Posts

GK Updation

23/12/2017- GK

இந்தியா அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற ஆண்டு – 1977இந்திய அரசியலமைப்பு சபையின் தலைவர் - ராஜேந்திர பிரசாத் வேள்ளையனே வெளியேறு தீர்மானம் கொண்டு வரப்பட்ட ஆண்டு – 1942 ஆகஸ்ட் 8பெரும் எண்ணிக்கையில் குளங்கள் உள்ள மாவட்டம் - இராமநாதபுரம்ஈரநீல முறை மூலம் நடைபெறும் தொழில் - தோல் பதனிடுதல்  1994 – சர்வதேச குடும்ப ஆண்டு 1996 – சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு 2003 – சர்வதேச நன்னீர் ஆண்டு 2004 – சர்வதேச அரிசி ஆண்டு 2005 – சர்வதேச இயற்பியல் ஆண்டு 2006 – சர்வதேச பாலைவன ஆண்டு  India attains self sufficiency in rice production in 1977President of Constitution Assembly was Rajendra PrasadQuit India Movement Resolution was passed in 1942 August 8District having high number of Ponds – Ramanathapuram Industry using Wet blue process – Tanning  1994 - International Family Year1996 - International Poverty Eradication Year2003 - International fresh water year2004 - International Rice Year2005 - International Physical Year2006 - International Desert Year Read More : http://weshineacademy.com/tnps...

23/12/2017 – English

English Current Affairs   National News   Indian Navy conducts Exercise Naseem – A1 – Bahr or Sea Breeze with Oman Navy   A loan agreement has signed between India and Germany for Providing additional funding of EURO 20 million for the Pare hydroelectric plant project under Indo – German Bilateral Development co- operation   National mathematics day observed on 22 December   With an aim to bring foreign Policy to the masses the external affairs ministry has come up with an initiative – SAMEEP – student and MEA Engagement program   India will be establishing centre of excellence in Information Technology (CEIT) at Al Azhar university, Egypt’s highest religious authority   India’s First and only design University ‘ The world university’ of Design Opened its campus at sonipat, Haryana   In a move aimed at combating black money stashed abroad, India signed an agreement with Switzerland that would allow automatic sharing of tax related information from Jan 1   India has announced a development assistance of $25 million for Myanmar’s Rakhine State   The minister of communication Manoj Sinha launched DARPAN. “Digital Advancement of Rural post office for a New India” project to improve the quality of service, add value to services and achieve financial Inclusion of the unbanked  rural population   Odisha Environment congress 2017 Kicked Off to foster sustainable River Basin Management   International News   France’s Parliament has approved a law banning all exploration and production of oil and natural gas by 2040   The UN security council approved tough new sanctions against North Korea in response to its latest launch of a ballistic missile that Pyongyang says its capable of reaching anywhere in VS Mainland   Banking and Finance   According to Reserve bank of India’s Financial stability report gross non – performing assets might rise from 10.2 percent of gross advances in September 2017 to 10.8 % in March 2018 and Further to 11.1 percent by Sep 2018   Read More : http://weshineacademy.com/enig...

23/12/2017 – Tamil

உலக செய்திகள்     ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதன் காரணமாக அந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பழுப்பு நிற கடவுச் சீட்டுக்கு(பாஸ்போர்ட்) மாற்றாக நீல நிற கடவு சீட்டுகளை  விநியோகிக்க அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது   ஜேர்மனி, மிக உயரமான மலையில்(zugspitze) மணிக்கு 3,213 மீட்டர் பயணம் செய்யும் மற்றும் 600 பயணிகளை அழைத்து செல்லக்கூடிய உலகின் முதல் ரோப் காரை தயாரித்துள்ளது   ஐ.நா கவுன்சில், வடகொரியா மீது (கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதால்) புதிய தடையை விதித்துள்ளது. இதன் படி 90 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது   மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் செயல்படும் ஐக்கிய அமைதி காக்கும் படை அணியுடன் இலங்கை ராணுவப் படை அணி இணைந்து பணியாற்ற உள்ளது   ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிப்பதில் ஐ.நா சபை அமெரிக்காவிற்கு எதிரான தீர்மானத்தை எடுத்தது. ஐ.நாவின் இத்தகைய தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்   தேசிய செய்திகள்       அங்கன்வாடியில் குழந்தைகள் சத்துணவு சாப்பிடுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது   மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டால் வாகனம் ஓட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது   விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் நீராபானத்தை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது   உத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் விற்றால் மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது   இந்தியாவில் சிறந்த பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் சல்மான்கான், ஷாருகான் மற்றும் விராட் கோலி(இந்திய கிரிக்கெட் அணி) 1, 2, 3வது இடத்தில் உள்ளனர்   விளையாட்டு செய்திகள்     இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா விளையாடும் டெஸ்ட் தொடருக்கு ‘தி ஃப்ரீடம் சீரிஸ்’ என்ற புதிய பெயரை சூட்ட இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்துள்ளது   2017ம் ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்   தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பாரா தடகள வீரர்களுக்கான பிரிவில் ஸ்வரூப் மஹாவீர் உல்ஹான்கர்(மகாராஷ்டிரா) தங்கம் வென்றார்   35 பந்துகளில் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - ரோகித் சர்மா   சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் அடுத்த ஆண்டில் கிரிக்கெட் அகாதெமி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது   மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி (காஞ்சிபுரம்) சாம்பியன் பட்டம் வென்றது Read More : http://weshineacademy.com/enig...  

23/12/2017 – Banking Awareness

Expansionary Policy-  increase  money supplies in economy & expands credit creation Uber - Dara Khosrowshahi(CEO) Nandan Nilekani – Infosys(chairman) New Development Bank (NDB) approved $1.4 billion loans for sustainable development projects of China, India & Russia Tirumala Tirupati Devasthanams temple deposited 2780 kg gold with SBI White Label ATMs – owned and operated by Non-banking Company & serve  customer of all banks Read More : http://weshineacademy.com/tnps...

23/12/2017 – Computer Awareness

IPv6 - 128 bits hexadecimal address IPv4 - 32 bits numeric address Domain names -  identify one or more IP addresses Office 365 - recent version of Office (Microsoft Admin app) CIDR - Classless Inter Domain Routing Waterfall model  - simplest Software Development Life Cycle(SDLC) model Read More : http://weshineacademy.com/tnps...

General Awareness Gist

23/12/2017 – General Awareness

Papikonda National Park located in Andhra Pradesh Buddh International Circuit Stadium is in Greater Noida, Uttar Pradesh N R Madhava Menon - Best law teacher award 2017 Prakash Padukone  - Badminton's first-lifetime award Nestle organisation sets up 1st  Food Safety Organisation in India Alka Panda - Director General of  Bureau of Indian Standards (BIS) Read More : http://weshineacademy.com/tnps...

27/12/2017 – Tamil

உலக செய்திகள்     பாகிஸ்தானில் இருந்து தனிநாடு வேண்டும் என்று ‘பலுசிஸ்தான்’ மாகாண மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்   சீனா அரசு, திபெத்தில் ஹெலிகாப்டர் டூரிசத்துக்கு விதித்திருந்த தடையை ரத்து செய்துள்ளது   துபாயில், ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள், வாகன வாடகை ஆகியவற்றிற்கு ஜனவரி 1 முதல் 5 சதவீதம் வாட் வரி விதிக்கப்படவுள்ளது   சினாய் பிரதேசத்தில் (எகிப்து) பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த 15 தீவிரவாதிகளை அந்நாட்டு அரசு இன்று தூக்கிலிட்டது   சீனா பட்டுப் பாதை வர்த்தகத்துக்கு மீண்டும் உயிருட்ட ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ என்ற பெயரில் சீனா புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதற்கான பிரமாண்ட துறைமுகத்தை குவாதர் நகரில்(பாகிஸ்தான்) அமைக்கவுள்ளது   ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை தொடர்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக சுவிட்சர்லாந்து அதிபர் Doris Leuthard தெரிவித்துள்ளார்   ஜெர்மனியில் வசிக்கும் ஆதரவற்ற சிறார்களை ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது     தேசிய செய்திகள்     சர்வதேச பசி பட்டியலில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது என்று சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது   புராதான நினைவு சின்னங்களை பாதுகாப்பதில் உத்தரபிரதேசம்(743), கர்நாடகா(506) மற்றும் தமிழகம்(413) ஆகிய மாநிலங்கள் 1, 2, 3வது இடத்தில் உள்ளது என மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது   தமிழக நீர்ப்பாசன திட்ட நவீனமயமாக்கலுக்கு, உலக வங்கி ரூ.2,037.85 கோடி கடன் வழங்க உள்ளது   உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்க்கு தலைமை தாங்கும் தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ரா’ விடுமுறையே எடுக்காமல் வழங்குகளை விசாரித்த முதல் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்   ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை இன்னும் ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும் அவ்வாறு தெரிவிக்காவிட்டால் பதவி உயர்வு ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது   அருகில் உள்ள நாடுகளின் எல்லைப் பகுதியை பகிர்ந்து கொள்ளும் 9 மாநிலங்களின் எல்லை பகுதியை மேம்படுத்த ரூ.167 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது   உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டார்னியர் 228 போர் விமானங்களை பயணிகள் விமானங்களாக இயக்குவதற்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது   டெல்லியில் 20000 லிட்டருக்கு மேல் தண்ணீர் உபயோகிப்பவர்களிடம் வசூலிக்கப்படும் தொகை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்று டெல்லி (டி.ஜே.பி) நீர் வாரியம் தெரிவித்துள்ளது   இரயில்களில் ஜன்னலோர இருக்கைகள் மற்றும் சைடு பெர்த் போன்றவற்றிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது   விளையாட்டு செய்திகள்     நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டிஸ் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது   சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் மற்றும் 13 வயதிற்குட்பட்டோருக்கான ஜுனியர் செஸ் போட்டி மும்பையில் டிசம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது     அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்     சர்வதேச விண்வெளி நிலையத்தில், சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கத்தில் 5 ஸ்டார் ஹோட்டலை(மருத்துவமனை, விடுதி மற்றும் வை-பை வசதியுடன்) கட்ட ரஷ்யா திட்டமிட்டுள்ளது.   Read More : http://weshineacademy.com/enig...

26/12/2017 – English

National News • Dr. Jitendra Singh the union minister of state the ministry of Development of North Eastern Region has launched electronics – Human Resource Management system in New Delhi. • Hondo Motor is planning to set up a lithium-ion battery manufacturing unit in India with the main aim to move only potential electric vehicles on roads by 2030. • India is all set to get its first runway on a ‘Sea bridge’ as the Airports Authority of India has been given nod to extend Lakshadweep’s Agatti Airport • The world’s longest glass bridge opened in China to the public.  It is located in Shijiazhang. • Vijay Rupani was sworn in at a grand ceremony in the state capital of Gandhinagar as the CM of Gujarat State. International News • The UN General assembly has decided to mark the 100th anniversary of Nelson Mandela’s focusing on world peace the summit will be called “Nelson Mandela peace summit” • Belgium appoints world’s first ever female ambassador to Saudi Arabia.  Dominique Mineur who currently serves as the European nations ambassador to the UAE. Economy • According to Japanese financial services major Homura’s composite leading Index 7.5% in 2018. Read More : http://weshineacademy.com/enig...

Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching bank coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc coaching centre in chennai tnpsc online coaching bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai bank coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai police exam coaching centre in chennai tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore tnpsc coaching centre in coimbatore bank exam coaching centre in coimbatore tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai tnpsc coaching centre in madurai bank exam coaching centre in madurai bank exam coaching centre in madurai tet coaching centre in madurai tet coaching centre in madurai tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy tnpsc coaching centre in trichy
Top TNPSC Coaching Centres in Chennai tnpsc online coaching centre bank coaching centre in chennai police exam coaching centre in chennai TNPSC Online Coaching TNPSC Online Coaching class bank exam online coaching tnpsc coaching centre chennai tnpsc coaching centre in chennai TNPSC Coaching Center in Chennai TNPSC Coaching Centre in Chennai TNPSC Coaching Centres in Chennai tnpsc group 1 exam best coaching centre for tnpsc tnpsc coaching centre TNPSC Coaching Centres Best TNPSC Coaching Center in Chennai best tnpsc coaching centre in chennai Best TNPSC Coaching Centres in Chennai TNPSC Best Coaching Center in Chennai tnpsc online coaching coaching centre chennai coaching centre in chennai tnpsc coaching centre near me tnpsc online classes tnpsc free coaching tnpsc free coaching by government tnpsc free coaching centre in chennai tnpsc online tnpsc preparation top tnpsc coaching centres in chennai Top TNPSC Coaching Centres in Chennai government exam coaching centre in chennai tnpsc coaching tnpsc free coaching by government 2020 tnpsc free online coaching free tnpsc coaching centre in chennai tnpsc class TNPSC Classes in Chennai tnpsc coaching centre in tambaram tnpsc group 1 coaching centre in chennai tnpsc institute in chennai group 4 coaching centre in chennai race tnpsc coaching centre in chennai sri sairam tnpsc coaching centre tnpsc coaching centre in chennai anna nagar tnpsc group 4 online classes top 10 tnpsc coaching centre in chennai best institute for tnpsc in chennai best tnpsc coaching centre chennai free coaching centre for tnpsc group 1 coaching centre group 1 coaching centre in chennai group 2 coaching centre in chennai group exam coaching centre in chennai tnpsc coaching centre in anna nagar tnpsc exam coaching centre in chennai tnpsc group 1 online classes tnpsc group 1 online coaching TNPSC Group 2 Coaching Center in Chennai tnpsc group 2 coaching centre in chennai tnpsc group 2 online classes tnpsc online coaching classes tnpsc training centre in chennai athiyaman tnpsc coaching centre best coaching centre for tnpsc ae civil best tnpsc academy in chennai tnpsc coaching in chennai tnpsc free coaching by government 2021 tnpsc group 4 coaching centre tnpsc group 4 coaching centre in chennai tnpsc group 4 coaching centre near me tnpsc group 4 free online coaching tnpsc online class in tamil best tnpsc coaching centre near me nearby tnpsc coaching centre online classes for tnpsc group 4 online coaching classes for tnpsc tnpsc academy near me tnpsc agricultural officer coaching centres tnpsc classes near me tnpsc coaching centre in ambattur tnpsc coaching centre in chrompet tnpsc coaching centre in velachery tnpsc coaching centre with hostel facility tnpsc coaching class tnpsc combined engineering services examination coaching centre tnpsc course tnpsc free coaching centre tnpsc free online coaching class tnpsc group 2 online coaching tnpsc online coaching free tnpsc training online bank coaching online banking course bank online classes online bank coaching classes free online coaching for bank exams best online coaching for banking bank exam coaching centre in chennai best online coaching for bank po sbi po online coaching bank coaching centre in chennai ibps online bank po online coaching online bank coaching classes bank coaching centre bank coaching centre in chennai ssc coaching center in chennai ssc coaching centre in chennai ibps online coaching online classes for bank exams trb coaching center in chennai trb coaching centre trb coaching centre chennai ibps po online coaching banking courses near me best online classes for banking ibps online classes tnpsc coaching centre in porur