஸ் - உடற்கூறியலின் தந்தை ஆண்ட்ரி டி சாகரோவ் - ஹைட்ரஜன் குண்டின் தந்தை அன்டனி லாவோய்சியர் - நவீன வேதியியலின் தந்தைஆர்க்கிமிடீஸ் - கணிதத்தின் தந்தை  Acharya Rajneesh - OshoAdolf Hitler - FuhrerAlfred Hitchcock Master of SuspenseAlauddin Khilji - Akbar of KashmirBal Gangadhar Tilak - Lokmanya(Father of Indian Unrest)Walter Scott Wizard of the North Adam Smith - Father of  EconomicsAnderson - Father of Gene TherapyAndreas Vesalius - Father of AnatomyAndrei D. Sakharov - Father of Hydrogen BombAntoini Lavoisier - Father of Modern ChemistryArchimedes - Father of Mathematics Read More : http://weshineacademy.com/tnps...

05/01/2018 – English

English Current Affairs National News • Cabinet committee on Economic affairs gave its approval for implementation of the Jal Marg Vikas Project at a cost of Rs.5369 crore. • Hyderabad was declared an Open Defecation Free city by centre and thereby became second major city after Mumbai with over 1 crore population to attain its status. • Indian Government Commenced Swachh Survekshan – 2018. It’s being bugged as world’s largest cleanliness survey. International News • India has excluded Pakistan from the list of South Asian Association for Regional co-operation (SAARC) member countries with which it will be connecting its State of the art National Knowledge Network. • Sushma Swaraj left on a 5 day visit to three South East Asian countries Thailand, Indonesia and Singapore. • PM Modi and Russian President Vladimir Putin have vowed to strengthen Indo-Russia strategic ties. Banking and Finance • RBI has initiated prompt corrective action against Allahabad Bank owing to its high net non – performing assets and a Negative Return on Assets for two years in a ROW. • India bulls Housing Finance has Raised Rs.1000 crore by selling the India’s first “Social bonds”  Read More : http://weshineacademy.com/enig...

05/01/2018 – Tamil

உலக செய்திகள்     கல்வி பயில வசிகரமான நாடுகள் பற்றிய கருத்துக்கணிப்பில் கனடா மற்றும் பிரான்ஸ் 1, 2வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி, அமெரிக்கா, பிரத்தானியா 3,4,5 வது இடத்தில் உள்ளது   அமெரிக்காவை ‘பாம்’ என்கிற பனிப்புயல் தாக்கியது   இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் கடலோரப் பகுதியில் ‘எலினோர் புயல்’ தாக்கியது   வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தின் போது தங்களது தனிப்பட்ட சொந்த செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது   பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உதவியை அமெரிக்க அரசு நிறுத்தி உள்ளது   உலகலேயே கச்சா எண்ணெயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற உள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனம்(ரைஸ்டாட்) தெரிவித்துள்ளது   இந்தியா - இலங்கை இடையேயான நட்புறவை மேம்படுத்தும் விதமாக, இந்தியா சார்பில் 209 அவசர ஊர்திகள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது   இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹு , பிரதமர் நரேந்திர மோடிக்கு(இந்தியா) கடல் நீரைக் குடிநீராக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட ஜீப்பை பரிசளிக்க உள்ளார்   தேசிய செய்திகள்     உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கான சம்பள உயர்வு குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது   நாட்டில் தினமும் காலையில் தேசிய கீதம் ஒலிக்கும் கிராமங்கள் - பஹாக்பூர்(அரியானா), ஜமிகுண்டா(தெலுங்கானா)   உத்தர பிரதேச மாநிலக் கல்வித்துறை, அரசு பள்ளிகளின் விடுமுறை நாட்களை குறைத்து(17 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது), வேலை நாட்களை அதிகரித்துள்ளது   ஆந்திர மாநிலத்தில் மீனவர்களுக்கு கைரேகை மற்றும் ஐடிகார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது   சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் மற்றும், அரசு வழக்கறிஞர்கள் (சிவில் மற்றும் குற்றவியல்) என 103 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்   தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச் சிறிய தவளை’ என்ற நூல் பிரெய்லி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது   சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது   நாட்டில் மாணவர்கள் தற்கொலை அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் 1, 2வது இடத்தில் உள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது   2017ம் ஆண்டு விவேகானந்தர் மண்டபத்துக்கு(கன்னியாகுமரி) 21.3 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்Read More : http://weshineacademy.com/enig...  

04/01/2018 - Daily 10 Updation Banking

English Language Directions (Q.1- 5) Rearrange the following six sentences (A), (B), (C), (D), (E) and (F) in the proper sequence to form a meaningful paragraph, then answer the questions given below. A.        The History of that system is, however, a warning than a stimulus to reorganize a        similar scheme. B.        However, we can’t resign ourselves merely because there are no data. C.        One of the commonest risks which agricultural life is exposed to in this          country is famine or failure of corps. D.        There are, however, no reliable data on which such a scheme of insurance can             be based. E.         A kind of Famine Insurance System was attempted by the British Government of        India in the last century. F.         Still, the need for such a scheme to cover the losses due to famine, cattle plague,       crop pests, etc. can’t be undermined. G.        It is obviously because of failure of rain and the consequence is starvation. Ans: CGEAFDB Quantitative Aptitude Directions (Q.1-4) What should come in place of question mark (?) in the following number series? 1.         2, 8, 26, ?, 242             a) 78               b) 72               c) 82               d) 84               e) 80 2.         3, 4, 12, ?, 196             a) 45               b) 40               c) 41               d) 49               e) None of these 3.         9, 17, ?, 65, 129             a) 32               b) 24               c) 35               d) 33               e) None of these 4.         7, 13, ?, 49, 97             a) 27               b) 25               c) 23               d) 29               e) None of these Read More : http://weshineacademy.com/tnps...

GK Updation

04/01/2018 - GK

ஆசிரியர்            -     விருதுகள்முடியரசன்          -     தமிழக அரசு பரிசு, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசுவாணிதாசன்     -    பாவேந்தர் விருதுசுரதா                      –    பாவேந்தர் விருது, தமிழக அரசின் தமிழ்த்துறையின் சிறந்த நூல்கண்ணதாசன்    -    அண்ணாமலையார் நினைவுப்பரிசுஅ.மருதகாசி        –   தமிழக அரசு விருதுந.பிச்சமூர்த்தி      –   சிறுகதை பரிசு உலக கோப்பையை வென்ற முதல் நாடு – உருகுவே (1930)பாகிஸ்தான் முதல் ஆளுநர் - முகமது அலி ஜின்னாபாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் இந்து தலைமை நீதிபதி – நீதி ராணா பகவான் தாஸ்விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் - மேஜர் யூரி ககாரின்(USSR)நிலவில் கால் வைத்த முதல் மனிதன் - நீல் ஆம்ஸ்ட்ராங் ஐ.நா. - ஆண்டுகள்2014 – குடும்ப வேளாண்மை சர்வதேச ஆண்டு2013 – சர்வதேச புள்ளியியல் ஆண்டு2011 – வேதியியல் சர்வதேச ஆண்டு2010 – பல்லுயிரியலின் சர்வதேச ஆண்டு2009 - இயற்கை இழைகளின் சர்வதேச ஆண்டு2008 – மொழிகளின் சர்வதேச ஆண்டு First country to win the world cup Football – Uruguay (1930) First Governor General of Pakistan – Muhammad Ali Jinnah First Hindu Chief Justice of Pakistan Supreme Court – Justice Rana Bhagwan Das First man to go into space – Major Yuri Gagarin (USSR) First man to set foot on the Moon – Nell Armstrong (U.S.A) UN – Years 2014 – International Year of Family Farming 2013 – International Year of Statistics 2011 – International Year of Chemistry 2010 – International Year of Biodiversity 2009 – International Year of Natural Fibers 2008 – International Year of Languages Read More : http://weshineacademy.com/tnps...

04/01/2018 – English

English Current Affairs National News       Cabinet Approvals on Jan 3 2018 Cabinet approves agreement between India and Myanmar on Land Border crossing   Cabinet approves MOU between India and Israel cooperation in the OPI and Gas sector   Cabinet approves 6809 cr Zojila tunnel project in Jammu and Kashmir will provide all weather connectivity between Srinagar, Kargil and Leh which remains cut – off from the rest of world during winter due to heavy snowfall.   Cabinet approves setting up of new AIIMS in Bilaspur.   Parliament passed Insolvency and bankruptcy code Amendment Bill 2017.   Haryana CM Manohar Lal Khattar directed the State irrigation department to implement the integrated Solar based Micro irrigation scheme in all district of Haryana.   Haryana Government has Mandated installation of Solar photo voltaic power plant in new buildings as per specified norms   Assam CM Sarbananda Sonowal launched Chah Bagichar Dhan Puraskar Mela 2017-18 at a function held at Sarbananda Singha auditorium in Tinsukia, Assam. It is a scheme for ‘Tea Garden workers’   Famous dhanu yatra festival held in Bargarh District of Odisha came to an end   International Affairs   Equatorial Guinea, Ivory Coast, Kuwait, Peru, Poland and the Netherlands joined the United Nations(UN) Security Council as Non-permanent members.   The Central Bank of Pakistan approved the usage of Chinese currency, Yuan for bilateral trade with china   Read More : http://weshineacademy.com/enig...

04/01/2018 – Tamil

  We Shine Daily News ஜனவரி 4 தமிழ் உலக செய்திகள்     வடகொரியா – தென்கொரியா எல்லையில் மீண்டும் ஹாட்லைன் போன் வசதியை துவக்க “கிம் ஜோங் உன்” (வடகொரியா அதிபர்) உத்தரவிட்டுள்ளார்.   அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் “ஹெச் 1 பி” விசா வழங்குவதில் அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் 5 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.   பருவநிலை மாற்றங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் (2050) சாக்லேட் (கோகோ மரங்கள்) அழிந்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்   பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க இஸ்ரேல் நாட்டுடன் போடப்பட்டிருந்த ரூ.3,176 கோடி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.   அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பகுதியாக இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.   தேசிய செய்திகள்     சமூக வலைதளமான பேஸ்புக்கில் 2017-ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட எம்.பி.க்களில் பிரதமர் மோடியும், சச்சினும் முதல் இடம் பெற்றுள்ளனர்   கடந்த 4 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வது உள்பட பாதுகாப்பு தொடர்பாக ரூ.2.40 லட்சம் கோடி மதிப்பிலான 187 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   “ஸ்ரீநகர்-கார்கில்-லே” (ஜம்மு-காஷ்மீர்) பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையில் ரூ.6,809 கோடியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   பிரிட்டன் உதவியுடன் இந்தியாவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் விபத்துகளை தடுப்பதற்காக இஸ்ரோ செயற்கைக்கோள் மூலமாக அனைத்து ரயில் இன்ஜின்களையும் இணைக்க உள்ளது.   ஹிமாச்சல பிரதேசத்தில் ரூ.1,350 கோடியில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.   இரயில் டிக்கெட் விற்பனை மூலம் கடந்த 2016-17ம் நிதி ஆண்டில் கூடுதலாக ரூ.2,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய இரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.    Read More : http://weshineacademy.com/enig...

04/01/2018 – General Awareness

India & Afghanistan sign four pacts (health & transport) Netaji statue was unveiled in Kolkata(Sep 10) Harendra Singh - Specialist Coach of Indian Women's Senior Hockey team Pakistani Prime Minister(PM) - Shahid Khaqan Abbasi UJALA Scheme launched in Malaysia (preserve environment at global level) Sultanpur National Park located in Haryana Read More : http://weshineacademy.com/tnps...

Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching bank coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc online coaching bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore bank exam coaching centre in coimbatore tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai bank exam coaching centre in madurai bank exam coaching centre in madurai tet coaching centre in madurai tet coaching centre in madurai tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy
Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching tnpsc coaching centre chennai tnpsc coaching centre in chennai TNPSC Coaching Center in Chennai TNPSC Coaching Centre in Chennai TNPSC Coaching Centres in Chennai tnpsc group 1 exam best coaching centre for tnpsc tnpsc coaching centre TNPSC Coaching Centres Best TNPSC Coaching Center in Chennai best tnpsc coaching centre in chennai Best TNPSC Coaching Centres in Chennai TNPSC Best Coaching Center in Chennai tnpsc online coaching coaching centre chennai coaching centre in chennai tnpsc coaching centre near me tnpsc online classes tnpsc free coaching tnpsc free coaching by government tnpsc free coaching centre in chennai tnpsc online tnpsc preparation top tnpsc coaching centres in chennai Top TNPSC Coaching Centres in Chennai government exam coaching centre in chennai tnpsc coaching tnpsc free coaching by government 2020 tnpsc free online coaching free tnpsc coaching centre in chennai tnpsc class TNPSC Classes in Chennai tnpsc coaching centre in tambaram tnpsc group 1 coaching centre in chennai tnpsc institute in chennai group 4 coaching centre in chennai race tnpsc coaching centre in chennai sri sairam tnpsc coaching centre tnpsc coaching centre in chennai anna nagar tnpsc group 4 online classes top 10 tnpsc coaching centre in chennai best institute for tnpsc in chennai best tnpsc coaching centre chennai free coaching centre for tnpsc group 1 coaching centre group 1 coaching centre in chennai group 2 coaching centre in chennai group exam coaching centre in chennai tnpsc coaching centre in anna nagar tnpsc exam coaching centre in chennai tnpsc group 1 online classes tnpsc group 1 online coaching TNPSC Group 2 Coaching Center in Chennai tnpsc group 2 coaching centre in chennai tnpsc group 2 online classes tnpsc online coaching classes tnpsc training centre in chennai athiyaman tnpsc coaching centre best coaching centre for tnpsc ae civil best tnpsc academy in chennai tnpsc coaching in chennai tnpsc free coaching by government 2021 tnpsc group 4 coaching centre tnpsc group 4 coaching centre in chennai tnpsc group 4 coaching centre near me tnpsc group 4 free online coaching tnpsc online class in tamil best tnpsc coaching centre near me nearby tnpsc coaching centre online classes for tnpsc group 4 online coaching classes for tnpsc tnpsc academy near me tnpsc agricultural officer coaching centres tnpsc classes near me tnpsc coaching centre in ambattur tnpsc coaching centre in chrompet tnpsc coaching centre in velachery tnpsc coaching centre with hostel facility tnpsc coaching class tnpsc combined engineering services examination coaching centre tnpsc course tnpsc free coaching centre tnpsc free online coaching class tnpsc group 2 online coaching tnpsc online coaching free tnpsc training online bank coaching online banking course bank online classes online bank coaching classes free online coaching for bank exams best online coaching for banking bank exam coaching centre in chennai best online coaching for bank po sbi po online coaching bank coaching centre in chennai ibps online bank po online coaching online bank coaching classes bank coaching centre bank coaching centre in chennai ssc coaching center in chennai ssc coaching centre in chennai ibps online coaching online classes for bank exams trb coaching center in chennai trb coaching centre trb coaching centre chennai ibps po online coaching banking courses near me best online classes for banking ibps online classes tnpsc coaching centre in porur